சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சூர்யாவின் வேடத்தை மாற்றும் கே.வி.ஆனந்த்

Go down

Sticky சூர்யாவின் வேடத்தை மாற்றும் கே.வி.ஆனந்த்

Post by sadir on Sat 2 Jul 2011 - 13:08

”ஏழாம் அறிவு” படத்தில் நடித்த சூர்யா, தன் சகோதரர் கார்த்தியின் திருமணத்தை நடத்துவதில் அக்கறை காட்டியுள்ளார்.
இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் ”மாற்றான்” படத்திற்காக தனது தோற்றத்தை மாற்றி நடிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

”அயன்” வெற்றி படத்துக்கு பிறகு ”மாற்றான்” படத்தின் மூலம் இயக்குனர் கே.வி. ஆனந்த் - சூர்யா இருவரும் இணைந்துள்ளார்கள் என்பதால் இப்போதிலிருந்தே பட வட்டாரத்தில் மாற்றானுக்கு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இயக்குனர் முருகதாஸ் இயக்கும் ”ஏழாம் அறிவு” படத்துக்கு பிறகு ”மாற்றான்” படத்தில் சூர்யா நடிக்கிறார். ”ஏழாம் அறிவு” படத்தின் கதாபாத்திரத்தில் இருந்த சூர்யாவை ”மாற்றான்” படத்தின் நாயகன் கதாபாத்திரத்திற்கு மாற சொல்லி வலியுறுத்தினார் கே.வி.ஆனந்த்.

”மாற்றான்” படத்துக்கு பொருத்தமான, இளமையான நாயகனாக சூர்யாவை கமெரா முன் நிறுத்த முயற்சி எடுத்துள்ளார். இதற்காக திரைக்கதையை வடிவமைத்துள்ளார். வெளிநாட்டில் பாடல் காட்சியை எடுக்க போகிறார்கள்.

”மாற்றான்” படத்தை வித்தியாசமாக எடுக்க முன் கூட்டியே படக்குழு நேரம் செலவழித்து திட்டமிட்டுள்ளது என்கிறது பட வட்டாரம்.
avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: சூர்யாவின் வேடத்தை மாற்றும் கே.வி.ஆனந்த்

Post by sadir on Sat 2 Jul 2011 - 13:08

avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum