சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

ஆழ்கடலில் நுழைவுச்சீட்டு வெளியீடு குச்சவெளி தினகரன் நிருபர்

Go down

Sticky ஆழ்கடலில் நுழைவுச்சீட்டு வெளியீடு குச்சவெளி தினகரன் நிருபர்

Post by நண்பன் on Sat 30 Jul 2011 - 10:56


ஆழ்கடலில் நுழைவுச்சீட்டு வெளியீடு
குச்சவெளி தினகரன் நிருபர்




ஈஸ்ட் எக்ஸ்போ கண்காட்சி 2011 இனை செப்டம்பர் 2ம் திகதி தொடக்கம் 4ம் திகதி வரை
நடாத்துவதற்கு கிழக்கு மாகாண விவசாய கால்நடை, மீன்பிடி கைத்தொழில் அமைச்சு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இக்கண்காட்சிக்கான நுழைவுச்சீட்டு வெளியீட்டு விழா திருகோணமலை துறைமுக ஆழ்கடலில்
கடற்படையினரின் அனுசரணையுடன் உல்லாசக் கப்பலொன்றில் நேற்று முன்தினம் பி.ப. 5.00
மணியளவில் அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா தலைமையில் நடைபெற்றது. திணைக்களத்
தலைவர்கள், செயலாளர்கள், பணிப்பாளர்கள் என நூற்றுக் கணக்கானோர் இதில் கலந்து
கொண்டனர்.
தலாவது நுழைவுச்சீட்டினை ஈஸ்ட் எக்ஸ்போ செயலகப் பணிப்பாளர் கலாநிதி ஏ.யூ.எல்.ஏ
ஹில்மி அமைச்சரிடம் கையளித்தார். திருமலை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தெளபீக்
இந்நிகழ்வில் கலந்து கொண்டு இக் கண்காட்சி சிறப்புற செயல்படுவதற்கு தன்னாலான சகல
உதவிகளையும் வழங்குவதாகத் தெரிவித்தார். பிரதம செயலாளர் வி.பி. பாலசிங்கம் மற்றும்
கடற் படைத் தளபதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஆழ்கடலில் நுழைவுச்சீட்டு வெளியீடு குச்சவெளி தினகரன் நிருபர்

Post by Atchaya on Sat 30 Jul 2011 - 11:06

இலங்கை - அரசியல் பதிவுகள் அருமை....நன்றி....
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum