சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நாட்டின் முன்னேற்றத்தில் ஊடகவியலாளர்கள் முக்கிய பங்கு

Go down

Sticky நாட்டின் முன்னேற்றத்தில் ஊடகவியலாளர்கள் முக்கிய பங்கு

Post by நண்பன் on Tue 2 Aug 2011 - 4:10

நாட்டின் முன்னேற்றத்தில் ஊடகவியலாளர்கள் முக்கிய பங்கு
மகேஸ்வரன் பிரசாத்
தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமையைக் கொண்டிருக்கும் மக்களுக்கு சரியான தகவல்களை, துல்லியமாக வழங்கும் பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உண்டு. குறிப்பாக இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் ஊடகவியலாளர்களுக்கு அதிகமான பொறுப்பு இருப்பதாக குறிப்பாக வடக்கு, கிழக்கில் முன்னெடுக் கப்பட்டிருக்கும் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவு படுத்தும் பொறுப்பு வாய்ந்த கடமை வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரத்தின் கணனிப் பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒருநாள் ஊடக செயலமர்வை ஆரம்பித்துவைத்து உரை யாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர்; நாட்டிலுள்ள அனைத்து ஊடக வியலாளர்களுக்கும் தேவையான பயிற்சி களை வழங்கி, ஊடக ஒழுங்கமைப்பை ஒரே குடையின் கீழ் கொண்டுவர நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு இந்த செயலமர்வு உறுதுணையாக விருக்கும். இவ்வாறான செயலமர்வுகள் மூலம் ஏற்கனவே ஊடகத்துறையில் பணியாற்றி வரும் ஊடகவியலாளர்கள் தமது நிலைப் பாடுகளை, அறிவைப் பகிர்ந்துகொண்டு தமது தொழில்துறையில் நிபுணத்துவத்தை ஏற்படுத்த வேண்டும்.

கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் நாம் இவ்வாறான செயலமர்வுகளை நடத்தியிருக்கின்றோம். எனினும், வடக்கு கிழக்கிலும் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வுகள் நடத்தப்படவேண்டுமென அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி.கனேகல வழங்கிய யோசனைக்கமையவே நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர் களுக்கு கொக்காவிலில் செயலமர்வை நடத்த நாம் நடவடிக்கை எடுத்தோம். அடுத்த கட்டமாக யாழ் மாவட்ட ஊடக வியலாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் செயமலர்வொன்று நடத்தவுள்ளோம்.

ஊடகவியலாளர்களான நீங்கள் ஒரு நாட்டில் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகிக்கின்aர்கள். ஒரு நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கும், தேவைப்படின் நாட்டை பின்னோக்கிக் கொண்டுசெல் வதற்கும் ஊடகவியலாளர்களான உங்களால் முடியும். இவ்வாறான நிலையில் இந்த ஊடக செயலமர்வில் பெற்றுக்கொள்ளும் அறிவைப் பயன்படுத்தி நாட்டை முன் னோக்கி கொண்டுசெல்ல முயற்சிக் வேண்டும்.

நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கு ஊடகம் ஒரு பிரதான ஆயுதமென்பதால் அதனைச் சரியாகப் பயன்டுத்தவேண்டும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தனது உரையில் மேலும் தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum