சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» இயற்கை இறைவனின் நன்கொடை
by rammalar Today at 9:32

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Yesterday at 11:21

» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
by rammalar Yesterday at 10:49

» அண்ணிமார் கதை - கவிதை
by rammalar Yesterday at 10:46

» மழைச்சிறுமி - கவிதை
by rammalar Yesterday at 10:35

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by rammalar Yesterday at 10:30

» காகிதப்பூவில் மரத்தின் வாசம் - ஹைக்கூ
by rammalar Yesterday at 10:27

» நிழற்பூ - கவிதை
by rammalar Yesterday at 10:19

» தாய்க் கோழி - கவிதை
by rammalar Yesterday at 10:16

» உழைப்பால்...(கவிதை)
by rammalar Yesterday at 10:15

» அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி'
by சே.குமார் Tue 19 Mar 2019 - 9:42

» வாட்ஸ் அப் பகிர்வு- ரசித்தவை
by rammalar Tue 19 Mar 2019 - 7:31

» அச்சம் பல வழிகளில் வெல்லப்படலாம், ..!!
by rammalar Tue 19 Mar 2019 - 7:26

» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Mon 18 Mar 2019 - 14:28

» சிரி... சிரி...
by rammalar Mon 18 Mar 2019 - 11:29

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by rammalar Mon 18 Mar 2019 - 8:20

» வாட்ஸ் அப் கலக்கல்
by rammalar Mon 18 Mar 2019 - 7:39

» கருவிழியுடன் கண் திறந்து பார்த்த ஸ்ரீனிவாசப் பெருமாள்
by rammalar Sun 17 Mar 2019 - 13:15

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by rammalar Sun 17 Mar 2019 - 13:13

» ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
by rammalar Sun 17 Mar 2019 - 13:11

» எது சரி… எது தவறு…!
by rammalar Sun 17 Mar 2019 - 13:09

» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
by rammalar Sun 17 Mar 2019 - 13:07

» காதல் பாடலில் அஜித் – வித்யா பாலன்
by rammalar Sun 17 Mar 2019 - 12:58

» திட்டமிட்டதை விட சீக்கிரமே முடிந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு
by rammalar Sun 17 Mar 2019 - 12:52

» இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு - இமான்
by rammalar Sun 17 Mar 2019 - 12:47

» சமையல்! சமையல்!
by பானுஷபானா Thu 14 Mar 2019 - 13:02

» ‘நீ நீயாக இரு!’ - ஏன் இப்படிச் சொல்கிறது ஜென் தத்துவம்?
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:24

» அடையாளம் - கவிதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:21

» அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க !
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:20

» மாத்திரை - ஒரு பக்க கதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 15:52

» வானொலி பேட்டியில், நடிகர் நாகேஷ் கூறியது:
by rammalar Sun 10 Mar 2019 - 20:01

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sun 10 Mar 2019 - 15:33

» ....இடைவெளிகளுக்கிடையே - கவிதை
by rammalar Sat 9 Mar 2019 - 19:04

» இடைவெளி - {கவிதை} - கே.ருக்மணி
by rammalar Sat 9 Mar 2019 - 18:57

» ‘இடைவெளி’ - வாசகர்களின் கவிதைகள்! -
by rammalar Sat 9 Mar 2019 - 18:54

.

எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Go down

Sticky எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by abuwasmee on Sat 2 Jul 2011 - 20:16

அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் : 17:111).இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், பல மார்க்க அறிஞர்களின் ஆக்கங்களும், பல சகோதர்களின் ஆக்கங்களும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc.,H.D.C.A.,).எனது வலைதளத்தில் பின்வரும் தலைப்புகளில் பதிவுகளை வெளியிடுகிறேன்:1. நலமுடன் வாழ

2. அறிவோம் ஆங்கிலம்

3. விழிப்புணர்வு

4. பொதுஅறிவுத் தகவல்

5. ஹதீஸ் - கேள்வி-பதில் தொகுப்பு

6. ஹதீஸ் - சம்பவங்கள்

7. திருமறை

8. கல்வி

9. அபூவஸ்மீ - கட்டுரை

10. திருக்குர்ஆன் - கேள்வி-பதில் தொகுப்பு (இன்ஷா அல்லாஹ் - விரைவில்)

11. அறிவுப்பெட்டகம் (இன்ஷா அல்லாஹ் - விரைவில்)

12. Improve your spoken English skill

13. கம்பியூட்டர் - தகவல்

14. பிற வலைத்தள கட்டுரை

15. ஹதீஸ் வரலாறு


எனது வலைத்தள முகவரி: www.abuwasmeeonline.blogspot.com


இவண்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc.,H.D.C.A.,).
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

Sticky Re: எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by *சம்ஸ் on Sat 2 Jul 2011 - 20:21

சிறந்த முயற்சி தொடருங்கள் உறவே உங்களின் பதிவுகளை முடிந்த வரை இங்கும் பதியுங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 2 Jul 2011 - 20:24

உங்களின் தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி தோழரே அத்தனையும் அழகான படைப்புகள் மறுமைக்கு நன்மை தேடித்தரும் ஆக்கங்கள் பாராட்டுகள் வாழ்த்துகள் உங்கள் தளமும் எமது சேனையில் காட்சிப்படுத்தப்படும்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by abuwasmee on Sat 2 Jul 2011 - 20:26

அன்பர்களின் அன்பிற்கு நன்றி.
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

Sticky Re: எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by kalainilaa on Sat 2 Jul 2011 - 20:54

சாதிக் wrote:உங்களின் தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி தோழரே அத்தனையும் அழகான படைப்புகள் மறுமைக்கு நன்மை தேடித்தரும் ஆக்கங்கள் பாராட்டுகள் வாழ்த்துகள் உங்கள் தளமும் எமது சேனையில் காட்சிப்படுத்தப்படும்
@. @. @. :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by rinos on Sat 2 Jul 2011 - 21:25

உங்களின் தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி தோழரே அத்தனையும் அழகான படைப்புகள் மறுமைக்கு நன்மை தேடித்தரும் ஆக்கங்கள் பாராட்டுகள் :”@: :”@:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by நண்பன் on Sat 2 Jul 2011 - 22:45

வெற்றிப் பயணத்தை முன்னோக்கி நீங்கள் துவங்கிய உங்கள் தளம் வளம் பெற வாழ்த்துக்கள்
மறுமைக்காக உங்கள் தளம் பாதை வகுக்கட்டும்
நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by Atchaya on Mon 4 Jul 2011 - 16:01

ஒரு புதிய வலைத்தளம் உருவாக்கிய பின்பு, தொடர் பதிவு எப்படி மேற்கொள்வது. ? விளக்க முடியுமா? நண்பா ....ப்ளீஸ்...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 4 Jul 2011 - 16:09

ஐயா நீங்கள் புதிய புளக்கர் ஆரம்பித்துவிட்டீர்களா அல்லது இப்போததான் ஆரம்பிக்க வேண்டுமா??
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by abuwasmee on Mon 4 Jul 2011 - 19:01

நண்பர் ரவிக்கு, வலைப்பதிவில் இடுக்கை விருப்பங்கள் என்ற ஒரு அமைப்பு உண்டு. அதில் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது நாள், நேரம் அமைத்துவிட்டால், அந்த பதிவு தானாக நீங்கள் குறிப்பிட்ட நாளில், நேரத்தில் வெளியாகும்
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

Sticky Re: எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum