சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

யாழ். வர்த்தகர் வருகையால் புறக்கோட்டை சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி

Go down

Sticky யாழ். வர்த்தகர் வருகையால் புறக்கோட்டை சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி

Post by நண்பன் on Thu 1 Sep 2011 - 11:30

யாழ். வர்த்தகர் வருகையால் புறக்கோட்டை சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி
நிரூஷி விமலவீர
யாழ்ப்பாணத்து வர்த்தகர்கள் கொழும்பில் வந்து காய்கறி விற்பனையில் இப்போது அதிகளவில் ஈடுபாடுகொண்டிருப்பதனால் காய்கறி விற்பனையாளர்க ளிடையே பலத்த போட்டி ஏற்பட்டிருக்கிறது என்றும், இதனால் காய்கறிகளின் விலை 50 சதவீதம் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை காய்கறி மொத்தவிற்பனை சந்தையில் விலைவீழ்ச்சி காரணமாக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் வர்த்தகர்கள் காய்கறிகளுக்கு சாதாரண விலைய ை நிர்ணயிக்கும் அதேவேளையில், காய்கறிகளுக்கான ஆகக் குறைந்த விலையையும் வர்த்தக அமைச்சு அறிவிக்கவேண்டுமென புறக்கோட்டை காய்கறி மொத்தவிற்பனை சந்தை விற்பனையாளர்கள் வர்த்தக அமைச்சிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

பொதுவாக ரமழான் பண்டிகைபோன்ற பண்டிகை காலத்தில் காய்கறிகளின் விலை அதிகரிப்பதுண்டு என்றும், ஆனால் இந்தவருடம் காய்கறிவிலை அதிகரிக்கவில்லையென்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இருநூறு ரூபாவிற்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பருப்பின் விலை 90 ரூபாவாகவும், 300 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு 70 ரூபாவாகவும், 150 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒருகிலோ பயறு இப்போது 90 ரூபாவாகவும் விலை வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விதம், பாவனைப் பொருட்களின் விலை மிகவும் குறைந்திருப்பதாகவும் வர்த்தகர்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள். எனவே, காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை சாதாரண மட்டத்துக்கு உயர்த்தி பாவனையாளர்களுக்குத் தீங்கிளைக்காத வகையில் வர்த்தகர்களையும் நஷ்டமடை யாத வகையில் பாதுகாப்பதற்கான ஒரு நல்ல திட்டத்தை வர்த்தக அமைச்சர் மேற்கொள்ள வேண்டுமென்றும் புறக்கோட்டை வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: யாழ். வர்த்தகர் வருகையால் புறக்கோட்டை சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி

Post by Atchaya on Thu 1 Sep 2011 - 14:41

பொதுவாக ரமழான் பண்டிகைபோன்ற பண்டிகை காலத்தில் காய்கறிகளின் விலை அதிகரிப்பதுண்டு என்றும், ஆனால் இந்தவருடம் காய்கறிவிலை அதிகரிக்கவில்லையென்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்
மக்களுக்கு சந்தோஷம் தானே....?
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum