சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Today at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

உதவி இயக்குனருக்கு வாய்ப்பளித்த சசிக்குமார்

Go down

Sticky உதவி இயக்குனருக்கு வாய்ப்பளித்த சசிக்குமார்

Post by sadir on Mon 27 Jun 2011 - 15:10

avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: உதவி இயக்குனருக்கு வாய்ப்பளித்த சசிக்குமார்

Post by sadir on Mon 27 Jun 2011 - 15:10

பொதுவாக உதவி இயக்குநர்கள் பலருக்கு தங்களுக்கு ஒரு வாய்ப்பு தர யாரும் உதவ மாட்டார்களா? என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
அந்தவகையில் தனது உதவி இயக்குநர் ஒருவரை இயக்குநராக அறிமுகப்படுத்த விரும்பினார் தயாரிப்பாளர், டைரக்டர், நடிகர் என்று பலமுகம் கொண்ட சசிகுமார்.

"சுப்ரமணியபுரம்" படத்தின் மூலம் பிரபலமான சசிகுமார், தற்போது தனது நண்பர் சமுத்திரகனி இயக்கும் "போராளி" என்ற படத்தில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தன் உதவியாளர் பிரபு என்பவரை தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்த இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது :

என்னிடம் உதவியாளராக இருப்பவர் பிரபு, மிகவும் திறமையானவர். அவர் ஒரு அருமையான கதை ஒன்றை ரெடி பண்ணி இருக்கிறார்.

இந்த கதையை கேட்டதும் எனக்கு பிடித்து போய்விட்டது. ஆகவே அவரை இயக்குநராக, என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அறிமுகம் செய்ய எண்ணியுள்ளேன்.

விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும். தற்போது எனது நண்பர் சமுத்திரகனி இயக்கும் "போராளி" படத்தில் நடித்து வருகிறேன்.

சமுதாயத்தை எதிர்த்து போராடும் ஒரு போராளியின் கதை இது. இந்தபடத்தில் நான் ஹீரோவாக நடித்தாலும், சமுத்திரகனியின் கதை தான் முதல் ஹீரோ. போராளியில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது என்று அவர் கூறினார்.
avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum