சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Sat 21 Jul 2018 - 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

தி.மு.கவினர் சிறை நிரப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் மு.க. ஸ்டாலின் கைது

Go down

Sticky தி.மு.கவினர் சிறை நிரப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் மு.க. ஸ்டாலின் கைது

Post by நண்பன் on Tue 2 Aug 2011 - 4:29

தி.மு.கவினர் சிறை நிரப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் மு.க. ஸ்டாலின் கைது
தமிழகத்தில் அ. தி. மு. க. அரசு பொறுப்பேற்றதும், தி. மு. கவினர் மீது பொய்யான வழக்குகளை போட்டு, பொலிசார் கைது செய்து வருகின்றனர். இதைக் கண்டித்தும், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமுல்படுத்தக் கோரியும், தமிழகம் முழுவதும் தி. மு. க. சார்பில் கண்டன கூட்டங்கள் திங்கட்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொய் வழக்கு போடும் தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி. மு. க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான தி. மு. க.வினர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் துணை முதல்வரும், தி. மு. க. பொருளாளருமான மு. க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதனையடுத்து சென்னையில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய மு. க. ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டார்.

தி. மு. கவினர் மீது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்ட அறப்போர் நடைபெறும் என்று தி. மு. க. தலைமைக் கழகம் அறிவித்தது. தமிழ்நாடு முழுவதும் தி. மு. க.வினர் மாநிலம் தழுவிய அறப்போர் நடத்துவார்கள். மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட தி. மு. க. சார்பில் ஆர்ப்பாட்ட அறப்போர் நடைபெறும் அதில் தி. மு. க. வினர் கலந்துகொள்ள வேண்டும் என்று தி. மு. க. சார்பில் அறிவிக்கப்பட்டது.

வடசென்னையில் தி. மு. க. பொருளாளர் மு. க. ஸ்டாலின் தலைமையில் அறப்போர் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது மாவட்டங்களில் போராட்டத்துக்கு தலைமை தாங்குவோர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தி. மு. க. வினரின் ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸ் அனுமதி மறுக்கப்டடது. எனவே தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட தி. மு. க. வினர் முடிவு செய்தனர்.

வட சென்னை மாவட்ட தி. மு. க. சார்பில் கலக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்காக இன்று காலை 8.30 மணியில் இருந்தே தொண்டர்கள் குவிய தொடங்கினர். சுமார் 10 மணியளவில் 500க்கும் மேற்பட்ட தி. மு. க. தொண்டர்கள் குவிந்தனர். தி. மு. க. பொருளாளர் மு. க. ஸ்டாலின் 10.30 மணிக்கு வந்தார். அதன் பிறகு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

ஆர்ப்பாட்டத்தில் டி கே. எஸ். இளங்கோவன் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் பிரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், நடிகை குஷ்பு, வட சென்னை மாவட்ட தி. மு. க. பொறுப்பாளர் ஆர். டிடி. சேகர், முன்னாள் எம். எல். ஏ.க்கள் செங்கை சிவம், சேகர்பாபு மற்றும் நிர்வாகிகள் துலுக்கானம், இளைய அருணா, நெடுமாறன் செஞ்சி சண்முகம், மலர் விழி, தேவராசன், கிரி ராஜன், துரைசாமி, சங்கர், அன்பழகன், கணேசன், சொ. ஜெய்சங்கர், கவுன்சிலர் சிவலிங்கம் உட்பட ஏராளமான தி. மு. க. பிரமுகர்கள் திரண்டனர்.

துணை மேயர் சத்திய பாமா, மகளிர் அணி நிர்வாகிகள் குருவம்மாள், சிம்லா பாபு, சகுந்தலா, சூரியா, கவுன்சிலர் தேவகி, லதா, ராஜேஸ்வரி, முன்னாள் கவுன்சிலர் மீனா உள்ளிட்ட பெண்களும் கலந்து கொண்டனர்.

தடையை மீறி போராட்டம் நடத்தியதால் மு. க. ஸ்டலின் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்துக்கு பொலிஸ் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் 1000 பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் கலக்டர் அலுவலகத்தில் வழக்கமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடத்தில் மேடை எதுவும் அமைக்கப்படாமல் இருந்தது. ஆனால் ஒரு லொரியை மேடையாக்கி தி. மு. க. நிர்வாகிகள் அங்கு நிறுத்தி இருந்தனர்.

தென் சென்னை மாவட்ட தி. மு. க. சார்பில் சைதாப்பேட்டை பனகல மாளிகை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum