சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

இன்றைக்கும் சிரிக்கணுமில்ல

Go down

Sticky இன்றைக்கும் சிரிக்கணுமில்ல

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 19 Jul 2011 - 13:58

திருடன் 1: டேய் நேத்து நாம திருடுன பணத்த எண்ணாமகூட ஒளிச்சி வச்சிட்டோமே.....

திருடன் 2: அதுனால என்ன நாளைக்கு பேப்பர்ல வரும்ல... அப்ப பார்த்துக்கலாம்.
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்றைக்கும் சிரிக்கணுமில்ல

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 19 Jul 2011 - 13:58

காதலன்: செல்லம் நம்ம கல்யாணத்த எங்க வீட்டுல ஏத்துக்க மாட்டேன்றாங்க.. தடுத்து நிறுத்த ஏற்பாடு பண்றாங்க....
காதலி: நம்ம கல்யாணத்த தடுத்து நிறுத்த அவுங்க யாருங்க....

காதலன்: என் மனைவியும் மாமியாருந்தான்! :,;:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்றைக்கும் சிரிக்கணுமில்ல

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 19 Jul 2011 - 13:59

"தேள் கொட்டினால் பயங்கரமா வலி இருக்கும்னு சொல்வாங்க... நீங்க இப்படி சிரிக்கிறீங்களே...?" "தேள் கொட்டினது என்னோட மனைவிக்கு...!"

அடப்பாவி :”:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்றைக்கும் சிரிக்கணுமில்ல

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 19 Jul 2011 - 14:00

சேவகன் 1: மன்னர் ஏன் டயர்டா இருக்கார்?
சேவகன் 2: அந்தப்புரப் பெண்களின் புடவைகளையெல்லாம் துவைத்தது அலுப்பாயிருக்காதா?

மன்னரின் வேலை இதுதானா /)




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்றைக்கும் சிரிக்கணுமில்ல

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 19 Jul 2011 - 14:00

டீச்சர்: முதல் மாசம் ஜனவரி! ரெண்டாவது மாசம் பிப்ரவரி! அப்போ.. பத்தவது மாசம் என்ன?
மாணவன்: 'டெலிவரி' டீச்சர்! :running: :} (/




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்றைக்கும் சிரிக்கணுமில்ல

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 19 Jul 2011 - 14:05

ஒருவன்: என்னடா அந்தப் பொம்பளை உங்கிட்டே வந்து ஏதோ கத்திட்டு போகுது.
அடுத்தவன்: வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்காத உனக்கு மீசை தேவையான்னு கேட்டுட்டுப் போகுதுடா.
அவன்: அப்ப மீசையை எடுத்துட்டா கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம் போலிருக்கு. :,;:

நல்ல ஐடியா எடுத்திடுங்க நண்பனின் மீசையை :.”: :”:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்றைக்கும் சிரிக்கணுமில்ல

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 19 Jul 2011 - 14:06

குதிரையைத் தட்டிவிட்டேன்? என்னைக் கொலைகாரன்னு பிடிச்சிக்கிட்டு வந்துட்டாங்க!" "எந்தக் குதிரையை?" "துப்பாக்கியிலுள்ள குதிரையைத் தட்டி விட்டேன்! ரெண்டு பேர் செத்துப்போயிட்டாங்க!

ஓ அங்கும் ஒரு குதிரையிருக்கா சொல்லவே இல்ல :”:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்றைக்கும் சிரிக்கணுமில்ல

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 19 Jul 2011 - 14:07

"சீதா பேனாவை யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்க டீச்சர்!" "இராவணன் தான் தூக்கிட்டுப் போயிருப்பான்! அவன் ஏற்கனவே சீதாவைத் தூக்கிட்டுப் போன களவாணி!"

அவர இவரு :”: :”:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்றைக்கும் சிரிக்கணுமில்ல

Post by *சம்ஸ் on Tue 19 Jul 2011 - 14:13

சாதிக் wrote:ஒருவன்: என்னடா அந்தப் பொம்பளை உங்கிட்டே வந்து ஏதோ கத்திட்டு போகுது.
அடுத்தவன்: வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்காத உனக்கு மீசை தேவையான்னு கேட்டுட்டுப் போகுதுடா.
அவன்: அப்ப மீசையை எடுத்துட்டா கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம் போலிருக்கு. :,;:

நல்ல ஐடியா எடுத்திடுங்க நண்பனின் மீசையை :.”: :”:

நண்பனின் மீசையா பாவம் நண்பன் விடுங்க சார் :} :}


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்றைக்கும் சிரிக்கணுமில்ல

Post by நண்பன் on Tue 19 Jul 2011 - 14:15

*சம்ஸ் wrote:
சாதிக் wrote:ஒருவன்: என்னடா அந்தப் பொம்பளை உங்கிட்டே வந்து ஏதோ கத்திட்டு போகுது.
அடுத்தவன்: வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்காத உனக்கு மீசை தேவையான்னு கேட்டுட்டுப் போகுதுடா.
அவன்: அப்ப மீசையை எடுத்துட்டா கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம் போலிருக்கு. :,;:

நல்ல ஐடியா எடுத்திடுங்க நண்பனின் மீசையை :.”: :”:

நண்பனின் மீசையா பாவம் நண்பன் விடுங்க சார் :} :}
உங்க நக்கலுக்கு நான்தான் கிடைத்தேனா (*(: (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்றைக்கும் சிரிக்கணுமில்ல

Post by *சம்ஸ் on Tue 19 Jul 2011 - 14:16

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
சாதிக் wrote:ஒருவன்: என்னடா அந்தப் பொம்பளை உங்கிட்டே வந்து ஏதோ கத்திட்டு போகுது.
அடுத்தவன்: வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்காத உனக்கு மீசை தேவையான்னு கேட்டுட்டுப் போகுதுடா.
அவன்: அப்ப மீசையை எடுத்துட்டா கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம் போலிருக்கு. :,;:

நல்ல ஐடியா எடுத்திடுங்க நண்பனின் மீசையை :.”: :”:

நண்பனின் மீசையா பாவம் நண்பன் விடுங்க சார் :} :}
உங்க நக்கலுக்கு நான்தான் கிடைத்தேனா (*(: (*(:

யாருக்கு இந்த அடி நண்பா உண்மைய சொல்லுங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்றைக்கும் சிரிக்கணுமில்ல

Post by நண்பன் on Tue 19 Jul 2011 - 14:17

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
சாதிக் wrote:ஒருவன்: என்னடா அந்தப் பொம்பளை உங்கிட்டே வந்து ஏதோ கத்திட்டு போகுது.
அடுத்தவன்: வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்காத உனக்கு மீசை தேவையான்னு கேட்டுட்டுப் போகுதுடா.
அவன்: அப்ப மீசையை எடுத்துட்டா கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம் போலிருக்கு. :,;:

நல்ல ஐடியா எடுத்திடுங்க நண்பனின் மீசையை :.”: :”:

நண்பனின் மீசையா பாவம் நண்பன் விடுங்க சார் :} :}
உங்க நக்கலுக்கு நான்தான் கிடைத்தேனா (*(: (*(:

யாருக்கு இந்த அடி நண்பா உண்மைய சொல்லுங்கள்

என்னைப்பார் யோகம் வரும் கூட மீசையும் வரும் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்றைக்கும் சிரிக்கணுமில்ல

Post by நண்பன் on Tue 19 Jul 2011 - 14:18

சாதிக் wrote:திருடன் 1: டேய் நேத்து நாம திருடுன பணத்த எண்ணாமகூட ஒளிச்சி வச்சிட்டோமே.....

திருடன் 2: அதுனால என்ன நாளைக்கு பேப்பர்ல வரும்ல... அப்ப பார்த்துக்கலாம்.
அட களவாணிப்பயலே உனக்குள்ளும் இப்படி ஒரு அறிவா :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்றைக்கும் சிரிக்கணுமில்ல

Post by நண்பன் on Tue 19 Jul 2011 - 14:19

சாதிக் wrote:காதலன்: செல்லம் நம்ம கல்யாணத்த எங்க வீட்டுல ஏத்துக்க மாட்டேன்றாங்க.. தடுத்து நிறுத்த ஏற்பாடு பண்றாங்க....
காதலி: நம்ம கல்யாணத்த தடுத்து நிறுத்த அவுங்க யாருங்க....

காதலன்: என் மனைவியும் மாமியாருந்தான்! :,;:
அடப்பாவி அவனா நீ :% :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்றைக்கும் சிரிக்கணுமில்ல

Post by நண்பன் on Tue 19 Jul 2011 - 14:20

சாதிக் wrote:"தேள் கொட்டினால் பயங்கரமா வலி இருக்கும்னு சொல்வாங்க... நீங்க இப்படி சிரிக்கிறீங்களே...?" "தேள் கொட்டினது என்னோட மனைவிக்கு...!"

அடப்பாவி :”:
பாமுள்ள கணவன் :”: :”: :”: சாதிக் போல் :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்றைக்கும் சிரிக்கணுமில்ல

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 19 Jul 2011 - 14:32

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
சாதிக் wrote:ஒருவன்: என்னடா அந்தப் பொம்பளை உங்கிட்டே வந்து ஏதோ கத்திட்டு போகுது.
அடுத்தவன்: வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்காத உனக்கு மீசை தேவையான்னு கேட்டுட்டுப் போகுதுடா.
அவன்: அப்ப மீசையை எடுத்துட்டா கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம் போலிருக்கு. :,;:

நல்ல ஐடியா எடுத்திடுங்க நண்பனின் மீசையை :.”: :”:

நண்பனின் மீசையா பாவம் நண்பன் விடுங்க சார் :} :}
உங்க நக்கலுக்கு நான்தான் கிடைத்தேனா (*(: (*(:

யாருக்கு இந்த அடி நண்பா உண்மைய சொல்லுங்கள்

என்னைப்பார் யோகம் வரும் கூட மீசையும் வரும் @.

அப்போ மீசை எடுத்திட்டிங்களா
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்றைக்கும் சிரிக்கணுமில்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum