சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

அட்டாளைச்சேனையில் இன்று செய்திகள்

Go down

Sticky அட்டாளைச்சேனையில் இன்று செய்திகள்

Post by முனாஸ் சுலைமான் on Wed 27 Jul 2011 - 14:48

அட்டாளைச்சேனையின் தைக்கா நகர் சஹ்றா வித்தியாலய பாடசாலைக்கு விஜயம் செய்த அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரண உதவி ஆணையாளருமாகிய எஸ்.எல்.முனாஸை பாடசாலை அதிபர் பிரதி அதிபர் ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவிகள் பெற்றார்கள் பாடசாலை அபிவிருத்திக்குழுவினர் அனைவரும் மாலை அணுவித்து வர வேற்றனர் இன்று காலை 27 .07 .2011 7 .45 க்கு இன்னிகழ்வு இடம் பெற்றது.


இதன் போது இப்பாடசாலைக்கு இதுவரை இல்லாமல் இருந்த தொலைபேசி இணைப்பினை தனது சொந்த நிதியில் இருந்து பெற்றுக்கொடுத்ததுடன் மற்றும்
கணணி (UPS ) உபகரணமும் பெற்றுக்கொடுத்தார் படம் இணைக்கப்பட்டுள்ளது.
இதோ புகைப்படம் வந்துள்ளது


Last edited by முனாஸ் சுலைமான் on Thu 28 Jul 2011 - 0:05; edited 1 time in total
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்று செய்திகள்

Post by முனாஸ் சுலைமான் on Wed 27 Jul 2011 - 14:49



avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்று செய்திகள்

Post by ஹம்னா on Wed 27 Jul 2011 - 15:23

சிறந்த பொதுச்சேவை. :”@:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்று செய்திகள்

Post by jasmin on Wed 27 Jul 2011 - 15:28

செய்தி மட்டுமே இருக்கு முனாஸ் படத்தை காணோமே .. நல்ல செய்தி நண்பரே
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்று செய்திகள்

Post by நண்பன் on Wed 27 Jul 2011 - 23:26

படங்களை காண வில்லை படம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்று செய்திகள்

Post by முனாஸ் சுலைமான் on Wed 27 Jul 2011 - 23:28

நான் இப்பதான் பார்கிறேன் என்ன நடந்த என்று தெரிய வில்லை
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்று செய்திகள்

Post by *சம்ஸ் on Wed 27 Jul 2011 - 23:29

நண்பன் wrote:படங்களை காண வில்லை படம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்று செய்திகள்

Post by kalainilaa on Wed 27 Jul 2011 - 23:47

முனாஸ் சுலைமான் wrote:அட்டாளைச்சேனையின் தைக்கா நகர் சஹ்றா வித்தியாலய பாடசாலைக்கு விஜயம் செய்த அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரண உதவி ஆணையாளருமாகிய எஸ்.எல்.முனாஸை பாடசாலை அதிபர் பிரதி அதிபர் ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவிகள் பெற்றார்கள் பாடசாலை அபிவிருத்திக்குழுவினர் அனைவரும் மாலை அணுவித்து வர வேற்றனர் இன்று காலை 27 .07 .2011 7 .45 க்கு இன்னிகழ்வு இடம் பெற்றது.


இதன் போது இப்பாடசாலைக்கு இதுவரை இல்லாமல் இருந்த தொலைபேசி இணைப்பினை தனது சொந்த நிதியில் இருந்து பெற்றுக்கொடுத்ததுடன் மற்றும்
கணணி (UPS ) உபகரணமும் பெற்றுக்கொடுத்தார் படம் இணைக்கப்பட்டுள்ளது.

வரவேற்க வேண்டிய செய்தி .
வாழ்த்துக்கள் .பாரட்டுக்கள் !
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்று செய்திகள்

Post by முனாஸ் சுலைமான் on Wed 27 Jul 2011 - 23:56

kalainilaa wrote:
முனாஸ் சுலைமான் wrote:அட்டாளைச்சேனையின் தைக்கா நகர் சஹ்றா வித்தியாலய பாடசாலைக்கு விஜயம் செய்த அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரண உதவி ஆணையாளருமாகிய எஸ்.எல்.முனாஸை பாடசாலை அதிபர் பிரதி அதிபர் ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவிகள் பெற்றார்கள் பாடசாலை அபிவிருத்திக்குழுவினர் அனைவரும் மாலை அணுவித்து வர வேற்றனர் இன்று காலை 27 .07 .2011 7 .45 க்கு இன்னிகழ்வு இடம் பெற்றது.


இதன் போது இப்பாடசாலைக்கு இதுவரை இல்லாமல் இருந்த தொலைபேசி இணைப்பினை தனது சொந்த நிதியில் இருந்து பெற்றுக்கொடுத்ததுடன் மற்றும்
கணணி (UPS ) உபகரணமும் பெற்றுக்கொடுத்தார் படம் இணைக்கப்பட்டுள்ளது.

வரவேற்க வேண்டிய செய்தி .
வாழ்த்துக்கள் .பாரட்டுக்கள் !
:”@: :”@: :”@:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்று செய்திகள்

Post by நண்பன் on Thu 28 Jul 2011 - 0:06

jasmin wrote:செய்தி மட்டுமே இருக்கு முனாஸ் படத்தை காணோமே .. நல்ல செய்தி நண்பரே
இப்போது தெரிகிறது பாருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்று செய்திகள்

Post by நண்பன் on Thu 28 Jul 2011 - 9:17

படங்கள் சரியாக இணைக்கப்பட்டு விட்டது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்று செய்திகள்

Post by முனாஸ் சுலைமான் on Sat 27 Oct 2012 - 20:20

ஒன்னும் புரியல
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அட்டாளைச்சேனையில் இன்று செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum