சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.Vயில் சமையல் குறிப்பு பாருங்க !

Go down

Sticky ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.Vயில் சமையல் குறிப்பு பாருங்க !

Post by abuajmal on Wed 22 Jun 2011 - 14:48

சன்,ஜெயா,மெகா அலைவரிசைகளில் சமீபமாக நான் பார்த்த சமையல் கலை நிகழ்ச்சியில் அவர்கள் டெமோ காமித்த பாதார்த்தங்களை கற்றுக்கொண்டதை விட ஓரளவு ஆங்கிலம் கற்றுக்கொண்டேன்.நம்பிக்கை இல்லைனா நீங்களும் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

உதாரணத்திற்கு ஒரு ரெசிப்பி

ட்ஃப்ரண்டான தக்காளி தொக்கு எப்படி செய்றதுனு பாக்கப் போறோம்.



நாலு தக்காளி டிஃப்ரண்டான டேஸ்ட்டுக்காக தேவையானளவு ஆயில், ஆனியன்,இஞ்சி,பூண்டு,மஞ்சள் தூள்,தனியா
தூள்,கரம் மசலா,கொகோநட் பேஸ்ட்,சில்லி பவுடர்,தேவையானளவு சால்ட்.
இப்போ மசாலாவை ரெடி பண்ணிடுவோம்.


அல்ரெடி கட் பண்ணி வச்சுருக்க கொகோநட்டை மிக்சியில போட்டு நல்லா அரச்சு பேஸ்ட் பண்ணிக்கனும்.நெக்ஸ்ட் கொஞ்சம் பூண்டு,இஞ்ஜியை மிக்ஸில அரச்ச பேஸ்ட்.


ஜிஞ்சர்,கார்லிக் பேஸ்ட் இப்போ கடைகளிலும் அவைளபிள்.

லிட்டில் அமெளண்ட் இருந்தால் போதும். இது சிம்பிளான டிஷ்தான்.டென் மினிட்ஸ்ல ரெடிபண்ணிடலாம்.
ஸ்டவ ஆன் பண்ணி கடாய வச்சாச்சு,நீங்க நார்மல் பேன்(pan)கூட செய்யலாம்.


கடாய் சூடாயிடுச்சு,இப்போ ரெண்டு டேபிள் ஸ்பூன் ஆயில் போட்டுகங்க.

ம்..ஆயிலும் சூடாயிடுச்சு,அல்ரெடி சாப் செஞ்சு வச்சுருக்கிற ஆனியன போட்டு பொன்நிறமா ஃப்ரை பண்ணுங்க,தென் கொஞ்சம் ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட் போட்டுகங்க,பச்ச ஸ்மல் போகிறவரைக்கும் ஃப்ரை பண்ணுங்க.

இப்போ தக்காளிய கட் பண்ணி போடுங்க.

கால் ஸ்பூன் மஞ்சள் தூள்,

ஆஃப் ஸ்பூன் தனியா தூள்,

ஆஃப் ஸ்பூன் கரம் மசாலா

ஒரு ஸ்பூன் சில்லி பவுடர் போட்டுகங்க.

தேவையான் அளவு சால்ட் போட்டுகங்க.எதை மறந்தாலும் உப்பு போட மறந்துடாதீங்க.

ஃபைவ் மினிட் நல்லா ஃப்ரை பண்ணுங்க,லைட்டா வாட்டர் கூட சேத்துக்கலாம்.
ம்,,ரெடியாகிடுச்சு,இப்போ அரச்சு வச்சுருக்கிற தேங்காய் விழுதையும் (கொகோநட் பேஸ்ட்னு சொல்ல மறந்துடாங்கப்பா) மிக்ஸ் பண்ணி டு மினிட் சிம்ல(ஃபோன் சிம் ல இல்ல) வச்சுடுங்க.



ம்..ரெடியாய்டுச்சு,ஸ்டவ் ஆஃப் பண்ணிடுங்க.

இனி சர்வ் பண்ணவேண்டியதுதான்.

அல்ரெடி வச்சிருந்த ச்சாப்ப்டு ஆனியன்,ஸ்லைஸ்டு தக்காளியை இந்த டிஷ் மேல வச்சு டெக்கரேட் செய்து கொடுத்தா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.கொரியண்டர் லீஃப் கூட ஆட் பண்ணிக்கலாம்.

இட்லி,தோசை,சப்பாத்திக்கு இதை சைடிஷா சாப்பிடலாம்.
கமண்ட்ரி கொடுத்துகிட்டு கூடவே சாப்பிட்டு பாக்க ஒருத்தவங்க நிப்பாங்களே

அவங்க : வாவ் ஒண்டர்ஃபுல் டிஷ்ங்க,எக்ஸலண்ட்.
என்னங்க நீங்களும் இந்த டிஷை ட்ரை பன்வீங்கனு நினைக்கிறேன்.செஞ்சு பாத்துட்டு எப்படியிருக்குனு

சொல்லுங்க.ஸ்டில் தென் bye,bye. ஃப்ரம் x

{மைண்டு வாய்ஸ்: நகருங்க புராண்டிட போறாங்க, bye சொல்றாங்களா}



ப்ரோகிராம் முடிஞ்சுட்டு.அவங்க பேசும் ஆங்கில வார்த்தைகளை கத்துக்கொள்ள உங்க வீட்ல டீவி சேனல் வந்தா மட்டும் பத்தாது காதும் கண்ணும் நல்லா வேலை பன்னனும்.அப்பதான் அவங்க எதை கடாயில போடுறாங்க அதுக்கு
பேர் என்ன சொல்றாங்கனு விளங்கும்.


இப்படிக்கு
செந்தமிழ் வராட்டாலும்


நடைமுறை தமிழை எதிர்பாக்கும் சங்கம்.

நன்றி சகோதரி: திருமதி ஸ்ரீதர்
avatar
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

Sticky Re: ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.Vயில் சமையல் குறிப்பு பாருங்க !

Post by ஹம்னா on Wed 22 Jun 2011 - 16:09



avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.Vயில் சமையல் குறிப்பு பாருங்க !

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 22 Jun 2011 - 16:16

உண்மைதான் அனைத்தும் ஆங்கிலத்திலதான் விளங்கச்செய்யப்படுகிறதே

நல்ல பகிர்வு




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.Vயில் சமையல் குறிப்பு பாருங்க !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum