சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

ஐ.சி.சி மக்கள் விருதுக்கு சங்கக்கார

Go down

Sticky ஐ.சி.சி மக்கள் விருதுக்கு சங்கக்கார

Post by நண்பன் on Sat 30 Jul 2011 - 11:02

ஐ.சி.சி மக்கள்
விருதுக்கு சங்கக்கார




சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 2011ம் ஆண்டுக்கான மக்கள் விருதுப்
பட்டியலில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரவின் பெயர்
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோனி, தென் ஆபிரிக்க அணியின்
துடுப்பாட்ட விரர் ஹசிம் ஆம்லா, மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில்,
ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
ஆகஸ்ட் 25முதல் இதற்கான வாக்கெடுப்பு நடைபெற வுள்ளது.
www.lgepeoples choice com.
என்ற இணை யத்தின் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சிறந்த
வீரரைத் தேர்வு செய்வார்கள். மக்கள் விருதுக்கு தேர்வு செய்யப்படும் வீரரின் பெயர்
செப்டம்பர் 12ம் திகதி அறிவிக்கப்படும்.
இந்த விருது இப்போது இரண்டாவது முறையாக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் முறையாக
இந்த விருது வழங்கப்பட்ட போது, அதை இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின்
டெண்டுல்கர் தட்டிச்சென்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஐ.சி.சி மக்கள் விருதுக்கு சங்கக்கார

Post by Atchaya on Sat 30 Jul 2011 - 11:09

திறமைமிக்க இடது கை பேட்ஸ்மேன் - பொறுத்தமாணவருக்கு தக்க சமயத்தில் வழங்கப்படுகிறது....
பதிவிட்ட நண்பனுக்கும் பேட்ஸ்மேன் -க்கும் வாழ்த்துக்கள்.... :!+: :!+:
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: ஐ.சி.சி மக்கள் விருதுக்கு சங்கக்கார

Post by நண்பன் on Sat 30 Jul 2011 - 11:10

mravi wrote:திறமைமிக்க இடது கை பேட்ஸ்மேன் - பொறுத்தமாணவருக்கு தக்க சமயத்தில் வழங்கப்படுகிறது....
பதிவிட்ட நண்பனுக்கும் பேட்ஸ்மேன் -க்கும் வாழ்த்துக்கள்....


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஐ.சி.சி மக்கள் விருதுக்கு சங்கக்கார

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum