சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

வட்டார ஜோக்ஸ் ! சும்மா சிரிச்சி வையுங்கள்!!

Go down

Sticky வட்டார ஜோக்ஸ் ! சும்மா சிரிச்சி வையுங்கள்!!

Post by ஷஹி on Fri 22 Jul 2011 - 17:23

இரு நண்பர்கள் வெளிநாடு போஹுவதர்க்காக பம்பாய் சென்று இண்டர்விவ் அட்டெனன்ட் பன்னுவதர்காக டிராவல் அலுவலகத்தில் அமர்ந்து இருந்தார்கள் இண்டர்விவ் வைப்பவர் அவர்களை பார்த்து ஆப்க்கூ ஹிந்தி மாலும்ஹே? !! அதற்கு அவர்கள் (அவர்களுக்கு ஹிந்தி தெரியாது ) மாளாது ! அண்ணே! மாளாது !! ஒருக்காலும் மாளாது !! என்று பதில் அளித்தனர் .அஹ் ! ஹா !! ஹா ! ஹா !!!

அதே இரு நண்பர்களும் இண்டர்விவ் முடிந்து அன்று இரவில் ஒரு விடுதியல் தங்கிவிட்டு அதிகாலை ஜன்னல் ஓரமாக எட்டிபார்தார்கள் பக்கத்தில் கட்டுமான வேலை நடந்துகொண்டு இருந்தது அதில் இரு கொத்தனார்கள் ஹிந்தில் பேசிகொண்டு இருந்தார்கள் அவர்கள் உடனே
தலையில் அடித்துக்கொண்டு கொத்தனார்க்கு கூட ஹிந்தி தெரியுது நமக்கு தெரியலை என்று கூறிக்கொண்டனர்.(ஆனால் கொத்தார் அந்தவூர் வாசி என்று அவர்களுக்கு புரியாமல் போனது ) ஹா ! ஹா !!
avatar
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

Sticky Re: வட்டார ஜோக்ஸ் ! சும்மா சிரிச்சி வையுங்கள்!!

Post by Atchaya on Fri 22 Jul 2011 - 18:49

:.”: :!+:
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: வட்டார ஜோக்ஸ் ! சும்மா சிரிச்சி வையுங்கள்!!

Post by *சம்ஸ் on Fri 22 Jul 2011 - 20:33

சிரி சிரி நல்லா சிரி எப்படி சிரிக்க ஷஹி (/ (/ (/ /) :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வட்டார ஜோக்ஸ் ! சும்மா சிரிச்சி வையுங்கள்!!

Post by kalainilaa on Fri 22 Jul 2011 - 20:37

:!+:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: வட்டார ஜோக்ஸ் ! சும்மா சிரிச்சி வையுங்கள்!!

Post by ஷஹி on Fri 22 Jul 2011 - 20:38

*சம்ஸ் wrote:சிரி சிரி நல்லா சிரி எப்படி சிரிக்க ஷஹி (/ (/ (/ /) :”: :”:
பல்ல காட்டாம சிரிக்கணும் (*(: (*(:
avatar
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

Sticky Re: வட்டார ஜோக்ஸ் ! சும்மா சிரிச்சி வையுங்கள்!!

Post by மீனு on Fri 22 Jul 2011 - 23:42

ஷஹி wrote:
*சம்ஸ் wrote:சிரி சிரி நல்லா சிரி எப்படி சிரிக்க ஷஹி (/ (/ (/ /) :”: :”:
பல்ல காட்டாம சிரிக்கணும் (*(: (*(:
ஹி ஹி ஹி
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: வட்டார ஜோக்ஸ் ! சும்மா சிரிச்சி வையுங்கள்!!

Post by யாதுமானவள் on Sat 23 Jul 2011 - 2:52

ஷஹி wrote:இரு நண்பர்கள் வெளிநாடு போஹுவதர்க்காக பம்பாய் சென்று இண்டர்விவ் அட்டெனன்ட் பன்னுவதர்காக டிராவல் அலுவலகத்தில் அமர்ந்து இருந்தார்கள் இண்டர்விவ் வைப்பவர் அவர்களை பார்த்து ஆப்க்கூ ஹிந்தி மாலும்ஹே? !! அதற்கு அவர்கள் (அவர்களுக்கு ஹிந்தி தெரியாது ) மாளாது ! அண்ணே! மாளாது !! ஒருக்காலும் மாளாது !! என்று பதில் அளித்தனர் .அஹ் ! ஹா !! ஹா ! ஹா !!!

அதே இரு நண்பர்களும் இண்டர்விவ் முடிந்து அன்று இரவில் ஒரு விடுதியல் தங்கிவிட்டு அதிகாலை ஜன்னல் ஓரமாக எட்டிபார்தார்கள் பக்கத்தில் கட்டுமான வேலை நடந்துகொண்டு இருந்தது அதில் இரு கொத்தனார்கள் ஹிந்தில் பேசிகொண்டு இருந்தார்கள் அவர்கள் உடனே
தலையில் அடித்துக்கொண்டு கொத்தனார்க்கு கூட ஹிந்தி தெரியுது நமக்கு தெரியலை என்று கூறிக்கொண்டனர்.(ஆனால் கொத்தார் அந்தவூர் வாசி என்று அவர்களுக்கு புரியாமல் போனது ) ஹா ! ஹா !!

ஒன்னும் புரியல :silent:
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: வட்டார ஜோக்ஸ் ! சும்மா சிரிச்சி வையுங்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum