சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Sat 21 Jul 2018 - 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

பெண் தொழிலாளியின் கழுத்தை இறுக்கிய மர்ம மனிதன்: பத்தனையில் சம்பவம்

Go down

Sticky பெண் தொழிலாளியின் கழுத்தை இறுக்கிய மர்ம மனிதன்: பத்தனையில் சம்பவம்

Post by முனாஸ் சுலைமான் on Fri 19 Aug 2011 - 13:10


திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போஹாவத்தை டொப் டிவிசன் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்தொழிலாளி ஒருவரை மர்ம மனிதர்கள் இருவர் இழுத்துச்சென்று காட்டோரத்தில் கைவிட்டுச்சென்ற சம்பவமொன்று இன்று காலை 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்தச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வேலுராமையா தமிழ்ச்செல்வி ( வயது 35 ) என்ற பெண்தொழிலாளி கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். இவர் அரண்டு குழந்தைகளின் தாயாவார்.

இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருதாவது : இன்று காலை வேளையில் தொழிலுக்குச்சென்ற போஹாவத்தைத் தோட்டப் பெண்தொழிலாளர்கள் தேயிலை மலையில் அருகருகே கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது பக்கத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்தொழிலாளி திடீரென காணாமல் போயுள்ளதை உணர்ந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஏனைய பெண்தொழிலாளர்கள் கூக்குரலிடவே ஆண்தொழிலாளர்களும் அவ்விடத்துக்கு வருகைத்தந்து தேடுதல் நடத்திய போது குறிப்பிட்ட பெண்தொழிலாளி அருகிலுள்ள காட்டோரத்தில் மூச்சுப்பேச்சற்ற நிலையிலிருந்துள்ளார்.

அவரை அந்த இடத்திலிருந்து உடனடியாக மீட்ட தொழிலாளர்கள் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர். மரம்மனிதர்கள் தனது கழுத்திதை துணி ஒன்றினால் இறுக்கியதாகவும் அதனால் தன்னால் கழுத்தினை அசைக்க முடியவில்லை என்றும் அந்தப்பெண்தொழிலாளி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாதிகப்பட்ட பெண்தொழிலாளியின் நிலைமைக்குறித்து கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'பெண்ணின் உடம்பில் எவ்விதபாதிப்பும் ஏற்படவில்லை என்றும் எனினும் கழுத்தினை இறுக்கியதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும்" தெரிவித்தார். இந்தச்சம்பவம் தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். _
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: பெண் தொழிலாளியின் கழுத்தை இறுக்கிய மர்ம மனிதன்: பத்தனையில் சம்பவம்

Post by ஹம்னா on Fri 19 Aug 2011 - 13:54

அதிர்ச்சி அதிர்ச்சி


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: பெண் தொழிலாளியின் கழுத்தை இறுக்கிய மர்ம மனிதன்: பத்தனையில் சம்பவம்

Post by யாதுமானவள் on Fri 19 Aug 2011 - 17:08

:pale:
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: பெண் தொழிலாளியின் கழுத்தை இறுக்கிய மர்ம மனிதன்: பத்தனையில் சம்பவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum