சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

1000 வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டம் முல்லைத்தீவில் ஆரம்பம்

Go down

Sticky 1000 வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டம் முல்லைத்தீவில் ஆரம்பம்

Post by நண்பன் on Thu 1 Sep 2011 - 11:24

1000 வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டம் முல்லைத்தீவில் ஆரம்பம்
அமைச்சர்கள் விமல், குணரத்ன, நேற்று பங்கேற்பு
மகேஸ்வரன் பிரசாத்
ஜனசெவன ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான வீடுகளை அமைக்கும் பணிகள் அங்குரார்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு பனிக்கன்குளம் பகுதியில் அடையாளம் காணப்பட்டு துப்புரவுசெய் யப்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக 50 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. அடுத்த கட்டமாக முல்லைத்தீவு பொன்நகர் பிரதேசத்தில் 50 வீடுகள் அமைக்கப்பட வுள்ளன.

பனிக்கன்குளம் பகுதியில் அமைக்கப்படவிருக்கும் 50 வீட்டுத் திட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, மீள்குடியேற்றத் துறை அமைச்சர் குணரத்ன வீரக்கோன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கடந்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்காக ஆயிரம் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுக்கும் திட்டமொன்றை வீடமைப்பு அதிகாரசபை மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சு ஆகியன இணைந்து ஆரம்பித்துள்ளன.

இத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா 200 வீடுகள் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வீட்டுத்திட்டமானது மானியம் மற்றும் கடன் உதவிகளின் ஊடாகப் பயனாளிகளுக்குக் கட்டிக்கொடுக்கப் படவிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் பத்திநாதன் தெரிவித்தார். வீடமைப்பதற்கு 2 இலட்சம் ரூபா மானியம் வழங்கப்படவிருப்பதுடன், ஒரு இலட்சம் ரூபா கடனுதவி வழங்கப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவடைந்திருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்படாதவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 422ஆகக் குறைவடைந்துள்ளது.

இவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் முழுமையாக மீள்குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 1000 வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டம் முல்லைத்தீவில் ஆரம்பம்

Post by ஹம்னா on Thu 1 Sep 2011 - 12:53

அங்கும் மர்மமான மனிதர்களை அனுப்புவார் போல.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: 1000 வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டம் முல்லைத்தீவில் ஆரம்பம்

Post by முனாஸ் சுலைமான் on Thu 1 Sep 2011 - 12:55

கடந்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்காக ஆயிரம் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுக்கும் திட்டமொன்றை வீடமைப்பு அதிகாரசபை மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சு ஆகியன இணைந்து ஆரம்பித்துள்ளன. :flower:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: 1000 வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டம் முல்லைத்தீவில் ஆரம்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum