சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

வடக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஊடகப் பயிற்சிப்பட்டறை

Go down

Sticky வடக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஊடகப் பயிற்சிப்பட்டறை

Post by நண்பன் on Fri 29 Jul 2011 - 14:11

வடக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஊடகப் பயிற்சிப்பட்டறை
வட மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் ஊடகப் பயிற்சிப் பட்டறை நாளை (30) சனிக்கிழமை கொக்காவில் ஸ்ரீலங்கா சிக்னல் படைப்பிரிவின் கம்பியூட்டர் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள ஊடகவியலாளர்களுக்காக அசி திசி வினிச என்ற பெயரில் தகவல் ஊடகத்துறை அமைச்சினால் நடத்தப்படுகின்றது.

ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. கணேகல மற்றும் ஊடக நிறுவனங்களின் தலை வர்கள் இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்வார்கள்.

மேற்படி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50 ஊடக வியலாளர்கள் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் பயிற்சிப் பட்ட றையில் பங்குபற்றுவார்கள்.

சிரேஷ்ட ஊடகவியலாளர்களான மொஹான் சமரநாயக்க (இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத் தலைவர்), எஸ். தில்லைநாதன் (தினகரன் பிரதம ஆசிரியர்), எம். எஸ். எம். ஐயுப், கச்சி முஹம்மது மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்ட பீடத்தின் தலைவி யசோதரா கதிர்காமத்தம்பி ஆகியோர் இப்பயிற்சிப் பட்டறையில் விரிவுரை வழங்கவுள்ளனர்.

மாகாண ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களையும் அனுபவங்களையும் மூத்த ஊடகவியலாளர்கள், ஊடக மற்றும் தகவல் அமைச்சு அதிகாரிகள் ஆகியோருடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை இந்த ஊடகப் பயிற்சிப் பட்டறை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

தேசிய அபிவிருத்தி செயற்பாடுகளில் ஊடகவியலாளர்களின் பங்கு என்ற விடயம் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துரையாடப்படும்.

வடபகுதியில் உள்ள மாகாண ஊடகவியலாளர்களுக்கு ஒலிப்பதிவு கருவிகள் மற்றும் ஊடக உபகரணங்களையும் பயிற்சி நெறிகளைப் பின்பற்றவும் சலுகைக் கடன் வசதிகளை வழங்க அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

த்துடன் தற்போது வட பகுதியில் இடம்பெற்று வரும் துரித அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றிய சரியான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குவதன் முக்கியத்துவம் பற்றியும் இங்கு கலந்துரையாடப்படும்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான அடுத்த பயிற்சிப்பட்டறையை விரைவில் நடத்துவதற்கு அமைச்சு திட்டமிட்டு வருகின்றது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum