சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி

Go down

Sticky வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி

Post by நண்பன் on Sat 13 Aug 2011 - 10:14

ஹராரே, ஆக.13-


ஜிம்பாப்வே-
வங்காளதேசம் அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று
ஹராரேயில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 48.4
ஓவர்களில் 184 ரன்களில் சுருண்டது.

அதிகபட்சமாக
முஷ்பிகிர் ரகிம் (59 ரன்), அணி கேப்டன் ஷகிப் அல்-ஹசன் (53 ரன்)
எடுத்தனர். ஜிம்பாப்வே தரப்பில், முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் களம்
இறக்கப்பட்ட அறிமுக வேகப்பந்து வீச்சாளர் பிரையன் விடோரி 5 விக்கெட்டுகளை
கைப்பற்றினார்.

பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 41.2
ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிபான்டா (96 ரன்கள், 102 பந்து, 8
பவுண்டரி, 2 சிக்சர்), மசகட்சா (41 ரன்) எடுத்தனர்.

வங்காளதேச
பவுலர்களில் ருபெல் ஹூசைன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த
வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் ஜிம்பாப்வே அணி 1-0 என்ற கணக்கில்
முன்னிலை வகிக்கிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி

Post by jasmin on Sat 13 Aug 2011 - 10:22

கிரிக்கெட் விளையாட்டில் மட்டையடி வீரர் நண்பன் அவர்களுக்கு பாரட்டுக்கள்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி

Post by நண்பன் on Sat 13 Aug 2011 - 10:46

jasmin wrote:கிரிக்கெட் விளையாட்டில் மட்டையடி வீரர் நண்பன் அவர்களுக்கு பாரட்டுக்கள்
இப்போது பெண்கள் கிரிக்கட் கால் பந்து கைப் பந்து என்று முன்னேறிச்செல்கின்றனர் நீங்கள் இன்னும் அங்கேயே கிடங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி

Post by jasmin on Sat 13 Aug 2011 - 10:49

எதுக்கு அடிக்கடி முட்டிக்கொள்கிறீர்கள் ..உங்கள் முன் நெற்றி ஏன் புடைத்து இருக்கு என்று இப்பத்தான் தெரிகிறது.எல்லாம் மூளை என்று நினைத்தேன் .கொலுக்கட்டை என்று இப்போது புறிந்து கொண்டேன்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி

Post by நண்பன் on Sat 13 Aug 2011 - 10:49

jasmin wrote:எதுக்கு அடிக்கடி முட்டிக்கொள்கிறீர்கள் ..உங்கள் முன் நெற்றி ஏன் புடைத்து இருக்கு என்று இப்பத்தான் தெரிகிறது.எல்லாம் மூளை என்று நினைத்தேன் .கொலுக்கட்டை என்று இப்போது புறிந்து கொண்டேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum