சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

ஊக்கமருந்து பாவனையை இல்லாதொழிப்பதற்காக வீரர்களுக்கு இன்று விசேட செயலமர்வு

Go down

Sticky ஊக்கமருந்து பாவனையை இல்லாதொழிப்பதற்காக வீரர்களுக்கு இன்று விசேட செயலமர்வு

Post by நண்பன் on Tue 9 Aug 2011 - 4:38

ஊக்கமருந்து பாவனையை இல்லாதொழிப்பதற்காக வீரர்களுக்கு இன்று விசேட செயலமர்வு
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையை இலங்கை விளையாட்டுத் துறையில் இருந்து இல்லாதொழி ப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் விளையாட்டு மருத்துவ நிறுவகம் வீரர்களுக்கான விழிப்பூட்டல் விசேட நிகழ்ச்சித் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளது.

அந்த நிகழ்ச்சித் திட்டத்தின் முதல் கட்டமாக ரகர், உதைபந்து மற்றும் வலைபந்து வீரர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (09) திகதி தேசிய விஞ்ஞான மன்றத்தில் ஆரம்பிக்கப்படுமென விளையாட்டுத்துறை அமைச்சு குறிப்பிடுகின்றது.

ஸ்கொஸ், பெட்மிட்டன், மேசைப்பந்து, டெனிஸ், நீச்சல், வலைப்பந்து, கிரிக்கெட், கபடி, வூஷ¥, பாரம் தூக்கல், மெய் வல்லுனர் போட்டிகள், கராட்டி, கரப்பந்து ஆகிய துறைசார்ந்த வீரர்களுக்கு தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனை பற்றிய விழிப்பூட்டல் செய்யப்பட உள்ளதுடன், சர்வதேச ஊக்கமருந்துத்தடை நிறுவனத்தின் (தீதிளிதி) ஆலோசனை யின் பிரகாரம் இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவிக்கின்றது.

விளையாட்டுத்துறை மருத்துவ நிறுவகத்தினால் அனைத்து வீரர்களையும் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத் திட்டம் ஒன்றும் இதன் கீழ் இடம்பெற உள்ளது.

விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோருக்கு விளக்கமளித்து எதிர்வரும் காலங்களில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனை பற்றிய சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவிக்கின்றது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஊக்கமருந்து பாவனையை இல்லாதொழிப்பதற்காக வீரர்களுக்கு இன்று விசேட செயலமர்வு

Post by இன்பத் அஹ்மத் on Tue 9 Aug 2011 - 5:30

அப்படியே ஆகட்டும் தகவல்களுக்கு நன்றி
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum