சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

உயர்தரப் பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் நாளையுடன் நிறைவு

Go down

Sticky உயர்தரப் பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் நாளையுடன் நிறைவு

Post by நண்பன் on Tue 2 Aug 2011 - 4:05

உயர்தரப் பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் நாளையுடன் நிறைவு
நிரூஷி விமலவீர
க. பொ. த (உ/த) பரீட்சைக்குத் தோற்றுகின்ற பரீட்சார்த்திகளின் பரீட்சை அனுமதிப் பத்திரங்களை விநியோகிக்கும் பணி நாளையுடன் (03) பூர்த்தியடையுமென தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை பரீட்சைகள் திணைக்களத்தினால் சகல அனுமதிப் பத்திரங்களும் தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

தேசிய ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்ற பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் முன்னுரிமை சேவை அடிப்படையில் நாடளாவிய ரீதியிலுள்ள சகல விண்ணப்ப தாரர்களுக்கும் 04 நாட்களுக்குள் பெற்றுக்கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக வும் அவர் வலியுறுத்தினார். இம்மாதம் 08 ஆம் திகதி வரை தமது பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் கிடைக்காத மாணவர்கள் அருகிலுள்ள தபால் அலுவலகத்தில் அதுபற்றி தேடிப் பார்க்குமாறும் அங்கு இல்லாத பட்சத்தில் பரீட்சைகள் திணைக்களத்திடம் அதுபற்றி வினவ முடியுமெனவும், அமைச்சர் ஜீவன் குமாரதுங்க கூறினார்.

மத்திய தபால் பரிவர்தனை நிலையத்தின் மூலம் பிரதேச தபால் அலுவலகங்கள் ஊடாக தற்போது பரீட்சை அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum