சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Today at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

நடிப்பிற்கு முழுக்கு போட்டாரா நயன்தாரா?

Go down

Sticky நடிப்பிற்கு முழுக்கு போட்டாரா நயன்தாரா?

Post by எந்திரன் on Sun 26 Dec 2010 - 11:41

தனக்கு வரும் பட வாய்ப்புகள் அனைத்தையும் மறுத்து வருகிறார் நயன்தாரா. இதனால் அவர் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரபுதேவாவுடன் ஏற்பட்ட காதலுக்கு பிறகு நயன்தாராவின் பெயர் பெரிதும் ரீப்பேர் ஆனது. இருப்பினும் அவர் எப்போதும் போல் படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் வெளிவந்த பாஸ் என்ற பாஸ்கரன் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதனால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் நயன்தாரா நடிக்க மறுத்து விட்டார். இதனால் அவர் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டார் என்று செய்திகள் பரவத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து நயன்தாரா கூறுகையில்,
நடிப்பிற்கு முழுக்கு போடுவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போது சாவித்திரி கேரக்டரில் கூட நடிக்க அழைப்பு வந்தது. மிக அருமையான கேரக்டர், ஆனால் நான் தான் நடிக்க மறுத்துவிட்டேன். சில தனிப்பட்ட காரணங்களுக்காக தற்போது நடிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளேன். இப்போதைக்கு எனக்கு நீண்ட ஓய்வு தேவை. வேறு எதுவும் கேட்காதீர்கள் என்று கூறியுள்ளார்.
தற்போது தெலுங்கில் சீதையாக, ராம் ராஜ்யம் என்ற படத்தில் மட்டுமே நயன்தாரா நடித்து வருகிறார்.
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: நடிப்பிற்கு முழுக்கு போட்டாரா நயன்தாரா?

Post by *சம்ஸ் on Sun 26 Dec 2010 - 13:59

நயன்தாரா மேடம் நீங்கள் இல்லை என்றால் எப்படி நடிங்க :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நடிப்பிற்கு முழுக்கு போட்டாரா நயன்தாரா?

Post by நண்பன் on Sun 26 Dec 2010 - 14:04

வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது இங்கு அம்மணி நீங்கள் தொடர்ந்து அசத்துங்கள் பில்லா போல்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடிப்பிற்கு முழுக்கு போட்டாரா நயன்தாரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum