சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ரெண்டாங் கல்யாணம் செய்தத சொல்லவே இல்லை…!!
by rammalar Today at 11:35

» வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்
by rammalar Today at 11:34

» நான் இன்னும் மாசமே ஆகலை சார்...!!
by rammalar Today at 11:32

» அவருக்கு ஜான் ஏறினா முழம் சறுக்குது...!!
by rammalar Today at 11:32

» மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
by rammalar Today at 11:30

» பல்லவர் ஆட்சி ஏன் வீழ்ச்சி அடைந்தது..?
by rammalar Today at 11:29

» இது குடிகாரங்களுக்கான ‘ஆப்’…!
by rammalar Today at 11:28

» கணவரோட கழுத்து வலி சரியாகணும்னா, கொஞ்ச நாளைக்கு அவரோட நீங்க பேசாம இருக்கணும்...!!
by rammalar Today at 11:27

» நம்ம தலைவர் பேசத்தெரியாம பேசறார்...!!
by rammalar Today at 11:25

» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Thu 20 Sep 2018 - 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Thu 20 Sep 2018 - 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Thu 20 Sep 2018 - 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» தோஷம் - ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:31

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» மர்மம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:20

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

» சங்காசுர வதம்
by rammalar Thu 13 Sep 2018 - 18:25

» அருள் தரும் இறை நிழல்
by rammalar Thu 13 Sep 2018 - 18:24

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar Thu 13 Sep 2018 - 12:57

.

சொந்தக் குரலில் டப்பிங் பேசிய திரிஷா

Go down

Sticky சொந்தக் குரலில் டப்பிங் பேசிய திரிஷா

Post by *சம்ஸ் on Wed 10 Aug 2011 - 7:11


அஜீத், திரிஷா ஜோடியாக நடித்த “மங்காத்தா” படம் அடுத்த மாதம் வெளியாகிறது.
பாடல்கள் நாளை ஆகஸ்ட் 10 ம் திகதி ரேடியோ மிர்ச்சியில் வெளியாகின்றன.

இந்தப் படத்துக்கு டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. திரிஷா இதில் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசி உள்ளார். இதுகுறித்து மங்காத்தா பட இயக்குனர் வெங்கட்பிரபு கூறுகையில், ”மங்காத்தா” படத்தில் திரிஷாவுக்கு மிக முக்கியமான கதாபாத்திரம்.

அஜீத் - திரிஷா காதல் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. இதில் திரிஷாவே சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். அந்தப் பாத்திரத்துக்கு அவர் குரலே பொருத்தமாக இருக்கும் என்று உணர்ந்து நான் தான் டப்பிங் பேச வற்புறுத்தினேன். திரிஷாவும் சம்மதித்தார். நன்றாக பேசி உள்ளார்.

விரைவில் படம் வெள்ளித்திரையில், உங்கள் பார்வைக்கு வருகிறது என்றார். ஒரிரு படங்கள் தவிர, மீதிப் படங்களில் திரிஷாவுக்கு டப்பிங் வேறு கலைஞர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சொந்தக் குரலில் டப்பிங் பேசிய திரிஷா

Post by நண்பன் on Wed 10 Aug 2011 - 11:04

வரட்டும் பார்க்கலாம் எப்படி பேசிகீராங்கன்னு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சொந்தக் குரலில் டப்பிங் பேசிய திரிஷா

Post by jasmin on Wed 10 Aug 2011 - 13:19

இப்ப இது ரெம்ப முக்கியமாக்கும் இதுல வரட்டும் பாக்கலாம்வேற ஏன் குளியல் காட்சி பார்த்தது பத்தாதா?
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சொந்தக் குரலில் டப்பிங் பேசிய திரிஷா

Post by நண்பன் on Wed 10 Aug 2011 - 13:23

jasmin wrote:இப்ப இது ரெம்ப முக்கியமாக்கும் இதுல வரட்டும் பாக்கலாம்வேற ஏன் குளியல் காட்சி பார்த்தது பத்தாதா?
:!.: :!.: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சொந்தக் குரலில் டப்பிங் பேசிய திரிஷா

Post by jasmin on Wed 10 Aug 2011 - 13:26

இப்ப முட்டிகிட்டு என்ன பயன் நண்பரே எதையும் யோசித்து பதில் சொல்ல வேண்டும்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சொந்தக் குரலில் டப்பிங் பேசிய திரிஷா

Post by நண்பன் on Wed 10 Aug 2011 - 13:35

jasmin wrote:இப்ப முட்டிகிட்டு என்ன பயன் நண்பரே எதையும் யோசித்து பதில் சொல்ல வேண்டும்
ஒரு ஆம்பள ஒரு பொம்பளய பாக்குறத்தில் நியாயம் இருக்கு ஒரு பொம்பள ஒரு பொம்பளய எதுக்கு பார்க்கணும் அதுவும் குளிக்கும் போது இதுக்கு முட்டாமா கொஞ்சுவாங்களா :!.: :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சொந்தக் குரலில் டப்பிங் பேசிய திரிஷா

Post by *சம்ஸ் on Wed 10 Aug 2011 - 13:35

jasmin wrote:இப்ப இது ரெம்ப முக்கியமாக்கும் இதுல வரட்டும் பாக்கலாம்வேற ஏன் குளியல் காட்சி பார்த்தது பத்தாதா?
:+:-: :+:-: :+:-: :+:-: :!.: :!.: :!.: :,;: :,;: :,;: :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சொந்தக் குரலில் டப்பிங் பேசிய திரிஷா

Post by lafeer on Wed 10 Aug 2011 - 13:38

avatar
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Sticky Re: சொந்தக் குரலில் டப்பிங் பேசிய திரிஷா

Post by kalainilaa on Wed 10 Aug 2011 - 14:47

jasmin wrote:இப்ப இது ரெம்ப முக்கியமாக்கும் இதுல வரட்டும் பாக்கலாம்வேற ஏன் குளியல் காட்சி பார்த்தது பத்தாதா?

:,;: :,;: :,;: எல்லாம் அறிந்த ,பார்த்த ஞர்னி
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: சொந்தக் குரலில் டப்பிங் பேசிய திரிஷா

Post by இன்பத் அஹ்மத் on Wed 10 Aug 2011 - 15:44

வரட்டும் பார்க்கலாம் எப்படி பேசிகீராங்கன்னு
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: சொந்தக் குரலில் டப்பிங் பேசிய திரிஷா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum