சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by முனாஸ் சுலைமான் on Wed 6 Jul 2011 - 21:17

அட்டாளைச்சேனைப்பிரதேசத்தில் இருக்கும் சம்புநகர் கிராம மக்கள் மின்சாரம், குடிநீர் இல்லாமல் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் சுமார் 15 வருடமாக வாழ்ந்து வருகிறார்கள் இவர்களுக்கான குடிநீர் வசதியினை இவருட இறுதிக்குள் செய்து தருவதாக பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல். முனாஸ் ஆகியோரின் முயற்சியால் ஜெயிக்கா நிறுவனம் அதற்கான நிதியாக 2.5 கோடி ரூபாயினை ஒதிக்கியுள்ளது. 06.07.2011.


அட்டாளைச்சேனை பிரதேசம் எங்கும் எதிலும் முன் நிற்கவேண்டும் என்பதில் புதிதாக பதவி ஏற்றுள்ள தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.


அட்டாளைச்சேனை அஸ்றப் நகர் வீதியில் வேகமாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாதை ஓரத்தில் நிறுத்தியிருந்த பிக்கப் வாகனம் ஒன்றுடன் மோதுண்டதால் சைக்கிலை ஓட்டிச்சென்ற ஒலுவிலைச்சேர்ந்த நபர் அம்பாரை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்லார்.

அது போன்று இன்று மாலை தைக்கா நகர் வீதியில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கல் மோதுண்டு மோட்டார் ஓட்டிச்சென்றவர் அம்பாரை வைத்திய சாலையில் சேர்க்கபட்டுள்ளார்.

நேற்று அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்காலாசாலைக்கு முன்னால் ஏற்பட்ட வாகன விபத்தில் 4 பேர் காயப்பட்டனர், அதில் துவிச்சக்கர வண்டி செலுத்திக்கொண்டு வந்த 15 வயது சிறுவன் அதிதீவிர சத்திரசிகிச்சைப்பிரிவில் சேர்கப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனையில் மாகாண செய்தியாளர் யூ.எல். மப்றூக் என்பவர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரின் சாரதியால் தாக்கப்பட்டு பாலமுனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்னும் மேலதிக செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.tamilmirror.lk இதனை பார்வை இடலாம்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by mufees on Wed 6 Jul 2011 - 21:32

மிகவும் நன்றி முனாஸ் :”@: :”@: :”@:
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 6 Jul 2011 - 21:35

மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது தோழா ஊரின் நிலவரங்களை நேரில் காண்பது போன்ற உணர்வெழுகிறது தொடர்ந்து பதிவிடுங்கள்
சேனையில் சேனையின் சங்கதிகளை கொண்டு சேருங்கள்
மிக்க சந்தோசம் நன்றிகள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by முனாஸ் சுலைமான் on Wed 6 Jul 2011 - 21:38

காத்திருங்கள் அத்துடன் பார்த்திருங்கள் நிச்சயம் செய்திகள் வரும். முபீஸ் சாதிக் மற்றும் அனைவரும்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by *சம்ஸ் on Wed 6 Jul 2011 - 21:39

எஸ்.எல். முனாஸ் உங்களின் சேவை அட்டாளைச்சேனைக்கு தேவை உங்களால் முடிந்தவற்றை செய்து தாருங்கள் என்று நாங்களும் கேட்டுக்கு கொள்கிறோம் ஒரு பிரஜையாக.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 6 Jul 2011 - 21:40

slmunas wrote:காத்திருங்கள் அத்துடன் பார்த்திருங்கள் நிச்சயம் செய்திகள் வரும். முபீஸ் சாதிக் மற்றும் அனைவரும்.

இருக்கிறோம் வழி மீது விழிவைத்து காத்திருக்கிறோம் தருக அள்ளித்தருக பருக முழுவதும் பருக காத்திருக்கிறோம் :+=+:
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by *சம்ஸ் on Wed 6 Jul 2011 - 21:42

சாதிக் wrote:
slmunas wrote:காத்திருங்கள் அத்துடன் பார்த்திருங்கள் நிச்சயம் செய்திகள் வரும். முபீஸ் சாதிக் மற்றும் அனைவரும்.

இருக்கிறோம் வழி மீது விழிவைத்து காத்திருக்கிறோம் தருக அள்ளித்தருக பருக முழுவதும் பருக காத்திருக்கிறோம் :+=+:
ஆமா பாஸ் தாருங்கள் காத்திருக்கிறோம்........ :+=+: :+=+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by முனாஸ் சுலைமான் on Wed 6 Jul 2011 - 21:43

உங்களைப்போன்ற நல்லவர்களின் ஆசிகளும் ஆலோசனைகளும் கிடைத்தால் நிச்சயம் எல்லாம் இறைவனின் நாட்டப்படி நல்லதாகவே நடக்கும்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by *சம்ஸ் on Wed 6 Jul 2011 - 21:47

slmunas wrote:உங்களைப்போன்ற நல்லவர்களின் ஆசிகளும் ஆலோசனைகளும் கிடைத்தால் நிச்சயம் எல்லாம் இறைவனின் நாட்டப்படி நல்லதாகவே நடக்கும்.

அது எப்பவும் உண்டு உங்களுக்கு உங்களின் பயனம் தொடர வாழ்த்துகிறோம் உங்களின் பணி சிறப்பாய் அமைய வாழ்த்துகள்.உறவே...


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by மீனு on Wed 6 Jul 2011 - 21:48

:”@: :”@:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by முனாஸ் சுலைமான் on Wed 6 Jul 2011 - 21:50

சம்ஸ் நண்பனைக்காணவில்லை எங்க போய்விட்டார்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by *சம்ஸ் on Wed 6 Jul 2011 - 21:51


'நன்றே செய் இன்றே செய் அதை நன்றாக செய்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by முனாஸ் சுலைமான் on Wed 6 Jul 2011 - 21:55

இது எங்க எடுத்திங்க சம்ஸ்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by *சம்ஸ் on Wed 6 Jul 2011 - 21:56

slmunas wrote:சம்ஸ் நண்பனைக்காணவில்லை எங்க போய்விட்டார்.

ஆமா எங்கே காணோம் நண்பா நண்பா .............................. :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by நண்பன் on Wed 6 Jul 2011 - 21:57

*சம்ஸ் wrote:
slmunas wrote:சம்ஸ் நண்பனைக்காணவில்லை எங்க போய்விட்டார்.

ஆமா எங்கே காணோம் நண்பா நண்பா .............................. :,;:
இதோ வந்து விட்டேன் சேனையில் சேனை பற்றிய செய்திகள் படித்த வண்ணம் இருந்தேன் :”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by *சம்ஸ் on Wed 6 Jul 2011 - 21:58

slmunas wrote:இது எங்க எடுத்திங்க சம்ஸ்.

நான் சொல்ல மாட்டேன் :.”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by *சம்ஸ் on Wed 6 Jul 2011 - 21:59

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
slmunas wrote:சம்ஸ் நண்பனைக்காணவில்லை எங்க போய்விட்டார்.

ஆமா எங்கே காணோம் நண்பா நண்பா .............................. :,;:
இதோ வந்து விட்டேன் சேனையில் சேனை பற்றிய செய்திகள் படித்த வண்ணம் இருந்தேன் :”@: :”@:

அப்படியா பாஸ் உங்களை காணாமல் முனாஸ் துடித்துவிட்டார் :+=+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by முனாஸ் சுலைமான் on Wed 6 Jul 2011 - 22:01

சம்ஸ் கடுமையாக கலக்குறிங்க
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by ஹாசிம் on Wed 6 Jul 2011 - 22:03

நன்றிகள் முனாஸ் நன்றிகள் அத்தனையும் சோகச்சம்பவங்களாக இன்று பகிர்ந்திருக்கிறீர்கள் தொடர்ந்து சந்தோசமான செய்திகளையும் பகிர்ந்துவிடுங்கள்
ஒரு அரசியல்வாதி ஒரு இலக்கியவாதி
அதனால் இரு துருவங்களில் இருந்தும் பல்சுவை பெற்றிடலாம் நண்பர் முனாசிடமிருந்து

நன்றிகள்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by நண்பன் on Wed 6 Jul 2011 - 22:04

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
slmunas wrote:சம்ஸ் நண்பனைக்காணவில்லை எங்க போய்விட்டார்.

ஆமா எங்கே காணோம் நண்பா நண்பா .............................. :,;:
இதோ வந்து விட்டேன் சேனையில் சேனை பற்றிய செய்திகள் படித்த வண்ணம் இருந்தேன் :”@: :”@:

அப்படியா பாஸ் உங்களை காணாமல் முனாஸ் துடித்துவிட்டார் :+=+:
உடன் பிறப்பாச்சே சும்மாவா சொன்னாங்க ரத்த பாசம் என்று :,”,: :,”,:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by *சம்ஸ் on Wed 6 Jul 2011 - 22:04

slmunas wrote:சம்ஸ் கடுமையாக கலக்குறிங்க

இது என்ன கலக்கல் பாஸ் இன்னும் இருக்கு இணைந்திருங்கள் கலக்கலாம் :+=+: :+=+: #+


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by நண்பன் on Wed 6 Jul 2011 - 22:04

ஹாசிம் wrote:நன்றிகள் முனாஸ் நன்றிகள் அத்தனையும் சோகச்சம்பவங்களாக இன்று பகிர்ந்திருக்கிறீர்கள் தொடர்ந்து சந்தோசமான செய்திகளையும் பகிர்ந்துவிடுங்கள்
ஒரு அரசியல்வாதி ஒரு இலக்கியவாதி
அதனால் இரு துருவங்களில் இருந்தும் பல்சுவை பெற்றிடலாம் நண்பர் முனாசிடமிருந்து

நன்றிகள்
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by நண்பன் on Wed 6 Jul 2011 - 22:05

*சம்ஸ் wrote:
slmunas wrote:சம்ஸ் கடுமையாக கலக்குறிங்க

இது என்ன கலக்கல் பாஸ் இன்னும் இருக்கு இணைந்திருங்கள் கலக்கலாம் :+=+: :+=+: #+
அதே அதே :.”: :.”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by *சம்ஸ் on Wed 6 Jul 2011 - 22:07

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
slmunas wrote:சம்ஸ் நண்பனைக்காணவில்லை எங்க போய்விட்டார்.

ஆமா எங்கே காணோம் நண்பா நண்பா .............................. :,;:
இதோ வந்து விட்டேன் சேனையில் சேனை பற்றிய செய்திகள் படித்த வண்ணம் இருந்தேன் :”@: :”@:

அப்படியா பாஸ் உங்களை காணாமல் முனாஸ் துடித்துவிட்டார் :+=+:
உடன் பிறப்பாச்சே சும்மாவா சொன்னாங்க ரத்த பாசம் என்று :,”,: :,”,:

ஆஹா கதை அப்படி போகுதா இருங்கள் வருகிறேன் :% :%


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by நண்பன் on Wed 6 Jul 2011 - 22:09

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
slmunas wrote:சம்ஸ் நண்பனைக்காணவில்லை எங்க போய்விட்டார்.

ஆமா எங்கே காணோம் நண்பா நண்பா .............................. :,;:
இதோ வந்து விட்டேன் சேனையில் சேனை பற்றிய செய்திகள் படித்த வண்ணம் இருந்தேன் :”@: :”@:

அப்படியா பாஸ் உங்களை காணாமல் முனாஸ் துடித்துவிட்டார் :+=+:
உடன் பிறப்பாச்சே சும்மாவா சொன்னாங்க ரத்த பாசம் என்று :,”,: :,”,:

ஆஹா கதை அப்படி போகுதா இருங்கள் வருகிறேன் :% :%
:,;: :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum