சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மது, புகைபிடித்தல் மட்டுமல்ல Junk உணவும் புற்றுநோயை ஏற்படுத்துகின்றது

Go down

Sticky மது, புகைபிடித்தல் மட்டுமல்ல Junk உணவும் புற்றுநோயை ஏற்படுத்துகின்றது

Post by நண்பன் on Tue 9 Aug 2011 - 4:55

மது, புகைபிடித்தல் மட்டுமல்ல Junk உணவும் புற்றுநோயை ஏற்படுத்துகின்றது
புற்றுநோய் ஒரு தொற்று நோயல்ல. புற்றுநோய் பல்லாண்டு காலம் பார் எங்கும் வாழும் பெரும்பான் மையான மக்களை எதிர் பாராத சந்தர்ப்பத்தில் தாக்கி, அவர்களை நோய் வாய்ப் படுத்தி, இறுதியில் அந்த அப்பாவிகளை மரணிக்கச் செய்யும் ஒரு கொடிய அரக்கனைப் போன்று மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

எகிப்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மரணித்த அரச குடும்பங்களின் சடலங்கள் அங்குள்ள உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிட்டுக்களுக்குள் பழுதடையாத நிலையில் பதனிட்டு, வைக்கப்படுவதுண்டு. இந்த சடலங்களுக்கு நவீன மனிதன் “மம்மிஸ்” என்று பெயர் சூட்டியுள்ளான். தற்போது அந்த சடலங்கள் மீது மேற் கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனைகள் அவை மரணிப்பதற்கு புற்றுநோயே காரணம் என்ற உண்மையை கண்டு பிடித்துள்ளனர்.

மிதமிஞ்சிய அளவுக்கு புகைப்பிடிப்ப தனாலும், மது அருந்துவதனாலும் புகையிலை மற்றும் வெற்றிலையை சப்புவதனாலும் பொதுவாக புற்றுநோய் ஏற்படுவதாக வைத்தியர்கள் கூறுகிறார்கள்.

நிunk பிooனீ என்று ஆங்கிலத்தில் அழைக் கப்படும் மீன் பான், கட்லட்டுக்கள், கொத்து ரொட்டி, பிட்சா, ஒரு நொடியில் தயாரிக் கும் நூடில்ஸ் போன்றவற்றை அதிகமாக உணவாக உட்கொள்ளும் இளம் வய தினருக்கும் புற்றுநோய் ஏற்படலாம் என்று வைத்தியர்கள் இப்போது சந்தேகிக் கிறார்கள். இதனால் வீடுகளில் தயாரிக்கப் படும் சோற்றுணவையும், இடியப்பம், அப்பம், பிட்டு, தோசை, இட்லி ஆகிய வற்றை உட்கொள்வது இளம் வயதினருக்கு இத்தகைய ஆபத்துக்கள் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும் என்று வைத் தியர்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்கள்.

சமீபத்தில் புற்றுநோய் பற்றி கருத்துத் தெரிவித்த மஹரகம புற்றுநோய் ஆஸ்பத் திரியின் வைத்திய நிபுணர் டாக்டர் யசந்த ஆரியரட்ன, இலங்கையில் பெரும் பாலானனோருக்கு மார்பகப் புற்றுநோய் அதிகமாக ஏற்படுகிறது என்று கூறியிருக் கிறார். ஆயினும் தமது வைத்தியசாலையில் பலதரப்பட்ட புற்றுநோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்திலேயே மார்பகப் புற்றுநோயை இனம் கண்டு கொண்டால், அதனை குணப்படுத்த முடியும் என்று தெரிவிக்கும் இந்த டாக்டர், இவர்களுக்கு சத்திரசிகிச்சை உட்பட பல்வகையான ரேடியோ தெரப்பி (ஞிaனீio ஹிhலீrapy), கிமோதெரப்பி (விhலீசீo thலீrapy), போன்ற சிகிச்சைகளின் மூலம் வைத்தியர்கள் புற்றுநோயை குணப்படுத்தும் பாரிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆண்களை விட பெண்களே பெரும் பாலும் கூடுதலாக புற்றுநோயினால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். ஆயினும் சிறுவர்களை பொருத்தமட்டில் சிறுமியர்களை விட சிறுவர்களே புற்றுநோயினால் அதிகமாக பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கு அதிக பணச் செலவு ஏற்படுகிறது. சில காலத்திற்கு ஒரு புற்று நோயாளிக்கு சாதாரண சிகிச்சையளிப்பதற்கு கூட 5 லட்ச ரூபா செலவாகிறது. இதனைவிட பல லட்ச ரூபாவினால் இந்த சிகிச்சைக்கான செலவும், அதிகரிப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. புற்றுநோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினரை நூற்றுக்கு நூறு வீதம் குணப்படுத்திவிடலாம் என்று வைத்தியர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளுக்கு இடைவேளையின் போது கடைகளிலிருந்து உணவுப் பொருட்களை வாங்கி, பார்சல் செய்து கொடுக்கும் தாய்மார் இனிமேலாவது தங்கள் பிள்ளைகளுக்கு வீட்டில் தாங்கள் தயாரித்த பயறு, கடலை போன்ற உணவு களையும் அவசியமாயின் சிறிதளவு சோற்றையும் பார்சல் செய்து கொடுத்தால் இந்த பிள்ளைகள் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.

ஒரு நொடியில் தயாரிக்கப்படும் நூடி ல்ஸ் போன்ற இரசாயனப் பதார்த்தங்கள் அதிகமாக கலக்கப்படும் உணவை பிள்ளைகளுக்கு கொடுப்பதையும் தாய்மார் தவிர்த்துக் கொள்வது நல்லது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மது, புகைபிடித்தல் மட்டுமல்ல Junk உணவும் புற்றுநோயை ஏற்படுத்துகின்றது

Post by kalainilaa on Tue 9 Aug 2011 - 5:06

:”@: தோழரே ##* தோழரே .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: மது, புகைபிடித்தல் மட்டுமல்ல Junk உணவும் புற்றுநோயை ஏற்படுத்துகின்றது

Post by நண்பன் on Tue 9 Aug 2011 - 5:09

kalainilaa wrote: :”@: தோழரே ##* தோழரே .
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மது, புகைபிடித்தல் மட்டுமல்ல Junk உணவும் புற்றுநோயை ஏற்படுத்துகின்றது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum