சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Yesterday at 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Yesterday at 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Yesterday at 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» தோஷம் - ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:31

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» மர்மம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:20

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

» சங்காசுர வதம்
by rammalar Thu 13 Sep 2018 - 18:25

» அருள் தரும் இறை நிழல்
by rammalar Thu 13 Sep 2018 - 18:24

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar Thu 13 Sep 2018 - 12:57

» ஐந்து கரத்தினை..(ஆன்மீகம்)
by rammalar Thu 13 Sep 2018 - 12:47

» உறவுகளாய் வாழ்வோம் – கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 13:48

» குதூகலம் – புதுக்கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 12:29

» காதல் மழை – புதுக்கவிதை
by பானுஷபானா Sat 8 Sep 2018 - 12:55

» அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா – அனிருத்
by rammalar Fri 7 Sep 2018 - 19:04

» மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
by rammalar Fri 7 Sep 2018 - 19:03

» காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்
by rammalar Fri 7 Sep 2018 - 19:02

» பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காலமானார்!
by rammalar Fri 7 Sep 2018 - 19:01

» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
by rammalar Fri 7 Sep 2018 - 19:00

.

சீன தற்காப்பு கலை பயிலும் பனி துளி நாயகன்

Go down

Sticky சீன தற்காப்பு கலை பயிலும் பனி துளி நாயகன்

Post by sadir on Wed 29 Jun 2011 - 13:09

”காந்தகார்” படத்தில் கம்பீரமான கதாபாத்திரத்தில் நடித்த கணேஷ் வெங்கட்ராம், கொலிவுட்டில் ”பனி துளி” படத்தில் நடித்துள்ளார்.
படங்களில் நடிக்கும் வேடத்திற்கு பொருத்தமான வடிவில் உடலும், உடல் மொழியும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறார் அவர்.

அன்றாட உணவு பழக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றால் என் உடல் எடையை சரியாக வைத்துள்ளேன். மனதை ஒருமுகப்படுத்த யோகா பயிற்சியும் செய்கிறேன். எப்படியும் தினமும் இரண்டரை மணி நேரம் என்னை உடற்பயிற்சி கூடத்தில் தான் பார்க்க முடியும்.

ரொம்பவும் ஸ்டைலிஸ் ஆன சீன தற்காப்பு கலையை கற்று வருகிறேன். நினைத்த நேரத்தில், விரும்பிய உணவுகளை சாப்பிடாமல் உணவு கட்டுப்பாட்டில் உள்ளேன். கொழுப்பு சத்துள்ள, எண்ணெய் பண்டங்களை தவிர்த்து வருகிறேன்.

எல்லா வகை உணவுகளையும் வெளுத்து கட்டுகிறவன் நான். இப்போது உணவுக்கட்டுப்பாட்டை கடுமையாக கடைபிடிக்கிறேன். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இதையெல்லாம் செய்கிறேன். ஞாயிற்று கிழமை ஒருநாள் மட்டும் என் இஷ்டப்படி புகுந்து விளாசுவேன் என்கிறார் ”பனித்துளி” பட நாயகன் கணேஷ் வெங்கட்ராம்.
avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: சீன தற்காப்பு கலை பயிலும் பனி துளி நாயகன்

Post by sadir on Wed 29 Jun 2011 - 13:09

avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum