சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மர்ம மனிதன் அட்டகாசம் நாடெங்கிலும் தொடர்கிறது

Go down

Sticky மர்ம மனிதன் அட்டகாசம் நாடெங்கிலும் தொடர்கிறது

Post by நண்பன் on Mon 22 Aug 2011 - 4:23

மர்ம மனிதன் அட்டகாசம் நாடெங்கிலும் தொடர்கிறது
நிரூஷி விமலவீர
எவ்வளவுதான் பொலிஸார் உண்மைத் தகவல்களை எடுத்துரைத்தாலும், மர்ம மனிதர்களின் நடமாட்டம் தொடர்ந்தும் நாட்டின் நாலா பக்கங்களிலும் இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் அறிவித்தவண்ணம் இருக்கிறார்கள். சில சமூகவிரோதிகளும் திருடர்களும் பெண் பித்தர்களுமே இவ்விதம் பதற்ற நிலையை நாடெங்கிலும் ஏற்படுத்தி வருகிறார்கள் என்று பொலிஸார் கூறுகின்ற போதிலும், இப் போது நிலைமை மேலும் மோசம டைந்து வருவதாக எமக்கு கிடைக்கும் தகவல்கள் சான்று பகர்கின்றன.

ஏறாவூர் அம்மன் புரத்தில் நேற்று பி.ப. 2.00 மணியளவில் மர்ம மனிதனின் இன்னுமொரு தாக்குதலினால் காயமடைந்த ஒரு இளம் பெண் ஆஸ்பத்திரிக்கு எடு த்துச் செல்லப்பட்டுள்ளார். இந்தப் பெண் வீட்டுக்கு சற்று அப் பாலுள்ள கழிவறைக்குள் சென்ற அப்போது அங்கு மறைந்திருந்த ஒரு மர்ம மனிதன் அவளை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியிருப்பதாகவும் அதையடுத்து இரத்த காயங்களுக்கு உட்பட்ட அப் பெண்ணை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றிருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

இதுபோன்ற இன்னுமொரு பதற்ற நிலை நேற்று அதிகாலையில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும், கொழும்பு பஞ்சிகா வத்தை பிரதேசத்தில் நடைபெற்றிருக்கிறது. ஒரு நடுத்தர வயது தாய் தன்னுடைய 18 வயது மகளுடன் பின்னிரவு இரண்டு மணியளவில் ஒரு அரவம் கேட்டு விழித் தெழுந்த போது, அவர்களின் வீட்டுக் கூரையில் பதுங்கியிருந்த மர்ம மனிதன் அங்கிருந்து அருகிலுள்ள மரத்தின் மீது தாவி ஓடி மறைந்து விட்டான் என்று அறிவிக்கப்படுகிறது.

அதையடுத்து அப்பிரதேசத்தில் பதற்ற நிலை தோன்றி, மக்கள் தடிகள், பொல்லுகளுடன் வீதியிறங்கி அந்த மர்ம மனிதனை தேட ஆரம்பித்த போது பதற்றம் ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. சம்பவத்தையடுத்து பொலிஸ் கோஸ்டி ஒன்று அங்கு வந்து மக்களை அமைதிப் படுத்திவிட்டு தத்தமது வீடுகளுக்குச் செல்லுங்கள் நாங்கள் பாதுகாப்பு அளிப்போம் என்று கூறிவிட்டு சென்று விட்டனர். அதற்கு பின்னரும் அங்கு பதற்றம் நிலவியது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மர்ம மனிதன் அட்டகாசம் நாடெங்கிலும் தொடர்கிறது

Post by kalainilaa on Mon 22 Aug 2011 - 4:34

ராணுவம் என்னதான் செய்கிறது ?
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: மர்ம மனிதன் அட்டகாசம் நாடெங்கிலும் தொடர்கிறது

Post by நண்பன் on Mon 22 Aug 2011 - 4:46

kalainilaa wrote:ராணுவம் என்னதான் செய்கிறது ?
கிறீஸ் மனிதனாக மர்ம மனிதனாக வருவதே ராணுவம் என்பதுதான் கொடுமை மாஸ்டர் :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மர்ம மனிதன் அட்டகாசம் நாடெங்கிலும் தொடர்கிறது

Post by kalainilaa on Mon 22 Aug 2011 - 5:17

அப்படியா?புது குழப்பத்தை உண்டாக்கவா ?
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: மர்ம மனிதன் அட்டகாசம் நாடெங்கிலும் தொடர்கிறது

Post by ஹம்னா on Mon 22 Aug 2011 - 6:56

நாட்டைப் பாதுகாப்பவர்களே நாட்டு மக்களை சூரையாடுகிறார்கள்.
இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது இறைவன் ஒருவந்தான் துணை.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: மர்ம மனிதன் அட்டகாசம் நாடெங்கிலும் தொடர்கிறது

Post by *சம்ஸ் on Mon 22 Aug 2011 - 7:02

ஹம்னா wrote:நாட்டைப் பாதுகாப்பவர்களே நாட்டு மக்களை சூரையாடுகிறார்கள்.
இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது இறைவன் ஒருவந்தான் துணை.

அவன் துணை ஒன்று போதும் ஹம்னா கவலைவேண்டாம் :’|: :’|:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மர்ம மனிதன் அட்டகாசம் நாடெங்கிலும் தொடர்கிறது

Post by நண்பன் on Mon 22 Aug 2011 - 9:49

kalainilaa wrote:அப்படியா?புது குழப்பத்தை உண்டாக்கவா ?
இது அவர்கள் அரசியல் தந்திரம் மாஸ்டர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மர்ம மனிதன் அட்டகாசம் நாடெங்கிலும் தொடர்கிறது

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 22 Aug 2011 - 9:50

முடிவில்லா தொடராகிவிட்டது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மர்ம மனிதன் அட்டகாசம் நாடெங்கிலும் தொடர்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum