சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கிராமங்களை அச்சுறுத்தும் 'கிறீஸ்' மர்மமனிதன் உங்களில் ஒருவன்

Go down

Sticky கிராமங்களை அச்சுறுத்தும் 'கிறீஸ்' மர்மமனிதன் உங்களில் ஒருவன்

Post by நண்பன் on Fri 5 Aug 2011 - 3:36

பெண்களிடம் சே~;டை...! நடுநிசித் திகில்...!
கிராமங்களை அச்சுறுத்தும் 'கிறீஸ்' மர்மமனிதன் உங்களில் ஒருவன்
அழையுங்கள் 119
அச்சம் வேண்டாம் என்கிறார் பொலிஸ் பேச்சாளர்
கே. அசோக்குமார்
கிaஸ் பூசிய மர்ம மனிதனின் நடமாட்டம் என்பது உருவாக்கப்பட்ட கட்டுக்கதை. இது சிலரால் திட்டமிட்டு நடத்தப்படும் குற்றச் செயல்கள் என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

தன்னந்தனியாக வீட்டில் இருக்கும் பெண்களையும், வெளியே செல்லும் பெண்களையும் இலக்கு வைத்து கிaஸ் பூசிய மர்ம மனிதர்கள் செயற்படுவதாக கூறப்படுகிறது.

இவர்கள் உங்கள் அயலில் உள்ளவர்களும், உங்களுடன் தங்கள் சமூகத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கிaஸ் பூசி மர்ம மனிதர்களாக வலம் வருகிறார்கள். இவர்களைக் கண்டு பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. உடனடியாக 119 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

மர்ம மனிதன் உலா வருகிறான் என்ற வதந்தியை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு சிலர் தமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முற்படுகின்றனர்.

கடந்த காலத்தில் கிaஸ் பூசிக் கொண்டு மர்ம மனிதர்களாக தன்னை காட்டிக்கொண்டு பெண்களை இழுத்துச் சென்ற சுமார் 7 பேர் வரையில் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று அண்மையில் ஒரு நபர் தினமும் இரவு நேரத்தில் தன்னந் தனியே வீட்டில் இருக்கும் பெண்ணொருவரை கதவை தட்டி தட்டி பயமுறுத்தியுள்ளார். அவரது கணவர் சேனைக்கு சென்றதன் பின்னர் தனது மகளுடன் வீட்டில் இருந்துள்ளார். தினமும் இவ்வாறு கதவைத் தட்டுவதால் அச்சமடைந்த பெண் வீறுகொண்டு கதவைத் திறந்தவுடனேயே வெட்டுக் கத்தியால் மர்ம மனிதனை வெட்டிக் கொலைசெய்துள்ளார். கிaஸ் பூசிய மர்ம மனிதன் தனது அயல் வீட்டுக்காரர் என்பது இறுதியில் புலனாகியது.

மற்றுமொரு சம்பவத்தின் போது; கிaஸ் பூசிய மர்ம மனிதன் ஒருவரை ஒரு பெண் கோடாரியால் வெட்டி கொலை செய்தார். அவரும் அதே ஊரைச் சேர்ந்த ஒரு நபர் என்பதும் இறுதியில் புலனாகியது.

எனவே கிaஸ் மர்ம மனிதன் என்பது வேறு யாரும் அல்ல உங்களுடன் உங்கள் சமூகத்தில் உங்கள் அயலில் வாழும் ஒரு நபர் மட்டுமே. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்பதை சித்தரித்துக்காட்ட சிலர் முற்படுகிறார்கள்.

எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அச்சப்படத் தேவையில்லை. அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 119 என்ற இலக்கத்துக்கோ உடனடியாக தொடர்பு கொண்டு அறிவிக்கலாம் என்றும் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக பின்தங்கிய கிராமங்களிலேயே இவ்வாறு இவர்கள் செயற்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum