சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Today at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

விஜய்க்கு சமமாக என்னுடைய வேடம்: ஜெனிலியா

Go down

Sticky விஜய்க்கு சமமாக என்னுடைய வேடம்: ஜெனிலியா

Post by sadir on Tue 5 Jul 2011 - 13:19

ஜெயம்' பட இயக்குனரான ராஜாவின் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் படம் 'வேலாயுதம்'.
இப்படத்தில் ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி என இரண்டு கதாநாயகிகள். இறுதிக்கட்ட படப்பில் கலந்துகொள்ள இருந்த ஜெனிலியா,

இப்படத்தில் நடிப்பது பற்றி கூறியதாவது:-

"இந்தப் படத்தின் கதையைப் பற்றி 'ஜெயம்' ராஜாசார் சொல்லும் போதே எனக்குப் பிடித்திருந்தது. அதே நேரத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட டி.வி. நிருபர் வேடத்தை சிறப்பாக செய்ய முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது.

ஆனால் இயக்குநரோ, "உங்களால் இதை செய்ய முடியும். நீங்கதான் இந்தக் கேரக்டருக்கு பொருத்தமா இருக்கீங்க"ன்னு நிறைய நம்பிக்கை கொடுத்தார். ரொம்பவும் பவர் புல்லான ரோல் எனக்கு.

விஜய்க்கு சமமாக என்னுடைய வேடமும் இருக்கும்ன்னா பார்த்துக்குங்களேன். வெறும் பந்தாவுக்காக இதை சொல்லவில்லை. ஹன்சிகா எனக்கு நல்ல தோழி. அவங்களுக்கான கேரக்டரில் அவங்க நடிக்கிறாங்க.

எனக்கான கேரக்டரில் நான் நடிக்கிறேன். நான் சிட்டி பொண்ணுன்னா அவங்க பக்கா கிராமத்துப் பொண்ணா நடிச்சிருக்காங்க. 'வேலாயுதம்' படத்தைப் பொறுத்தவரை எங்க ரெண்டு பேருக்குமே நடிக்க ஸ்கோப் உள்ள வேடங்கள்தான் அமைஞ்சிருக்கு.

நான் சொன்னதெல்லாம் உண்மைதான்னு படத்தை நீங்க பார்க்கும்போது கண்டிப்பா உங்களுக்கு புரியும்." என்றார்
avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: விஜய்க்கு சமமாக என்னுடைய வேடம்: ஜெனிலியா

Post by sadir on Tue 5 Jul 2011 - 13:21

avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum