சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Yesterday at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Sat 18 Aug 2018 - 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Sat 18 Aug 2018 - 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Sat 18 Aug 2018 - 18:58

.

பெல்லுக்கு நடந்தது போன்று சச்சினுக்கு நடந்திருந்தால் பெரிய விவகாரமாகியிருக்கும்

Go down

Sticky பெல்லுக்கு நடந்தது போன்று சச்சினுக்கு நடந்திருந்தால் பெரிய விவகாரமாகியிருக்கும்

Post by நண்பன் on Fri 5 Aug 2011 - 8:01

பெல்லுக்கு நடந்தது போன்று சச்சினுக்கு நடந்திருந்தால் பெரிய விவகாரமாகியிருக்கும்
அன்டி பிளவர்
டிரென்ட்பிரிட்ஜில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இங்கிலாந்து வீரர் இயான் பெல் தேனீர் இடைவேளைக்கு முந்தைய பந்து பவுண்டிரிக்கு சென்று விட்டதாக நினைத்து கிரீசை விட்டு வெளியேறிதால் ரன்-அவுட் செய்யப்பட்டார்.

தேனீர் இடைவேளையின் போது இங்கிலாந்து தலைவர் ஸ்ரோசும், பயிற்சியாளர் அன்டி பிளவரும் இந்திய வீரர்களின் ஓய்வறைக்கு சென்று பந்து பவுண்டரிக்கு சென்று விட்டதாகவும் அத்துடன் அந்த ஓவர் முடிந்துவிட்டதாகவும் நினைத்து தான் பெல் கிரீசை விட்டு வெளியே வந்தார் என்று விளக்கம் அளித்தனர். அதனை இந்திய தலைவர் டோனி ஏற்றுக் கொண்டு ரன்-அவுட் முடிவை வாபஸ் பெற்றதால் பெல் மீண்டும் களம் இறங்கி விளையாடினார்.

இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து பயிற்சியாளர் அன்டி பிளவர் கூறியதாவது :

பெல் ஓட்டம் எடுக்க முயற்சி செய்யவில்லை. அதனால் அவரது ரன்-அவுட் முறையீட்டை திரும்ப பெறுமாறு இந்திய அணியின் தலைவரிடம் கேட்க முடிவு செய்தோம். எங்களுக்கு இதனை கேட்க உரிமை இருக்கிறது. என்றே நினைக்கிறேன். கேட்காமல் ஓய்வறையில் அமர்ந்து கொண்டு எங்களுக்குள் இருந்த பிரச்சினையை பற்றி பேசி எந்த பயனும் இல்லை.

இதே இங்கிலாந்து அணி இது போன்று மும்பையில் டெண்டுல்கருக்கு எதிராக செய்திருந்தால் இந்த நேரம் உலக அளவில் இது பெரிய விவகாரமாகியிருக்கும். இதில் ஒன்றும் நாடகமில்லை. இதற்கு முன்பு இதுபோன்று நடந்திருப்பதை பார்த்திருக்கிறோம். ஒரு இக்கட்டான சூழ்நிலை குறித்து முடிவெடுக்கும் போது பாரபட்சமாக நிலைபாடுகளை வைத்திருக்கக் கூடாது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum