சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Today at 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Yesterday at 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by rammalar Sun 14 Oct 2018 - 19:56

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Sun 14 Oct 2018 - 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Sun 14 Oct 2018 - 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Sun 14 Oct 2018 - 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sat 6 Oct 2018 - 18:34

» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:32

.

20 பில்லியன் ரூபா செலவில் புதிய இராணுவத்தலைமையகம் அமைக்க நாடாளுமன்றத்தில் விவாதம்

Go down

Sticky 20 பில்லியன் ரூபா செலவில் புதிய இராணுவத்தலைமையகம் அமைக்க நாடாளுமன்றத்தில் விவாதம்

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 3 Jul 2011 - 6:49

இலங்கையில் புதிய இராணுவ தலைமையகத்தை அமைப்பதற்கான 20 பில்லியன் நிதி ஒதுக்கீட்டு திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. இந்த விவாதம் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
காலிமுகத்திடலில் உள்ள இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதி மாலபே பகுதிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. கொழும்பு நகரை அழகுப்படுத்தும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இதேவேளை எதிர்வரும் புதன்கிழமை நாடர்ளுமன்றத்தில் வடக்குகிழக்கில் இடம்பெற்று வரும் வன்முறைகள் இராணுவ அத்துமீறல்கள் தொடர்பில் விவாதம் ஒன்றுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியக்கூ;ட்டமைப்பு இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது.

அத்துடன் அன்றைய தினம் அவசரக்காலசட்டத்தை ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: 20 பில்லியன் ரூபா செலவில் புதிய இராணுவத்தலைமையகம் அமைக்க நாடாளுமன்றத்தில் விவாதம்

Post by நண்பன் on Sun 3 Jul 2011 - 16:33

ரொம்ப முக்கியம் {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: 20 பில்லியன் ரூபா செலவில் புதிய இராணுவத்தலைமையகம் அமைக்க நாடாளுமன்றத்தில் விவாதம்

Post by ஹனி on Sun 3 Jul 2011 - 19:53

தகவலுக்கு நன்றி.
avatar
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: 20 பில்லியன் ரூபா செலவில் புதிய இராணுவத்தலைமையகம் அமைக்க நாடாளுமன்றத்தில் விவாதம்

Post by rinos on Sun 3 Jul 2011 - 22:08

:”@: :”@:
avatar
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: 20 பில்லியன் ரூபா செலவில் புதிய இராணுவத்தலைமையகம் அமைக்க நாடாளுமன்றத்தில் விவாதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum