சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரளும் கோலிவுட்! நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்!

Go down

Sticky அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரளும் கோலிவுட்! நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்!

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 22 Aug 2011 - 13:48


ஊழல் புரிந்தால், நாட்டின் பிரதமர் உட்பட ஆட்சிபீடத்தில் இருக்கும் அனைவரையும் பாரபட்சம் இல்லாமல்

குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் லோக்பால் மசோதாவை திருத்தம் செய்யாமல் அப்படியே சட்டமாக்க வேண்டும் எனக் கோரி அன்னா ஹசாரே தலமையில் ஒரு இயக்கமாக தேசமே வெடித்துக் கிளம்பியிருகிறது. இந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கு இந்தியாவை சேர்ந்த அனைத்து திரையுலகினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ்திரையுலகமும் நாளை (ஆகஸ்ட் 23) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டு அன்னா ஹசாரேக்கும் ஆதரவு தெரிவிக்கிறது. இந்த ஒருநாள் உண்ணாவிரதத்தில் முன்னனி நட்சத்திரங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்,

தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்குகொள்ள இருகிறார்கள். நாளை பிலிம் சேம்பர் வளாகத்தில் காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை இந்த உண்ணாவிரதம் நடக்கிறது.

இதற்கிடையில் அன்னா ஹஸாரேவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள நமீதாவுக்கு பலர் கண்டம் தெரிவித்துள்ளார். தமிழ்திரயுலகில் இருந்து அன்னாவுக்கு முதல் ஆதரவுக்கரத்தை நீட்டியவர் மாதவன்.

தற்போது அன்னாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தெரிவித்துள்ளார். பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அவர், எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது.

ஆனால் ஊழலை நமது நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பதை உணர்கிறேன். எனவே உங்களுக்கு ஆதரவாக உள்ளேன் என்று கூறியுள்ளாராம்.

அதேபோல, ஹைதராபாதில் தெலுங்கு நடிகர் நடிகைகள் ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று உண்ணாவிரதமிருந்தனர். அனைவரும் ஊர்வலமாக வந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள்.

தெலுங்கு நடிகர் சங்கத்தலைவர் முரளிமோகன் தலைமை வகித்தார். நடிகர்கள் ராஜசேகர், ஜெகபதிபாபு, விஜயசங்கர், நடிகை ஜீவிதா, சஞ்சனா, ஹேமா வந்தனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இயக்குனர்கள், தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டார்கள். ஆனால் முன்னணி நடிகர்கள் நாகார்ஜூனா, மோகன் பாபு போன்ற பெரிய நடிகர்கள் யாரும் வரவில்லை.

மூத்த நடிகர் நாகேஸ்வர ராவ் மாலையில் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்துள்ளார். தெலுங்குபட உலகின் அன்னா ஆதரவு உண்ணாவிரதம் பேசப்படாத நிலையில்,

கருப்பு பணத்தில் முழ்கி எழும் தமிழ்திரையுகின் உண்ணாவிரதம் களை கட்டுமா இல்லை பிசு பிசுக்குமா என்பது நாளை காலை தெரிந்து விடும்!
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரளும் கோலிவுட்! நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்!

Post by யாதுமானவள் on Mon 22 Aug 2011 - 14:24

இது ஒரு தவறான போராட்டம். ஊழல் புரிந்தால், நாட்டின் பிரதமர் உட்பட ஆட்சிபீடத்தில் இருக்கும் அனைவரையும் பாரபட்சம் இல்லாமல்

குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் லோக்பால் மசோதாவை திருத்தம் செய்யாமல் அப்படியே சட்டமாக்க வேண்டும் எனக் கோரி அன்னா ஹசாரே தலமையில் ஒரு இயக்கமாக தேசமே வெடித்துக் கிளம்பியிருகிறது.


இது sariyalla... ஊழலுக்கு எதிராக போராட்டம் சரி ஆனால் பிரதமரை கூண்டில் erruvathaam... விளையாடுகிறார்கள் எல்லோரும்...
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரளும் கோலிவுட்! நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்!

Post by நண்பன் on Mon 22 Aug 2011 - 14:29

யாதுமானவள் wrote:இது ஒரு தவறான போராட்டம். ஊழல் புரிந்தால், நாட்டின் பிரதமர் உட்பட ஆட்சிபீடத்தில் இருக்கும் அனைவரையும் பாரபட்சம் இல்லாமல்

குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் லோக்பால் மசோதாவை திருத்தம் செய்யாமல் அப்படியே சட்டமாக்க வேண்டும் எனக் கோரி அன்னா ஹசாரே தலமையில் ஒரு இயக்கமாக தேசமே வெடித்துக் கிளம்பியிருகிறது.


இது sariyalla... ஊழலுக்கு எதிராக போராட்டம் சரி ஆனால் பிரதமரை கூண்டில் erruvathaam... விளையாடுகிறார்கள் எல்லோரும்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரளும் கோலிவுட்! நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்!

Post by jasmin on Mon 22 Aug 2011 - 17:32

யாது சரியாக சொன்னீர்கள் பிரதமரை கூண்டில் ஏற்றிவிட்டு நாட்டை தலைமை இல்லாமல் இருக்கவேண்டும் என்று சொல்கிறார் ஹசாரே இவன் ஒரு ஊழல்வாதி சங் பரிவார் இயக்கத்தை சேர்ந்தவன் இவனை எதிகட்சிகள் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன ...மத்திய அர்சு மந்தமாக இருக்கிறது
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரளும் கோலிவுட்! நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum