சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Today at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஈசன் திரைப்படம் பற்றி!!

Go down

Sticky ஈசன் திரைப்படம் பற்றி!!

Post by நண்பன் on Thu 23 Dec 2010 - 18:36

மூன்று மணி நேரத்தையும் தாண்டி ஒடுகிறது படம். தாக்குப்பிடித்து உட்கார்ந்திருக்கிற ரசிகனுக்கு கடைசி நேரத்தில் தரப்படுகிற பிரசாதம்...
வேறென்ன, பிரமிப்புதான்! (புண்ணியமாப் போவும், அரை மணி நேர படத்தை தூக்குங்க சாமி)
ராத்திரி பத்துமணிக்கு மேல வேற உலகம் இருக்கு சென்னையில்! பப், பார்ட்டி, என்று தறிகெட்டு திரியும் அவர்களின் அட்டகாசங்களும், அதற்குண்டான சவுக்கடியும்தான் முழுப்படம். இடையிலே வரும் கொசுக்கடியை தவிர்த்திருந்தால் படத்தையும், சசிகுமாரையும் 'பலே வெள்ளையத்தேவா...' பாராட்டி சீராட்டியிருக்கலாம்.
அமைச்சரின் மகன் வைபவ் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஒரே பொழுதுபோக்கு சரக்கும், சைட் டிஷ்ஷ§க்கு பெண்களும்தான். தன்னைவிட பெரும் பணக்காரியை முதல் பார்வையிலேயே காதல் கொள்கிறார் அவர். அமைச்சர் குடும்பமாக இருந்தாலும் அந்தஸ்து இடிக்க, பெண்ணை கண்டிக்கிறார் தொழிலதிபர். எப்படியோ இரு குடும்பமும் திருமணத்திற்கு சம்மதிக்கிற நேரத்தில், வைபவ் எஸ்கேப். அசிஸ்டென்ட் கமிஷனர் சமுத்திரக்கனி தேடுகிறார். ஆனால் வைபவ் கிடைத்தது எப்படி? என்னவாக? என்பதுதான் க்ளைமாக்ஸ்.
அமைச்சர் அழகப்பனின் அலட்டல்களை வாய்விட்டே ரசிக்கலாம். அதுவும் தனது வேட்டி, சட்டையை அவர் மாற்றுகிற அழகு இருக்கிறதே... பிரமாதம்! கடைசியில் அவரது அண்டர்வேர் விழுகிற இடம் நுணுக்கமான கற்பனை! படுத்துக்கொண்டே பிரச்சனையை டீல் செய்பவரிடம் லேப் டாப்பில் டெமோ காட்டுகிற காட்சியெல்லாம் சிரிப்பு தோரணம். தோளுக்கு மேல் வளர்ந்த பையனை அறைந்துவிட்டு பின்பு அவரிடமே இறங்கி வந்து பேசுகிற போதெல்லாம் தொழில்முறை நடிகர்களையே தோற்கடிப்பார் போலிருக்கிறது இந்த புதுமுக அழகப்பன்!
வைபவுக்கு கிடைப்பதற்குரிய வாய்ப்பு. சமர்த்தாக பற்றிக் கொள்கிறார். முன் வரிசை தாய்மார்கள் 'மண்ணாப்போவ....' என்று து£ற்றுவது நிச்சயம்! காரில் ஆக்சிஜன் இல்லாமல் மூச்சு திணறி சாமர்த்தியமாக தப்பிக்கிற காட்சி லேசாக திகில் மூட்டுகிறது.
அந்த அப்பாவி ஜீவன் அபிநயாவிற்கு நிஜத்திலும் பேச வராது என்கிற நிலையில் படத்தில் அவருக்கு நேர்கிற கொடுமை கலங்கடிக்கிறது.
அப்பா ஆசையோடு கொடுக்கிற காபியை பருகுகிற அந்த வினாடி நேரத்தில், நிஜம் புரிந்து ஒரு பார்வை பார்க்கிறாரே... வசனங்களில் சொல்லக் கூடிய விஷயமா அது?
படம் முழுக்க வாக்கிங் போய் கொண்டேயிருக்கிறார் சமுத்திரக்கனி. எவ்வளவோ கம்பீர போலீஸ்களை பார்த்த தமிழ்சினிமா... ஹ்ம்!
படத்தின் இறுதிக்காட்சியில் வன்முறையின் உச்சத்தையே தொட்டு கலங்கடிக்கிற அந்த சிறுவன் துஷ்யந்த், புதுமுகம் என்றால் யாரால்தான் நம்ப முடியும்? நாங்க எப்படியிருந்தோம் தெரியுமா என்று அவன் ஆரம்பிக்கும்போதே புரிந்துவிடுகிறது, இப்படி ஒரு பிளாஷ்பேக் பின்னால் வரப்போகிறதென்று! "அவ்வளவு அடிக்கும் அவன் சாகலையே" -யாரோ காமெண்ட் அடிக்கிற நேரத்தில், "விஷம் குடிச்சே சாகல நான். இவங்க அடிச்சா சாகப்போறேன்" என்கிறான். நல்ல பதில்!
படம் நெடுக இழையோடும் அமானுஷ்யத்தை மீறி முகத்தில் புன்னகையை வரவழைக்கிறது அந்த 'ஜில்லா விட்டு...' பாடல். தஞ்சை செல்வியின் குரலும், தினேஷின் நடன அமைப்பும் மந்திரம் போட்ட மாதிரி மனசையும் சேர்த்து ஆட வைக்கிறது!
எல்லாம் சரி... இந்த படத்தை இயக்கியிருப்பது நம்ம சசிகுமாராம். நெசமாத்தான் சொல்றாங்களா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum