சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Yesterday at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Sat 18 Aug 2018 - 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Sat 18 Aug 2018 - 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Sat 18 Aug 2018 - 18:58

.

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by ஹாசிம் on Fri 1 Jul 2011 - 1:46



உனைப்பிரிந்த பொழுதுகளை நினைத்து
உள்ளம் உருகிறதென் கண்மணியே
அப்பாவென்றழைத்து - என்
வருகையின்றிய ஏக்கத்தை
வெளிப்படுத்திய போதெல்லாம்
கண்கள் மட்டும் குளமாகிறது

வேதனைமறக்க உன்
புகைப்படம் பார்க்கிறேன்
என் விதியை நினைத்து
என்னை நான் வைகிறேன்

எத்தனை கோடிப்பணமிருந்தாலென்ன
நித்தமொரு வாகன சொகுசிருந்தாலென்ன
அருகாமையில் உள்ள ஒரு சொல்லின்
சுகம்போல் வருமா? என்றுணர்த்திய
ஏக்கததைக்கூட ஈடுசெய்ய முடியாத
துர்ப்பாக்கியத் தந்தை நான்

மழலை மொழிகடந்தாய்
நித்தம்ஒரு சொல்லால் மகிழ்விக்கிறாய்
கேட்கும் இனிமையில்மாத்தரம்
பித்துப்பிடித்தவன் போல்
உன் பாசத்திற்காய் நானும் ஏங்குகிறேன்

காலம் இத்தனை வேகமாவென்று
உன் நான்காவது பிறந்ததினத்தில் வியக்கிறேன்
ஒவ்வொரு வருடமும் உதிர்த்த வரிகளோடு
இம்முறையும் பிரிவின் துயர்களை சுமைகளாக்கி
வேதனைக்கு முற்றுப்புள்ளியிடுகிறேன்

உன் பிறப்பில் உளமகிழ்ந்திருந்தேன்
என்னுயிரைவிட அதிகமாய்
உன்னை நேசிக்கிறேன்
உன் எதிர்காலம் சிறந்திட பிரார்த்திக்கிறேன்

avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by kalainilaa on Fri 1 Jul 2011 - 1:49

நிஜத்தின் வரிகள் ,
உருக்கத்தின் மொழிகள் .

avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by ஹாசிம் on Fri 1 Jul 2011 - 1:55

kalainilaa wrote:நிஜத்தின் வரிகள் ,
உருக்கத்தின் மொழிகள் .


மிக்க நன்றி தோழரே............
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by kalainilaa on Fri 1 Jul 2011 - 1:58

நிலவுக்கு பிறந்த நாள்
சூரியனை அழைத்து வாழ்த்து சொல்ல சொல்லுங்கள் .

மலருக்கு பிறந்த நாள்
தென்றலை அழைத்து வாழ்த்து சொல்ல சொல்லுங்கள் .

தூரத்தில் நீ இருந்தாலும்,
இதோ உன் மாமனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மழைகள் போல,
குடைகள் போல,
கொடையோடு வாழு,
தடை தாண்டி,
படை வென்று வாழு!
தொழுவது கடமை
கொடுப்பது நன்மை,
நபி வழி உண்மை,
அறிந்துக்கொண்டால் விலகும் தீமை .

தூரத்தில் நீ இருந்தாலும்,
இதோ உன் மாமனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by நண்பன் on Fri 1 Jul 2011 - 2:02

வேதனை நிறம்பிய வரிகள்
என் செல்லக் குட்டிக்கு
அப்பாவுடன் சேர்ந்து மாமாவும்
வாழ்த்து தெரிவிக்கிறேன்
என்றும் நலமுடன் வாழ
எல்லாம் வல்ல நாயன்
அருள் புரியட்டும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
குட்டிம்மா

:h birthday: :h birthday:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by ஹாசிம் on Fri 1 Jul 2011 - 2:06

kalainilaa wrote:நிலவுக்கு பிறந்த நாள்
சூரியனை அழைத்து வாழ்த்து சொல்ல சொல்லுங்கள் .

மலருக்கு பிறந்த நாள்
தென்றலை அழைத்து வாழ்த்து சொல்ல சொல்லுங்கள் .

தூரத்தில் நீ இருந்தாலும்,
இதோ உன் மாமனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மழைகள் போல,
குடைகள் போல,
கொடையோடு வாழு,
தடை தாண்டி,
படை வென்று வாழு!
தொழுவது கடமை
கொடுப்பது நன்மை,
நபி வழி உண்மை,
அறிந்துக்கொண்டால் விலகும் தீமை .

தூரத்தில் நீ இருந்தாலும்,
இதோ உன் மாமனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மகிழ்கிறது மனம் கண்டிப்பாக ஹிபாவைச் சென்றடையும் உங்கள் மனம் திறந்த இந்த வாழ்த்து
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by ஹாசிம் on Fri 1 Jul 2011 - 2:08

நண்பன் wrote:வேதனை நிறம்பிய வரிகள்
என் செல்லக் குட்டிக்கு
அப்பாவுடன் சேர்ந்து மாமாவும்
வாழ்த்து தெரிவிக்கிறேன்
என்றும் நலமுடன் வாழ
எல்லாம் வல்ல நாயன்
அருள் புரியட்டும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
குட்டிம்மா

:h birthday: :h birthday:

மிக்க நன்றி நண்பன் மிக்க சந்தோசம்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by *சம்ஸ் on Fri 1 Jul 2011 - 2:33



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by யாதுமானவள் on Fri 1 Jul 2011 - 2:52

முத்தமிழ் மொழியினில் கவிதை வார்த்துச் சேனை
அத்தனை உறவின்ஆழ் மனவாழ்த்தை ஹாசிம் பெற்ற
முத்தென ஒளிமிகும் பாத்திமா ஹியாவிற்கு நாங்கள்
மொத்தமாய்ச் சேர்த்து மகிழ்வுடன் அனுப்பு கின்றோம்

ஆழிசூழ் இலங்கை விட்டு அரபுமண் ணைசேர்ந் தபின்பு
ஏழிசை கீதம்கூட இனிக்க வில்லை உன்மழலை யின்றியென்
றேக்கம் கொண்டு நித்தமிங்கு வாடுகின்ற தந்தை துயரை
போக்கிட உந்தன்சிறு இதழ்குவித்து தந்திடோர் தூயமுத்தம் !

திங்களைப் போல செந்தண் மையும் கொண்டு
செங்கதிர் போல மிகச் சிறப்புகள் கண்டு
பெண்குலந் தன்னில் பெருஞ் சிறப்புடன் விளங்கி
மங்களம் பொருந்தி என்றும் மகிழ்வுடன் வாழ்ந்திடுக!

அறிவும் அன்பும் நல்லழகும் நீள்ஆயுளும்
பரிவும் செறிவும் நற்பண்பும் பைந்தமிழும்
உறவும் பொருளும் சிறுகுறைவற பெற்று
உயர்வாய் வாழந்திட உளமார்ந்து வாழ்த்துகிறேன் !

தூயகுலம் பெற்றெடுத்த தும்பை இதழ்ப் பூவனமே!
ஆயதொரு கவிஞனவன் ஆசைமிகு பெட்டகமே!
வாயார வாழ்த்துகிறேன் வளமான வாழ்க்கையினை
நான்காண்டு கடந்ததுபோல் நூறாண்டு வாழ்ந்திடவே!




அன்புடன்,
யாதுமானவள்


Last edited by யாதுமானவள் on Fri 1 Jul 2011 - 3:06; edited 1 time in total
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by kalainilaa on Fri 1 Jul 2011 - 3:03

திங்களைப் போல தண்மையும் கொண்டு
செங்கதிர் போல சிறப்புகள் கண்டு
பெண்குலந் தன்னில் சிறந்து விளங்கி
மங்களம் பொருந்தி வாழ்கென வாழ்த்துகிறேன்!

அறிவும் அன்பும் அழகும் நீள்ஆயுளும்
பரிவும் செறிவும் பண்பும் பைந்தமிழும்
உறவும் பொருளும் குறைவற பெற்று
உயர்வாய் வாழ உளமார்ந்து வாழ்த்துகிறேன்

தமிழோடு சிலம்பாட்டம்,
அருமை தோழியே !

வார்த்தைகளை , வாழகையோடு நுழைத்து,
கவிதைக்குள் வாழ்த்தை படைத்து,
புரட்சிக் கவி என்பதை நிலை நிறுத்தும் தோழிக்கு பாராட்டு .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by நண்பன் on Fri 1 Jul 2011 - 3:06

kalainilaa wrote:நிலவுக்கு பிறந்த நாள்
சூரியனை அழைத்து வாழ்த்து சொல்ல சொல்லுங்கள் .

மலருக்கு பிறந்த நாள்
தென்றலை அழைத்து வாழ்த்து சொல்ல சொல்லுங்கள் .

தூரத்தில் நீ இருந்தாலும்,
இதோ உன் மாமனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மழைகள் போல,
குடைகள் போல,
கொடையோடு வாழு,
தடை தாண்டி,
படை வென்று வாழு!
தொழுவது கடமை
கொடுப்பது நன்மை,
நபி வழி உண்மை,
அறிந்துக்கொண்டால் விலகும் தீமை .

தூரத்தில் நீ இருந்தாலும்,
இதோ உன் மாமனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அழகான வாழ்த்து மாஸ்டர்
ஹிபா குட்டிக்கு
#heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by நண்பன் on Fri 1 Jul 2011 - 3:07

யாதுமானவள் wrote:முத்தமிழ் மொழியினில் கவிதை வார்த்துச் சேனை
அத்தனை உறவின்ஆழ் மனவாழ்த்தை ஹாசிம் பெற்ற
முத்தென ஒளிமிகும் பாத்திமா ஹிபாவிற்கு நாங்கள்
மொத்தமாய்ச் சேர்த்து மகிழ்வுடன் அனுப்பு கின்றோம்

ஆழிசூழ் இலங்கை விட்டு அரபுமண் ணைசேர்ந் தபின்பு
ஏழிசை கீதம்கூட இனிக்க வில்லை உன்மழலை யின்றியென்
றேக்கம் கொண்டு நித்தமிங்கு வாடுகின்ற தந்தை துயரை
போக்கிட உந்தன்சிறு இதழ்குவித்து தந்திடோர் தூயமுத்தம் !

திங்களைப் போல தண்மையும் கொண்டு
செங்கதிர் போல சிறப்புகள் கண்டு
பெண்குலந் தன்னில் சிறந்து விளங்கி
மங்களம் பொருந்தி வாழ்கென வாழ்த்துகிறேன்!

அறிவும் அன்பும் அழகும் நீள்ஆயுளும்
பரிவும் செறிவும் பண்பும் பைந்தமிழும்
உறவும் பொருளும் குறைவற பெற்று
உயர்வாய் வாழ உளமார்ந்து வாழ்த்துகிறேன்

அன்புடன்,
யாதுமானவள்

அழகான வாழ்த்து அக்கா
ஹிபா குட்டிக்கு
#heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by யாதுமானவள் on Fri 1 Jul 2011 - 3:10

நன்றி கலைநிலா!
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by *சம்ஸ் on Fri 1 Jul 2011 - 10:35

kalainilaa wrote:திங்களைப் போல தண்மையும் கொண்டு
செங்கதிர் போல சிறப்புகள் கண்டு
பெண்குலந் தன்னில் சிறந்து விளங்கி
மங்களம் பொருந்தி வாழ்கென வாழ்த்துகிறேன்!

அறிவும் அன்பும் அழகும் நீள்ஆயுளும்
பரிவும் செறிவும் பண்பும் பைந்தமிழும்
உறவும் பொருளும் குறைவற பெற்று
உயர்வாய் வாழ உளமார்ந்து வாழ்த்துகிறேன்

தமிழோடு சிலம்பாட்டம்,
அருமை தோழியே !

வார்த்தைகளை , வாழகையோடு நுழைத்து,
கவிதைக்குள் வாழ்த்தை படைத்து,
புரட்சிக் கவி என்பதை நிலை நிறுத்தும் தோழிக்கு பாராட்டு
.

கண்டிப்பாக வரிகள் ஒவ்வென்றும் ஆக்கமும் ஊக்கமும் தருகின்றன நன்றி அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by ஜிப்ரியா on Fri 1 Jul 2011 - 12:58

அற்புதமான வரிகள் ஹாசிம்..பிரிவின் துயர் இந்த வரிகளில் கண்டேன்..உங்கள் குட்டி மகள் நீண்ட ஆயுளுடன் நலமாய் வாழ்ந்திட நானும் வாழ்த்துகிறேன்.. மகிழ்ச்சி
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by ஹாசிம் on Fri 1 Jul 2011 - 14:05

*சம்ஸ் wrote:

மிக்க நன்றி நண்பா
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by *சம்ஸ் on Fri 1 Jul 2011 - 14:09


பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ஹிபா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by ஹாசிம் on Fri 1 Jul 2011 - 14:22

ஜிப்ரியா wrote:அற்புதமான வரிகள் ஹாசிம்..பிரிவின் துயர் இந்த வரிகளில் கண்டேன்..உங்கள் குட்டி மகள் நீண்ட ஆயுளுடன் நலமாய் வாழ்ந்திட நானும் வாழ்த்துகிறேன்.. மகிழ்ச்சி

மிக்க நன்றி உங்களின் வாழ்த்து சென்றடைந்தது
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by இன்பத் அஹ்மத் on Fri 1 Jul 2011 - 14:33



நினைவூட்டும் இந்நாளில்
மகிழ்ச்சியான பிறந்த நாள்
வாழ்த்துக்கள்!


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 1 Jul 2011 - 15:02

யாதுமானவள் wrote:முத்தமிழ் மொழியினில் கவிதை வார்த்துச் சேனை
அத்தனை உறவின்ஆழ் மனவாழ்த்தை ஹாசிம் பெற்ற
முத்தென ஒளிமிகும் பாத்திமா ஹியாவிற்கு நாங்கள்
மொத்தமாய்ச் சேர்த்து மகிழ்வுடன் அனுப்பு கின்றோம்

ஆழிசூழ் இலங்கை விட்டு அரபுமண் ணைசேர்ந் தபின்பு
ஏழிசை கீதம்கூட இனிக்க வில்லை உன்மழலை யின்றியென்
றேக்கம் கொண்டு நித்தமிங்கு வாடுகின்ற தந்தை துயரை
போக்கிட உந்தன்சிறு இதழ்குவித்து தந்திடோர் தூயமுத்தம் !

திங்களைப் போல செந்தண் மையும் கொண்டு
செங்கதிர் போல மிகச் சிறப்புகள் கண்டு
பெண்குலந் தன்னில் பெருஞ் சிறப்புடன் விளங்கி
மங்களம் பொருந்தி என்றும் மகிழ்வுடன் வாழ்ந்திடுக!

அறிவும் அன்பும் நல்லழகும் நீள்ஆயுளும்
பரிவும் செறிவும் நற்பண்பும் பைந்தமிழும்
உறவும் பொருளும் சிறுகுறைவற பெற்று
உயர்வாய் வாழந்திட உளமார்ந்து வாழ்த்துகிறேன் !

தூயகுலம் பெற்றெடுத்த தும்பை இதழ்ப் பூவனமே!
ஆயதொரு கவிஞனவன் ஆசைமிகு பெட்டகமே!
வாயார வாழ்த்துகிறேன் வளமான வாழ்க்கையினை
நான்காண்டு கடந்ததுபோல் நூறாண்டு வாழ்ந்திடவே!




அன்புடன்,
யாதுமானவள்

அருமையான வாழ்த்து அக்காவினால் மாத்திரமே முடியும் இவ்வாறான அழகு தமிழ்
ரசிக்க முடிந்தது
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by மீனு on Fri 1 Jul 2011 - 15:04

அழகு செல்லத்திற்கு
இந்த மீனுகுட்டியி்ன்
அன்பு வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி :h birthday:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by இன்பத் அஹ்மத் on Fri 1 Jul 2011 - 15:43

avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by ஹாசிம் on Sat 2 Jul 2011 - 13:42

மிக்க நன்றிகள் அனைவருக்கும்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by நண்பன் on Sat 2 Jul 2011 - 13:59

மிகவும் சந்தோசம் ஹாசிம்
செல்லக்குட்டி நலமாக இருந்தால் போதும்
என்றும் நன்றியுடன்
நண்பன்.
:+=+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by முனாஸ் சுலைமான் on Mon 11 Jul 2011 - 23:33


இது யாரு ஹாசிம். உங்க குழந்தையா?
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum