சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ரஷ்யாவிடமிருந்து 14 ஹெலிகளை கொள்வனவுசெய்துள்ள இலங்கை

Go down

Sticky ரஷ்யாவிடமிருந்து 14 ஹெலிகளை கொள்வனவுசெய்துள்ள இலங்கை

Post by முனாஸ் சுலைமான் on Fri 19 Aug 2011 - 13:04


ரஷ்யாவிடம் இருந்து இலங்கை, 14 இராணுவ பயன் பாட்டுக்குரிய மிக். 171 ரக ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்துள்ளது. ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதியாளர்கள் இந்தத் தகவலை வெளியிட்டனர்.

ரஷ்யாவிடம் இருந்து இயற்கை வாயுவை கொள்வனவு செய்யப் போவதாக வெளியான தகவலை அடுத்தே இந்த ஹெலிகப்டர் கொள்வனவு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஹெலிகப்டர்கள் அனைத்தும் இலங்கைக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக தெரிவித்த ரஷ்ய அரசாங்கத்தின் ஆயுத ஏற்றுமதி நிறுவன பணிப்பாளர் எனடொலி இசாய்கின், குறித்த ஹெலிகப்டர்கள் போக்குவரத்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கு ஏற்றவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொள்வனவு தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சும் விமானப்படையும் தாம் அறிந்திருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளன.

எனினும் விமானப்படை பேச்சாளர் அன்று விஜேசூரிய இலங்கை விமானப்படை பொது மக்கள் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டத்தை கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை போர் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கையின் 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின்படி 50 பில்லியன் டொலர் பொருளாதாரத்தில் 215.2 பில்லியன் ரூபாய்களை பாதுகாப்பு செலவுக்காக ஒதுக்கியமை விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ரஷ்யாவிடமிருந்து 14 ஹெலிகளை கொள்வனவுசெய்துள்ள இலங்கை

Post by யாதுமானவள் on Fri 19 Aug 2011 - 13:09

என்ன தேவை இப்போ? எதாவது ஐடியா இருக்கா
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ரஷ்யாவிடமிருந்து 14 ஹெலிகளை கொள்வனவுசெய்துள்ள இலங்கை

Post by முனாஸ் சுலைமான் on Fri 19 Aug 2011 - 13:48

யாதுமானவள் wrote:என்ன தேவை இப்போ? எதாவது ஐடியா இருக்கா
இப்ப சரியாக சொன்னால் இலங்கைக்கு ஒரு தேவை இல்லை ஆனால் இலங்கையின்
தேவை இலங்கை ஜனாதிபதிக்குதான் தெரியும் ஏன் எதற்க்கு என்று யாருக்கும் தெரியாது நாங்கள் :silent:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ரஷ்யாவிடமிருந்து 14 ஹெலிகளை கொள்வனவுசெய்துள்ள இலங்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum