சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மன்னாரில் எண்ணெய் அகழ்வு திட்டமிட்டபடி ஆரம்பம்

Go down

Sticky மன்னாரில் எண்ணெய் அகழ்வு திட்டமிட்டபடி ஆரம்பம்

Post by நண்பன் on Mon 8 Aug 2011 - 4:26

மன்னாரில் எண்ணெய் அகழ்வு திட்டமிட்டபடி ஆரம்பம்
மன்னார் வளைகுடா பிரதேசத்தில் எண்ணெய் அகழும் பணி ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இப்பணிகள் எவ்வித ஆரவாரமுமின்றி ஆரம்பிக்கப்பட்டி ருப்பதாகத் தெரிவித்திருக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இது நாட்டுக்குப் பாரிய பொருளாதார நன்மையைக் கொண்டு வரும் எனக் கூறினார்.

மன்னார் வளைகுடாவின் வடமேல் பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இத்திட்டம் வெற்றியளித்தால், இலங்கை எரிபொருள் இறக்குமதிக்கு ஏனைய நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மன்னார் பிரதேசத்தில் எண்ணெய் வளம் உள்ளதா என ஆராய்ந்து எண்ணெய் அகழ்வதற்கு இந்தியாவைச் சேர்ந்த “கெய்ரென்” நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

எண்ணெய் அகழ்வுப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படுமென இந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் திட்டமிட்டபடி அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொருளாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மன்னார் வளைகுடா பிரதேசத்தில் அகழ்வுப் பணிகளை ஆரம்பித்து மூன்று அல்லது நான்கு மாதங்களில் அப்பகுதியில் எண்ணெய் வளம் உள்ளதா என்பதை அறிய முடியும். இப்பகுதியில் எவ்வளவு எண்ணெய் வளம் உள்ளது என்பதை அறிந்துகொள்ள இரண்டு வருடங்கள் தேவை என்றும் கெய்ரென் நிறுவனம் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பி டத்தக்கது.

கெய்ரன் நிறுவனம் மன்னார் வளைகுடா பகுதியில் மூன்று எண்ணெய்ன் கிணறுகளை அகழவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மன்னாரில் எண்ணெய் அகழ்வு திட்டமிட்டபடி ஆரம்பம்

Post by இன்பத் அஹ்மத் on Mon 8 Aug 2011 - 7:01

நாட்டில் எண்ணெய் விலையாவது குறையட்டும்
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum