சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மலரா மொட்டொன்று பூவானது

Go down

Sticky மலரா மொட்டொன்று பூவானது

Post by ஹாசிம் on Fri 8 Jul 2011 - 13:34


காதல் சொல்லவந்தேன் உன்னிடம்
காவல் எனைச்சுற்றி என்றுவிட்டாய்
ஏற்றுவிடு என்னையும் இல்லையேல்
ஏந்திடுவேன் சாவின் எல்லையை என்றேன்

வீராப்புப் பேசிவந்தாய்
வீண்வாதம் உரைத்துவந்தாய்
என்காதலுக்கென்ன குறை கண்டாய்
கனிந்துவிடு கண்மணி என்றேன்

தட்டிப்பணித்து என்னையும்
தட்டுத்தடுமாறிடச் செய்வதற்கா??
காதல் மொழி பேசிக் கண்ணனாய்
வலம் வருகிறாய் என்றாய்..

இல்லையெடி என்னவளே
உன்னோடு வாழ்ந்து மடிந்திட
உணர்வுகள் துடிக்கிறது
துரோகமற்ற காதல் என்னதடி என்றேன்

ஏனிந்த வாதமுனக்கு
ஏற்றிவிடு பூமாலையொன்று
ஏந்திவிடு பூவாக என்னையே” என்றாய் - ஏற்றியதனால்
மலராய்ச் சூடுகிறேன் தினமும் உன்னையே
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: மலரா மொட்டொன்று பூவானது

Post by நண்பன் on Fri 8 Jul 2011 - 13:45

வாவ் வாவ் என்ன ஒரு கவிதை
ஹாசிம் மிகவும் அருமையான
உருக்கமான காதல் தேன் வந்து
என் மனதில் பாயும் இனிப்பான
வரிகள் ஹாசிம் சூப்பரோ சூப்பர்
வாழ்த்துக்கள் ஹாசிம்
நன்றியுடன்
நண்பன்
#heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மலரா மொட்டொன்று பூவானது

Post by *சம்ஸ் on Fri 8 Jul 2011 - 13:55

கணிந்து விட்டது என் மனம் உங்களின் வரிகளில் கலங்கிவிட்டது என் கண்கள் ஏற்றுக் கொண்டது உன்னை வாவ் சூப்பர் வரிகள் ஹாசிம் வாழ்த்துகள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மலரா மொட்டொன்று பூவானது

Post by ஹாசிம் on Mon 11 Jul 2011 - 14:18

நண்பன் wrote:வாவ் வாவ் என்ன ஒரு கவிதை
ஹாசிம் மிகவும் அருமையான
உருக்கமான காதல் தேன் வந்து
என் மனதில் பாயும் இனிப்பான
வரிகள் ஹாசிம் சூப்பரோ சூப்பர்
வாழ்த்துக்கள் ஹாசிம்
நன்றியுடன்
நண்பன்
#heart

மிக்க நன்றி நண்பன்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: மலரா மொட்டொன்று பூவானது

Post by ஹாசிம் on Mon 11 Jul 2011 - 14:19

*சம்ஸ் wrote:கணிந்து விட்டது என் மனம் உங்களின் வரிகளில் கலங்கிவிட்டது என் கண்கள் ஏற்றுக் கொண்டது உன்னை வாவ் சூப்பர் வரிகள் ஹாசிம் வாழ்த்துகள்.

நன்றி சம்ஸ் நன்றி
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: மலரா மொட்டொன்று பூவானது

Post by ஹம்னா on Mon 11 Jul 2011 - 15:34

ஒவ்வொரு வரிகளும் உருக்கமான வரிகள்.
வாழ்த்துக்கள் அண்ணா.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: மலரா மொட்டொன்று பூவானது

Post by முனாஸ் சுலைமான் on Mon 11 Jul 2011 - 23:12

ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:கணிந்து விட்டது என் மனம் உங்களின் வரிகளில் கலங்கிவிட்டது என் கண்கள் ஏற்றுக் கொண்டது உன்னை வாவ் சூப்பர் வரிகள் ஹாசிம் வாழ்த்துகள்.

நன்றி சம்ஸ் நன்றி
://:-: ://:-:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மலரா மொட்டொன்று பூவானது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum