சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

விளையாட்டு மைதானங்களுக்காக கொண்டுவரப்பட்ட இருக்கைகள் பொருத்தப்படும்

Go down

Sticky விளையாட்டு மைதானங்களுக்காக கொண்டுவரப்பட்ட இருக்கைகள் பொருத்தப்படும்

Post by நண்பன் on Thu 4 Aug 2011 - 4:14

விளையாட்டு மைதானங்களுக்காக கொண்டுவரப்பட்ட இருக்கைகள் பொருத்தப்படும்
(எம்.ஐ.நிஸாம்தீன்)
4 மாதங்களுக்கு கூடுதலான காலம் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளையாட்டு மைதானத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட மேலதிக பணத்தை செலுத்தி பெற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்தது.

றிப்பிட்ட காலப்பகுதியில் பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் அதற்கான தண்டப் பணமாக ரூ. 34 இலட்சத்தை செலுத்தியிருந்தோம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட இருக்கைகள் பல்லேகல மற்றும் சூரியவெவ விளையாட்டு மைதானங்களில் பற்றாக்குறையாக காணப்படும் இருக்கைகளுக்காக பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் இருந்த கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையினால் 6000 இருக்கைகளும் கொள்வனவு செய்யப்பட்டு துறைமுகத்தில் இருந்து அகற்றப்படாமல் இருந்தன.

அவுஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் பல்லேகல மற்றும் சூரியவெவ விளையாட்டு மைதானங்களில் நடைபெறவுள்ளன.

இதன் காரணமாக தம்புள்ளை விளையாட்டு மைதானத்தில் உள்ள இருக்கைகளை அகற்றி மேற்படி விளையாட்டு மைதானங்களுக்கு இருக்கைகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்த காரணத்தினால் தம்புள்ளை பிரதேச வாசிகளின் எதிர்ப்பின் காரணத்தினால் இருக்கைகளை அகற்றுவது கைவிடப்பட்டது.

இதன்படி உலகக் கிண்ண போட்டிகளின் போது தம்புள்ளை விளையாட்டு மைதானத்தில் இருந்து பெறப்பட்ட சகல இருக்கைகளும் இம்மாதம் 25-31ம் திகதிக்குள் மீண்டும் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இடைக்கால கிரிக்கட் சபையின் தலைவர் உபாலி தர்மதாஸ தெரிவித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum