சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!

Go down

Sticky அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!

Post by முனாஸ் சுலைமான் on Fri 5 Aug 2011 - 13:11

முதலில் இதனைப்படியுங்கள்

அநாதைகளை ஆதரிப்பது புண்ணியமாகும்! “புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஸகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); அல்குரான்

எனவே அன்புக்குரிய சகோதரர்களே நாம் இப்புனித ரமழான் மாதத்தில் தங்களாள் முடிந்தளவு தான தர்மங்கள் செய்ய வேண்டும் தர்மம் செய்வதில் எந்தளவு பலனுள்ளது என்பதனை நாம் பல புத்தகங்களிலும் உலமாக்களின் பயான்களிலும் பார்த்திருப்போம், கேட்டிருப்போம் எனவே அயல் வீட்டார் பசித்திருக்கும் போது நீர் வையிறு நிறைய உண்ணாதே என்று பெருமானாரின் அமுதவாக்கும் உள்ளதல்லவா? எனவே உங்களாள் முடிந்த ஒரு ரூபாயேனும் இப்புனித ரமழானில் தர்மம் செய்யுங்கள் நற்பயனை அடையுங்கள் மேலதிக விபரங்களைப்பெற கீழே உள்ள நற்பணி மன்றம் என்னும் வலையமைப்பை பாருங்கள் உங்களையும் அதிலே ஒருவராய் சேர்த்துக்கொள்ளுங்கள் இறைவன் விரும்பும் நல்லடியானாக நாமனைவரும் மாறுவோமாக.....
:here: :here: :here: :here:
www.natpanimantram.blogspot.com


Last edited by முனாஸ் சுலைமான் on Fri 5 Aug 2011 - 13:41; edited 1 time in total
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!

Post by *சம்ஸ் on Fri 5 Aug 2011 - 13:34

சிறந்த முயற்சிமுனாஸ் சார் உங்களின் பாதையில் நாங்களும் உள்ளோம் இணைத்து செல்லுங்கள்
நல்லத நினைப்போம் நல்லத நடக்கும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 5 Aug 2011 - 13:36

இது கண்டிப்பாக செய்யவேண்டிய பார்க்க வேண்டிய விடயம் தலைப்பில் பிடிக்காவிட்டாலும் பாருங்கள் என்பதை எதிர்க்கிறேன்
இந்த மாதம் இதற்கு தகுந்த மாதம் கண்டிப்பா எம்மானலதை நாம் செய்ய கடமைப்பட்டிருக்கிறோம் நன்றி தகவலுக்கு




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!

Post by முனாஸ் சுலைமான் on Fri 5 Aug 2011 - 13:38

*சம்ஸ் wrote:சிறந்த முயற்சிமுனாஸ் சார் உங்களின் பாதையில் நாங்களும் உள்ளோம் இணைத்து செல்லுங்கள்
நல்லத நினைப்போம் நல்லத நடக்கும்
வாழ்த்துக்கள் சம்ஸ் நாம் வாழும் காலத்தில் என்ன செய்தோம் என்பதல்ல கேள்வி பிறருக்காய் என்ன செய்தாய் என்ற கேள்விக்கு சரியான விடயளிக்க இறைவன் காட்டிய வளியில் வாழ்வோம்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!

Post by முனாஸ் சுலைமான் on Fri 5 Aug 2011 - 13:40

சாதிக் wrote:இது கண்டிப்பாக செய்யவேண்டிய பார்க்க வேண்டிய விடயம் தலைப்பில் பிடிக்காவிட்டாலும் பாருங்கள் என்பதை எதிர்க்கிறேன்
இந்த மாதம் இதற்கு தகுந்த மாதம் கண்டிப்பா எம்மானலதை நாம் செய்ய கடமைப்பட்டிருக்கிறோம் நன்றி தகவலுக்கு
வாழ்த்துக்கள் சாதிக் இறைவனின் கட்டளைகளில் ஏதேனுமொன்றையாவது நாம் சரியாக செய்ய வேண்டாமா? அதுதான் இது நன்றி நன்றி உடனே தலைப்பை திருத்தி விடுகிறேன்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!

Post by முனாஸ் சுலைமான் on Fri 5 Aug 2011 - 15:34

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!

Post by நண்பன் on Fri 5 Aug 2011 - 15:53

இன்ஷா அல்லாஹ் இறைவனின் நாட்டப்படி நடக்கட்டும்
உங்கள் சிறந்த பணிக்கு உங்களுக்கு உதவியாக இறைவன் இருப்பான் நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்
என்றும் நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!

Post by Atchaya on Fri 5 Aug 2011 - 16:00

உங்களுக்கு உதவியாக இறைவன் இருப்பான்
நண்பன் கூறியது முற்றிலும் உண்மை.
நல்லோர்க்கு நான்கு திக்கிலும் துணையிருப்பான்
சொல்லி செய்பவன் மனிதன் சொல்லாமல் செய்பவன் இறைவன்.
வாழ்த்துக்கள்... :!+: :!+: :!+:
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!

Post by kalainilaa on Fri 5 Aug 2011 - 16:01

நண்பன் wrote:இன்ஷா அல்லாஹ் இறைவனின் நாட்டப்படி நடக்கட்டும்
உங்கள் சிறந்த பணிக்கு உங்களுக்கு உதவியாக இறைவன் இருப்பான் நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்
என்றும் நன்றியுடன்
நண்பன்
@. @. @.
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!

Post by முனாஸ் சுலைமான் on Fri 5 Aug 2011 - 16:08

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum