சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Today at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

Go down

Sticky அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

Post by நண்பன் on Wed 10 Aug 2011 - 4:49


அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை
அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது ருவென்ரி 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

பல்லேகல அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களைப் பெற்றது.

மஹேல ஜயவர்தன 63 பந்துகளில் 86 ஓட்டங்களைக் குவித்தார்.

குமார் சங்கக்கார 16 பந்துகளில் 24 ஓட்டங்களைப் பெற்றார்.

அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களில் ஜோன் ஹாஸ்டிங்ஸ் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி அஜந்த மெண்டிஸின் பந்து வீச்சை எதிர்கொள்ளத் திணறியது. அவ்வணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அஜந்த மெண்டிஸ் 16 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வென்ரி 20 போட்டிகளில் இது புதிய சாதனையாகும். 2009 ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் உமர் குல் 6 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியமையே 20 ஓவர் போட்டிகளில் இருவரை சாதனையாக இருந்தது. 2 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இலங்கை அணி 2-0 விகிதத்தில் வெற்றிபெற்று சம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் இலங்கை அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டது. சுரங்கா லக்மல், தம்பிகா பிரசாத் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக திசாரா பெரேரா, அஜந்த மெண்டிஸ் சேர்க்கப்பட்டனர்.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் 4 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் 20 ஓவர் போட்டி தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பள்ளேகலவில் இன்று (10ம் திகதி) நடக்கிறது. உலக சாதனை படைத்த அஜந்த மெண்டிஸ்

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி சர்வதேச 20 ஓவர் போட்டியில் உலக சாதனை படைத்தார். இதற்கு முன்பு உமர்குல் (பாகிஸ்தான்), டிம் சவூதி (நியூசிலாந்து), மெக்லரன் (தென் ஆபிரிக்கா), ஒடியம்போ (கென்யா), டேரன் சமி (மே. இந்தி) ஆகியோர் ஒரு 20 ஓவர் போட்டியில் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

அந்த சாதனையை நேற்று முன்தினம் மெண்டிஸ் தகர்த்து புதிய சாதனை படைத்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 10 Aug 2011 - 8:41

இந்த ஆட்டம் நானும் பார்த்து வியந்திருந்தேன் அபாரமான விளையாட்டு இலங்கைக்கு பெருமை சேர்த்த மென்டிஸூக்கு பாராட்டுகள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

Post by நண்பன் on Wed 10 Aug 2011 - 11:10

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

Post by lafeer on Wed 10 Aug 2011 - 13:30

avatar
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Sticky Re: அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum