சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்

Go down

Sticky பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 5 Aug 2011 - 16:27

கும்மிடிப்பூண்டி அருகே தேவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். லாரி டிரைவர்.
இவரது மகன் பிரவீன்ராஜ் (7). அங்குள்ள மகரிஷி வித்தியா மந்திர் மெட்ரிக் பள்ளியில் 2ம் வகுப்பு படித்தான். வேனில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று காலை 9 மணிக்கு வேனில் பள்ளிக்கு புறப்பட்டான். டிரைவர் பிரகாஷ் (24) வேனை ஓட்டினார். வேனில் 35க்கு மேற்பட்ட மாணவ & மாணவிகள் இருந்தனர். பிரவீன்ராஜ், வேன் படிக்கட்டில் உட்கார்ந்து இருந்தான்.

தேவம்பட்டு & ரெட்டம்பேடு சாலையில் உள்ள பள்ளத்தில் வேன் திடீரென்று வேகமாக இறங்கி ஏறியது. அப்போது வேன் கதவு தானாக திறந்து, படிக்கட்டில் இருந்த மாணவன் பிரவீன் தவறி கீழே விழுந்தான். அவன் மீது வேன் பின்பக்க டயர் ஏறியது. இதில் தலையில் காயம் அடைந்த பிரவீன்ராஜ், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

தகவல் அறிந்ததும் டிஎஸ்பி குமார், தாசில்தார் ராமபிரான், ரெட்டம்பேடு ஊராட்சி தலைவர் முரளி மற்றும் கிராம மக்கள் வந்தனர். மாணவன் சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் பிரகாசை கைது செய்தனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர் முரளி கூறியதாவது:

பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ & மாணவிகளை ஏற்றி செல்கின்றனர். அதில், கிளீனர் இருப்பதில்லை, வாகனம் சரியான பராமரிப்பும் இல்லை. அனுபவம் இல்லாத டிரைவர்களை குறைந்த சம்பளத்தில் பள்ளி நிர்வாகம் வேலைக்கு அமர்த்துகிறது. அவர்கள் பொறுப்பின்றி வேனை படுவேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்துகின்றனர். இதை அதிகாரிகள் கண்காணிக்க தவறி விடுகின்றனர். எனவே, பொறுப்பற்ற பள்ளி நிர்வாகம் மீதும், கண்காணிக்காத போலீஸ் அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்

Post by jasmin on Fri 5 Aug 2011 - 17:26

இது பல ஆண்டுகளாக தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுதான் கல்வி எப்பொழுது வியாபாரமானதோ அன்றே இது போன்ற நிகழ்வுகள் அதிகமாகி விட்டன
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 5 Aug 2011 - 17:32

:];:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்

Post by lafeer on Fri 5 Aug 2011 - 20:24

avatar
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Sticky Re: பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum