சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பொத்துவிலில் குழப்பம்

Go down

Sticky பொத்துவிலில் குழப்பம்

Post by நண்பன் on Sat 13 Aug 2011 - 3:46

பொத்துவிலில் குழப்பம்
பொத்துவில் நகரில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

பொத்துவில் பொலிஸாருக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி கூட்டத்தை கலைக்க பொலிஸார் முற்பட்டனர். இதேவேளை கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. இந்த குழப்ப நிலை காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளார்.

மேலும் நேற்று பிற்பகல் பொத்துவில் நகரில் மீண்டும் ஏற்பட்ட குழப்பத்தில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மாஜீட்டின் இல்லத்தருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருக்கோயில் பொலிஸ் நிலையத்துக்கு முன்னாலும் இதேபோன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் இடம்பெற்ற வன்முறைகளில் இருவர் காயமடைந்து ள்ளனர். திருக்கோயில் விநாயகபுரம் பகுதியில் பிடிக்கப்பட்ட இரண்டு கிaஸ் மனிதர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பொத்துவிலில் குழப்பம்

Post by ஹம்னா on Sat 13 Aug 2011 - 7:36

இவனுகளின் அட்டகாசம் தாங்க முடியலப்பா.
பாவம் அந்நாட்டு மக்கள்.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: பொத்துவிலில் குழப்பம்

Post by பர்ஹாத் பாறூக் on Sat 13 Aug 2011 - 7:47

யார்
இந்த கிரிஸ் மனிதர்கள் (மர்ம மனிதர்கள் )?எதோ அந்நியன் படம் பாத்த மாதிரி
இருக்கு .ஆனால் ஒரு விஷயம் உள்ளூர் கள்ளன்களுக்கு இனித்தான் மவுசு எகிற
போகுதுஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பாஆனால் பொண்ணுங்களே கவனம் கவனம் கவனம்



இந்த மனிதர்கள் யார்???இவர்களின் நோக்கம் அல்லது
தேவைதான் என்ன. என்பதை புரிந்துகொள்ள முடியாத நிலையில் இவர்களை குறித்து
மக்கள் மத்தியில் ஏராளமான அனுமானக் கதைகள் உருவாகயுள்ளன.
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: பொத்துவிலில் குழப்பம்

Post by நிலா on Sat 13 Aug 2011 - 8:29

பிடித்த இடத்திலே தீயிட்டு கொழுத்தி விடுங்கள் அப்பதான் மற்றவர்களுக்கு பாடாமாக இருக்கும்
avatar
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: பொத்துவிலில் குழப்பம்

Post by இன்பத் அஹ்மத் on Sat 13 Aug 2011 - 9:23

பிடித்த இடத்திலே தீயிட்டு கொழுத்தி விடுங்கள் அப்பதான் மற்றவர்களுக்கு பாடாமாக இருக்கும்

:#.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.:
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: பொத்துவிலில் குழப்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum