சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

றமழானே வருக றகுமத்தை தருக.

Go down

Sticky றமழானே வருக றகுமத்தை தருக.

Post by ஹாசிம் on Sun 31 Jul 2011 - 12:03

அடைந்த வருடங்களெல்லாம்
உனையடைந்திருந்தேனே!!
கண்ணியமாய் உனையடைந்து - உன்
கருணைபெற்று வழியனுப்பினேனோ....


உன் பற்றிய சரித்திரங்கள் பல்லாயிரம்
உரைத்திடக்கேட்டிருந்தேனே......
உன் வழியில் என்னை நிலைநிறுத்தினேனா??
உன்னிடமே கேட்கத் தோன்றுகிறது


செறிந்த றகுமத்திற்கு சொந்தக்காறராம் நீ
சென்ற வருடங்களில் எனக்காக
எத்தனை மடங்கு சேர்த்துவிட்டுச்சென்றாய்
விடைதெரியாத கேள்விகளோடுள்ளேனே



வலிமையற்ற மனிதனானவன் நான்
வல்லவனுக்கான நோம்பினைச் சுமந்த
றமழானே உன் வருகையால்
உள்ளமது பூரிக்கிறது - இருந்தும்
பயப்படச்செய்கிறது


உனையடைந்தும் கைசேதமடைந்த
கூட்டத்தைப்பார்த்தும்
உன் மீது பரவிக்கிடக்கும்
நன்மைக் குவியல்களைக்
கண்டும் அடைந்திடாதோரைப்
பார்த்தும் பயப்படச்செய்கிறது


உன்னையும் என்னையும் படைத்த
இறைவனிடமே மண்டியிடுகிறேன்
எங்களைக் காத்திடும் இறைவா
அடைகின்ற றமழானையாவது
சுவனத்தின் வாசலாக்கிடு யாறப்பே.....


வருக றமழானே வருக
தருக றகுமத்தைத் தருக
வெல்ல சுவனத்தை வெல்ல
சந்தர்ப்பம் உன்னாலொரு சந்தர்ப்பம்
தந்துவிட்டுச் சென்றுவிடு......
மகிழும் மனதுடன்
மனதாற வரவேற்கிறேன்
வருக றமழானே வருக




அத்தனை அன்பர்களுக்கும் எனது றமழான் சிறப்புப்பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும் புனித றமழானை அடைந்து அதனூடாக சுவனம் அடைந்திட
இறைவன் எமக்கு அருள்புரியட்டும்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: றமழானே வருக றகுமத்தை தருக.

Post by முனாஸ் சுலைமான் on Sun 31 Jul 2011 - 12:37

உன்னையும் என்னையும் படைத்த
இறைவனிடமே மண்டியிடுகிறேன்
எங்களைக் காத்திடும் இறைவா
அடைகின்ற றமழானையாவது
சுவனத்தின் வாசலாக்கிடு யாறப்பே..... ஆமீன்



அத்தனை அன்பர்களுக்கும் எனது றமழான் சிறப்புப்பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும் புனித றமழானை அடைந்து அதனூடாக சுவனம் அடைந்திட
இறைவன் எமக்கு அருள்புரியட்டும். உங்களுக்கும் சேர்த்து(ஹாசிம்)

:here:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: றமழானே வருக றகுமத்தை தருக.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 31 Jul 2011 - 13:26

முனாஸ் சுலைமான் wrote:உன்னையும் என்னையும் படைத்த
இறைவனிடமே மண்டியிடுகிறேன்
எங்களைக் காத்திடும் இறைவா
அடைகின்ற றமழானையாவது
சுவனத்தின் வாசலாக்கிடு யாறப்பே..... ஆமீன்



அத்தனை அன்பர்களுக்கும் எனது றமழான் சிறப்புப்பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும் புனித றமழானை அடைந்து அதனூடாக சுவனம் அடைந்திட
இறைவன் எமக்கு அருள்புரியட்டும். உங்களுக்கும் சேர்த்து(ஹாசிம்)

:here:

@. @.
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: றமழானே வருக றகுமத்தை தருக.

Post by ஹாசிம் on Sun 31 Jul 2011 - 13:43

முனாஸ் சுலைமான் wrote:உன்னையும் என்னையும் படைத்த
இறைவனிடமே மண்டியிடுகிறேன்
எங்களைக் காத்திடும் இறைவா
அடைகின்ற றமழானையாவது
சுவனத்தின் வாசலாக்கிடு யாறப்பே..... ஆமீன்



அத்தனை அன்பர்களுக்கும் எனது றமழான் சிறப்புப்பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும் புனித றமழானை அடைந்து அதனூடாக சுவனம் அடைந்திட
இறைவன் எமக்கு அருள்புரியட்டும். உங்களுக்கும் சேர்த்து(ஹாசிம்)

:here:

ஜசாக்கள்ளாஹ் கைர்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: றமழானே வருக றகுமத்தை தருக.

Post by நண்பன் on Sun 31 Jul 2011 - 13:59

ரமழானின் சிறப்பு பற்றிய அருமையான வரிகளுடன்
சுமந்து வந்த கவிதை அருமை ஹாசிம்
எனக்கும் உங்களுக்கும் இறைவன் நல்லருல் பாலிப்பானாக ஆமீன்
வருக றமழானே வருக
தருக றகுமத்தைத் தருக
வெல்ல சுவனத்தை வெல்ல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: றமழானே வருக றகுமத்தை தருக.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 31 Jul 2011 - 20:01

நண்பன் wrote:ரமழானின் சிறப்பு பற்றிய அருமையான வரிகளுடன்
சுமந்து வந்த கவிதை அருமை ஹாசிம்
எனக்கும் உங்களுக்கும் இறைவன் நல்லருல் பாலிப்பானாக ஆமீன்
வருக றமழானே வருக
தருக றகுமத்தைத் தருக
வெல்ல சுவனத்தை வெல்ல

@. @.
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: றமழானே வருக றகுமத்தை தருக.

Post by பாயிஸ் on Sun 31 Jul 2011 - 20:10

சென்ற வருடம் நிறையவே அடைந்திருப்பீர்கள்
இவ்வருடமும் அடைய வேண்டுமென மனதார வாழ்த்தும் அதேவேளை
இக்கவிதையை பாராட்டாமல் இருக்கவும் முடியவில்லை



இககவிதை பல விடையங்களை கற்றுத் தந்துள்ளது





avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: றமழானே வருக றகுமத்தை தருக.

Post by *சம்ஸ் on Sun 31 Jul 2011 - 21:42

வருக றமழானே வருக
தருக றகுமத்தைத் தருக
வெல்ல சுவனத்தை வெல்ல
சந்தர்ப்பம் உன்னாலொரு சந்தர்ப்பம்
தந்துவிட்டுச் சென்றுவிடு......
மகிழும் மனதுடன்
மனதாற வரவேற்கிறேன்
வருக றமழானே வருக


நன்றி ஹாசிம் கவி அருமை வாழ்த்துகள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: றமழானே வருக றகுமத்தை தருக.

Post by பாயிஸ் on Sun 31 Jul 2011 - 21:43

சாதிக் wrote:
நண்பன் wrote:ரமழானின் சிறப்பு பற்றிய அருமையான வரிகளுடன்
சுமந்து வந்த கவிதை அருமை ஹாசிம்
எனக்கும் உங்களுக்கும் இறைவன் நல்லருல் பாலிப்பானாக ஆமீன்
வருக றமழானே வருக
தருக றகுமத்தைத் தருக
வெல்ல சுவனத்தை வெல்ல


உங்களுக்கு கத்தான் இருக்கும்
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: றமழானே வருக றகுமத்தை தருக.

Post by ஹாசிம் on Tue 2 Aug 2011 - 14:14

நன்றி நண்பர்களே அனைவருக்கும் நோன்பின் சிறப்பும் அதனால் சுவர்கமும் உண்டாகட்டும்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: றமழானே வருக றகுமத்தை தருக.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum