சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல்

Go down

Sticky உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 18 Aug 2011 - 15:25

சச்சின் டெண்டுல்கரின் பெயர் பாரத் ரத்னா விருதுக்குப் பரிசீலிக்கப்பட்டால்,
அவர் உடனடியாக ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகி விட வேண்டும். பணம் கொடுத்து விலைக்கு வாங்கி அவரை விளையாட வைப்பது கஷ்டமாக இருக்கிறது. அப்படிப்பட்ட வீரருக்கு பாரத் ரத்னா விருது தரப்படுவது பொருத்தமாக இருக்காது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் கூறியுள்ளார்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 18 Aug 2011 - 15:25



இதுகுறித்து அவர் கூறுகையில், பாரத் ரத்னா விருதுக்கு சச்சினை பரிசீலிப்பதாக இருந்தால் முதலில் அவர் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதை நிறுத்த வேண்டும். இது எனது தாழ்மையான கருத்தாகும்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 18 Aug 2011 - 15:26


சச்சின் போன்ற வீரர்கள் விற்கப்படுவதும்,விலைக்கு வாங்கப்படுவதும் வேதனை தருகிறது. ஒரு வீரர் நாட்டுக்காகத்தான் ஆட வேண்டுமே தவிர கம்பெனிகளுக்காக ஆட் கூடாது. அப்படிப்பட்ட வீரருக்குத்தான் பாரத் ரத்னா விருது கொடுக்கப்படுவது பொருத்தமாக இருக்கும்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 18 Aug 2011 - 15:27


இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல். வீரர்களை வர்த்தகப் பொருட்களாக்கி விட்டது. விளையாட்டை நாசமாக்கி விட்டது.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 18 Aug 2011 - 15:27


உண்மையில் ஒரு விளையாட்டு வீரருக்குப் பாரத் ரத்னா விருது தருவதாக இருந்தால் முதலில் ஹாக்கி மேதை தியான் சந்த்துக்குத்தான் தர வேண்டும். அவர் இந்திய ஹாக்கியின் உயிர் நாடி ஆவார். இந்திய ஹாக்கிக்குப் பெருமை தேடிக் கொடுத்தவர் அவர். டெண்டுல்கர் மிகச் சரியான,சிறந்த, தகுதியான வீரராக இருந்தாலும் கூட முதலில் தியான் சந்த்துக்குத்தான் அந்த மரியாதையை அரசு செய்ய வேண்டும்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 18 Aug 2011 - 15:28


இந்தியாவிலேயே ஒரு விளையாட்டு வீரருக்கு முதன் முதலில் ஸ்டாம்ப் வெளியிட்டது தியான் சந்துக்குத்தான் என்பது நினைவு கூறத்தக்கது என்றார் செளகான்.

செளகான் சொல்வதை சச்சின் கேட்பாரா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல்

Post by பர்ஹாத் பாறூக் on Thu 18 Aug 2011 - 15:40

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே....
:.”: :.”:
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 18 Aug 2011 - 15:42

அதுதானே நடக்கிறது நடக்கட்டும் வெல்பவர் பெறட்டும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum