சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Sat 21 Jul 2018 - 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

சிரிப்பு.சிரிப்பு

Go down

Sticky சிரிப்பு.சிரிப்பு

Post by *சம்ஸ் on Mon 27 Dec 2010 - 6:22

ஒரு பணக்கார திமிர் பிடிச்ச எஜமானிக்கும் வேலைக்கரிக்கும் சண்டை வந்து விட்டது.
வேலைகாரி சரியாக வேலை செய்யவில்லை என்று சொல்லி எஜமானி சண்டை போட்டாள்.
சண்டை முத்தின சமயத்தில் அந்த வேலைக்காரி சொன்னாள்: போங்க அம்மா நான் உங்களை விட எவ்வளவோ உசத்தி.
எஜமானி : யார் சொன்னது. எங்க விட்டுக்கரரா?
வேலைக்காரி : இல்லை. ஆனா உங்க டிரைவர் தான் சொன்னான்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சிரிப்பு.சிரிப்பு

Post by *சம்ஸ் on Mon 27 Dec 2010 - 6:22

உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே! உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சிரிப்பு.சிரிப்பு

Post by *சம்ஸ் on Mon 27 Dec 2010 - 6:22

நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா டாஸ்மாக போய் வா ஓல்டு மக் கொண்டு வா இலையில் சிக்கன் வைத்து 4 பெக் ஊத்து ஒரு பெக் உனக்கு மத்ததெல்லாம் எனக்கு.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சிரிப்பு.சிரிப்பு

Post by உதுமான் மைதீன். on Mon 27 Dec 2010 - 9:34

ஒருவர்
:- நம்ம மேனேஜர் அரை மணி நேரத்துக்கு முன்பு எல்லோர்கிட்டயும் பேசிச்
சிரிச்சுக்கிட்டு இருந்தாரே, இப்ப ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழறார்?

மற்றவர் :- 10 நிமிஷத்துக்கு முன்பு அவரோட மனைவி போன்ல பேசினார். அவ்ளோதான் ஆள் வெறி பிடிச்சவர் மாதிரி ஆயிட்டார்
avatar
உதுமான் மைதீன்.
புதுமுகம்

பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8

Back to top Go down

Sticky Re: சிரிப்பு.சிரிப்பு

Post by உதுமான் மைதீன். on Mon 27 Dec 2010 - 9:39

மன்னா... உங்களுக்குச் சொந்தமான
பகுதியைக் கைப்பற்ற, எதிரி மன்னர்கள் மோதிக்கொள்கிறார்கள்!



எனக்குச் சொந்தமான பகுதியா... எது அது?


உங்கள் முதுகுதான் மன்னா!
avatar
உதுமான் மைதீன்.
புதுமுகம்

பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8

Back to top Go down

Sticky Re: சிரிப்பு.சிரிப்பு

Post by உதுமான் மைதீன். on Mon 27 Dec 2010 - 9:43

காதலிக்கும்போது: காதலி, காதலனிடம் கேட்கிறாள்: “யார் ரெம்ப அழகு? நானா? நிலவா?”

காதலனின் பதில்: “உன்னைப் பார்க்கும்போது நிலவை மறந்துவிடுகிறேன். நிலவைப் பார்க்கும்போது உன் நினைவு வந்துவிடுகிறது!

அதே ஜோடி திருமணத்திற்குப் பிறகு:

மனைவி: “யார் ரெம்ப அழகு? நானா? நிலவா?”

கணவன்: “பெளர்ணமியன்று நிலவு அழகு. அமாவாசையன்று நீ அழகு!
avatar
உதுமான் மைதீன்.
புதுமுகம்

பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8

Back to top Go down

Sticky Re: சிரிப்பு.சிரிப்பு

Post by நண்பன் on Mon 27 Dec 2010 - 14:10

*ரசிகன் wrote:ஒரு பணக்கார திமிர் பிடிச்ச எஜமானிக்கும் வேலைக்கரிக்கும் சண்டை வந்து விட்டது.
வேலைகாரி சரியாக வேலை செய்யவில்லை என்று சொல்லி எஜமானி சண்டை போட்டாள்.
சண்டை முத்தின சமயத்தில் அந்த வேலைக்காரி சொன்னாள்: போங்க அம்மா நான் உங்களை விட எவ்வளவோ உசத்தி.
எஜமானி : யார் சொன்னது. எங்க விட்டுக்கரரா?
வேலைக்காரி : இல்லை. ஆனா உங்க டிரைவர் தான் சொன்னான்.
:”: :”: :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரிப்பு.சிரிப்பு

Post by நண்பன் on Mon 27 Dec 2010 - 14:12

*ரசிகன் wrote:உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே! உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!
:”: :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரிப்பு.சிரிப்பு

Post by நண்பன் on Mon 27 Dec 2010 - 14:13

உதுமான் மைதீன். wrote:ஒருவர்
:- நம்ம மேனேஜர் அரை மணி நேரத்துக்கு முன்பு எல்லோர்கிட்டயும் பேசிச்
சிரிச்சுக்கிட்டு இருந்தாரே, இப்ப ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழறார்?

மற்றவர் :- 10 நிமிஷத்துக்கு முன்பு அவரோட மனைவி போன்ல பேசினார். அவ்ளோதான் ஆள் வெறி பிடிச்சவர் மாதிரி ஆயிட்டார்
:!.: :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரிப்பு.சிரிப்பு

Post by நண்பன் on Mon 27 Dec 2010 - 14:14

உதுமான் மைதீன். wrote:காதலிக்கும்போது: காதலி, காதலனிடம் கேட்கிறாள்: “யார் ரெம்ப அழகு? நானா? நிலவா?”

காதலனின் பதில்: “உன்னைப் பார்க்கும்போது நிலவை மறந்துவிடுகிறேன். நிலவைப் பார்க்கும்போது உன் நினைவு வந்துவிடுகிறது!

அதே ஜோடி திருமணத்திற்குப் பிறகு:

மனைவி: “யார் ரெம்ப அழகு? நானா? நிலவா?”

கணவன்: “பெளர்ணமியன்று நிலவு அழகு. அமாவாசையன்று நீ அழகு!
:”: :”: :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரிப்பு.சிரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum