சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா?

Go down

Sticky அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா?

Post by நண்பன் on Wed 17 Aug 2011 - 4:13

அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா?
பொதுவாக போதைவஸ்து க்கள் நகரப்புறங்களில் தான் அதிகமாக விற்பனை செய்யப்படுவதுண்டு. ஆனால், இன்று போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்டு கோடிக்கணக்கான ரூபா இலாபமீட்டும் இந்த சமூக விரோதிகள் மண்வாசனையுடைய கிராமத்து மக்களுக்கும் இத்தீய பழக்கத்தை ஏற்படுத்தும் ஒரு மன்னிக்க முடியாத குற்றச் செயலை செய்து வருகிறார்கள்.

இத்தகைய ஒரு துரோகச் செயலில் ஈடுபட்ட ஒரு பாரிய போதைவஸ்து வர்த்தகர் 640 மில்லிகிராம் போதைவஸ்துடன் அம்பலாந்தோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, திடீரென்று அம்பலாந்தோட்டை நகரத்தில் சோதனையொன்றை மேற்கொண்ட போதே இந்த மனிதனின் நடமாட்டம் பற்றி பொதுமக்களிடம்பெற்ற தகவலை அடுத்து கைது செய்யப்பட்டான்.

கைது செய்யப்படும் போது இந்த சமூக விரோதி இன்னுமொரு போதைவஸ்து வர்த்தகருக்கு விற்பனை செய்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ள இந்த மனிதனுக்கு இலங்கை சட்டத்தின் படி மரண தண்டனையை வழங்குவதற்கான அதிகாரம் நீதிபதிகளிடம் இருக்கின்றது. அவனது தலைவிதியை நீதி தேவன் உரிய நேரத்தில் நிர்ணயிப்பார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா?

Post by kalainilaa on Wed 17 Aug 2011 - 4:36

இவனுகளை :#.: (*(:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா?

Post by ஹம்னா on Wed 17 Aug 2011 - 7:33

:#.: :#.: :#.:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா?

Post by jasmin on Wed 17 Aug 2011 - 10:37

சுட்டால் செத்து விடுவான் ஆனால் சித்திரவதை செய்து கொள்ள வேண்டும்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா?

Post by நண்பன் on Wed 17 Aug 2011 - 11:25

jasmin wrote:சுட்டால் செத்து விடுவான் ஆனால் சித்திரவதை செய்து கொள்ள வேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum