சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

இங்கிலாந்து அணி 372 ஓட்டங்கள் முன்னிலை

Go down

Sticky இங்கிலாந்து அணி 372 ஓட்டங்கள் முன்னிலை

Post by நண்பன் on Tue 2 Aug 2011 - 4:22

இங்கிலாந்து அணி 372 ஓட்டங்கள் முன்னிலை
நாட்டிங்காமில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 441 ஓட்டங்களைக் குவித்துள்ளது. இந்தியாவை விட 374 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்தின் பெல் அபாரமாக விளையாடி 159 ஓட்டங்கள் குவித்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 221 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 288 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ராவிட் மட்டும் ஒழுங்காக விளையாடி 117 ஓட்டங்களும் யுவராஜ் சிங் 62 ஓட்டங்களும் எடுத்தனர். சச்சின், டோனி ஆகியோரின் மட்டமான ஆட்டத்தால் இந்தியா அதிக ஓட்டங்கள் குவிக்க முடியவில்லை. இருந்தாலும் முதல் இன்னிங்சில் இந்திய அணி 67 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

62 ஓட்டங்கள் பினதங்கி இருந்த இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்கள் ஸ்ரோஸ் (16), குக் (5) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். 3வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த பெல்-பீட்டர் இணை இந்திய பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தது. இந்த இணை 162 ஓட்டங்கள் குவித்தது. 63 ஓட்டங்கள் எடுத்திருந்த பீட்டர்சன் ஸ்ரீசாந்த் பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த மோர்கன்- பெல் இணை சேர்ந்து 104 ஓட்டங்கள் குவித்தது.

159 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது யுவராஜ் சிங் பந்தில் பெல் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து 70 ஓட்டங்கள் குவித்து மோர்கன் வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய பிரையார் 64 ஓட்டங்களிலும் பிரெஸ்னன் 47 ஓட்டங்களிலும் களத்தில் இருந்தனர்.

3வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 441 ஓட்டங்கள் குவித்துள்ளது. இது இந்தியாவை விட 374 ஓட்டங்கள் அதிகமாகும்.

இந்திய தரப்பில் பிரவீண்குமார், ஸ்ரீசாந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இசாந்த், யுவராஜ் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இந்த டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum