சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தேசங்களின் ஒற்றுமை..

Go down

Sticky தேசங்களின் ஒற்றுமை..

Post by ஹாசிம் on Mon 18 Jul 2011 - 7:34



இயற்கை அன்னை ஈன்றளித்த
கடல்மாதா மடிமீது
தவழும் குழந்தைகளாய் மீனவர்கள்
ஒரு சாண் வயிற்றுக்கு
இரைதேடும் மனிதர்கள்

காரிருள் கண்ணை மறைக்க
காற்றின் திசைகளினூடே
ஓடத்தின் ஓட்டத்தில்
விடிந்த பின் தரைதேடுகிறார்கள்

இவன் மீறாத எல்லையுனதென்று
இயற்கையின் குற்றத்திற்காய்
அப்பாவியின் உயிர்பறித்து
அநியாயம் நிகழ்த்துவதேன்.

அதிகாரத்தின் அத்துமீறல்களால்
அனாதைகளாகும் மனிதர்களின்
அழுகுரல் ஓசையில்
பேரழிவும் ஏற்படுமே....

எல்லைகள் வேண்டும்
தேசத்தின் பாகுபாட்டிற்கு
சேதங்கள் வேண்டாம்
தேசங்களின் ஒற்றுமைக்கு
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: தேசங்களின் ஒற்றுமை..

Post by செய்தாலி on Mon 18 Jul 2011 - 8:03

நித்தம் அரங்கேறும் உண்மைகள்
கதர் சட்டைகளின் அரசியல் ஆயுதமாக கையாளுவதைத் தவிர தீர்வு கிட்டியபாடில்லை

அப்பாவி மீனவர்கள் மீது நீசர்களின் இந்த கோர தாண்டவத்தை நம் அரசியலும் நம்
தேசமும் எண்ணினால்

முற்றுபுள்ளி வைக்கலாம் ஏனோ அவர்கள் அதற்கு முயலவில்லை
அவர்களின் இந்த அலச்சியம்
மீனவர் குடும்பங்களில் விதைவைகள் எண்ணிக்கை கூடிகொண்டே போகுது

உண்மையை வரிகளில் உயிர்த்தெளுப்பி ஊருக்கு சொல்லும்
உங்கள் கவிதைக்கு என்றும் நான் ஒரு பின்காமி (ஆதரவாளன் )
avatar
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Sticky Re: தேசங்களின் ஒற்றுமை..

Post by ஹாசிம் on Tue 19 Jul 2011 - 11:27

நன்றி சகோ உண்மைதான் இது வெகுநாளாக என் மனதில் நான்நினைத்திருந்த கவிதை ஈகரையில் இக்கவிதைக்குத்தான் ஆறுதல் பரிசு கிடைத்திருந்தது உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி
நன்றி நன்றி
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: தேசங்களின் ஒற்றுமை..

Post by *சம்ஸ் on Tue 19 Jul 2011 - 13:36

உண்மையை வரிகளில் உயிர்த்தெளுப்பி உயிராய் நடமாடும் உங்கள் கவிதை வரிகளுக்கு என்றும் நான் ரசிகன் வாழ்த்துகள் தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தேசங்களின் ஒற்றுமை..

Post by நண்பன் on Tue 19 Jul 2011 - 14:04

கவிதை மிகவும் அருமை ஹாசிம்
அத்தோடு மீனவர்களின் நிலை பற்றி சிந்திக்கும் பொழுது
மிகவும் வருத்தமாக உள்ளது
நன்றி ஹாசிம் வரிகள் அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தேசங்களின் ஒற்றுமை..

Post by செய்தாலி on Tue 19 Jul 2011 - 14:43

ஹாசிம் wrote:நன்றி சகோ உண்மைதான் இது வெகுநாளாக என் மனதில் நான்நினைத்திருந்த கவிதை ஈகரையில் இக்கவிதைக்குத்தான் ஆறுதல் பரிசு கிடைத்திருந்தது உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி
நன்றி நன்றி

தற்பொழுது பிளாக் எழுதும் கவிஞர்களில்
நிதர்சனங்களை ஒரு சிலர் மட்டுதான் எழுதுகிறார்கள்
மற்ற எல்லாரும் புனைவு வரிகளில் ஒளிர்கிறார்கள்

எழுதும் எழுத்தில் புனைவைச் சொல்வதில் உடன்பாடில்லை ஏன் என்றால்
அது அற்பமானது அதற்கு ஆயுள் கிடையாது

சமூகத்தின் நித்த நிதர்சனங்களை எழுதுகையில் இன்றைய மட்டும் நாளையவர்கள்
நேற்று இப்படி ஒரு நிகழ நடந்தது என்று அவர்களுக்கு அறியமுடிடியும்

கட்டுக் கதைகளுக்கு நீரூற்றுவது என்பது இறைவனை இழிவுபடுத்துவதாகும்

உங்களின் நிதர்சனக் கவிதைகள் நாளையவர்க்கு ஒரு கல்வெட்டு நண்பா
உங்களைப் போன்றவர்களின் கவிதைகளுக்கு மட்டுமே என்றும் நான் ரசிகன்

உங்கள் நிதர்சனக் கவிதைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
avatar
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Sticky Re: தேசங்களின் ஒற்றுமை..

Post by முனாஸ் சுலைமான் on Tue 19 Jul 2011 - 14:45

கவிக்குரியோன் நண்பன் ஹாஸிமுக்கு பலகோடி வாழ்த்துக்கள் ##* ://:-: ://:-: ://:-:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: தேசங்களின் ஒற்றுமை..

Post by ஹாசிம் on Tue 19 Jul 2011 - 14:53

*சம்ஸ் wrote:உண்மையை வரிகளில் உயிர்த்தெளுப்பி உயிராய் நடமாடும் உங்கள் கவிதை வரிகளுக்கு என்றும் நான் ரசிகன் வாழ்த்துகள் தோழரே

நன்றி நண்பா நன்றி
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: தேசங்களின் ஒற்றுமை..

Post by ஹாசிம் on Tue 19 Jul 2011 - 14:54

நண்பன் wrote:கவிதை மிகவும் அருமை ஹாசிம்
அத்தோடு மீனவர்களின் நிலை பற்றி சிந்திக்கும் பொழுது
மிகவும் வருத்தமாக உள்ளது
நன்றி ஹாசிம் வரிகள் அருமை

மிக்க நன்றி நண்பன் என்றும் உங்களைப்போன்றவர்களின் ஆதரவுதான் அனைத்துக்கும் காரணம்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: தேசங்களின் ஒற்றுமை..

Post by ஹாசிம் on Tue 19 Jul 2011 - 14:57

செய்தாலி wrote:
ஹாசிம் wrote:நன்றி சகோ உண்மைதான் இது வெகுநாளாக என் மனதில் நான்நினைத்திருந்த கவிதை ஈகரையில் இக்கவிதைக்குத்தான் ஆறுதல் பரிசு கிடைத்திருந்தது உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி
நன்றி நன்றி

தற்பொழுது பிளாக் எழுதும் கவிஞர்களில்
நிதர்சனங்களை ஒரு சிலர் மட்டுதான் எழுதுகிறார்கள்
மற்ற எல்லாரும் புனைவு வரிகளில் ஒளிர்கிறார்கள்

எழுதும் எழுத்தில் புனைவைச் சொல்வதில் உடன்பாடில்லை ஏன் என்றால்
அது அற்பமானது அதற்கு ஆயுள் கிடையாது

சமூகத்தின் நித்த நிதர்சனங்களை எழுதுகையில் இன்றைய மட்டும் நாளையவர்கள்
நேற்று இப்படி ஒரு நிகழ நடந்தது என்று அவர்களுக்கு அறியமுடிடியும்

கட்டுக் கதைகளுக்கு நீரூற்றுவது என்பது இறைவனை இழிவுபடுத்துவதாகும்

உங்களின் நிதர்சனக் கவிதைகள் நாளையவர்க்கு ஒரு கல்வெட்டு நண்பா
உங்களைப் போன்றவர்களின் கவிதைகளுக்கு மட்டுமே என்றும் நான் ரசிகன்

உங்கள் நிதர்சனக் கவிதைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

மிக்க நன்றி தோழா நானும் உங்களை நிதர்சனக்கவி என்று அழைப்பேன் நண்பர்களுடன் பேசிக்கொள்வேன் நீங்கள் என்னை எழுத்தில் கூறிவிட்டீர்கள் உண்மைதான் எமது சூழலில் நாம் காணும் விடயங்களை எழுதுவதில் யாருக்காவது நன்மையடையாதா என்ற நப்பாசைதான்
எவ்வளவு தூரம் அது சாத்தியம் என்பது எமக்குத்தெரியாது இருந்தாலும் எதிர்காலத்தில் சந்ததியினர் பார்வையிடும்போது எமது கால் தடங்களாக இவைகள் ஜொலிக்கும் என்பதில் மாத்திரம் எமது பயணத்தில் நம்பிக்கை யிருக்கிறது நன்றி நன்றி என்றும் தோழமையுடன் உங்கள் நண்பன் ஹாசிம்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: தேசங்களின் ஒற்றுமை..

Post by ஹாசிம் on Tue 19 Jul 2011 - 14:59

முனாஸ் சுலைமான் wrote:கவிக்குரியோன் நண்பன் ஹாஸிமுக்கு பலகோடி வாழ்த்துக்கள் ##* ://:-: ://:-: ://:-:

நண்றி தோழா அன்று சாரணர் பாசறையில் நாம் கலந்த நாட்களை இன்று சேனையில் உங்களைக் காணும்போது மகிழ்கிறது மனம் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள் தொடருங்கள்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: தேசங்களின் ஒற்றுமை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum