சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

Sticky சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by gud boy on Sun 11 Sep 2011 - 6:41

First topic message reminder :

நமது சேனை உறவுகள் யார்  யார் எந்தெந்த துறையை சார்ந்தவர்கள்,
எங்கே பணிபுரிகிறார்கள்
என்ற தகவலை பதிவு செய்தால்
அந்த துறை சம்பந்தமான சந்தேகங்களை கேட்பதற்கும்,

நமது உறவுகள் இன்னும் வலுபடவும்  உதவியாக இருக்குமே,
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down


Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by நிலா on Thu 15 Sep 2011 - 17:28

சர்ஹூன் wrote:வேலை என்றிருந்தால் ஆயிரம் தொல்லை.. அவன்ட வாயால திட்டு வாங்கி, இவனுக்கு நாம திட்டி, ஆயிரம் தடவ டென்ஷனாகி பீபீ எகிறி,, சாப்பிட மறந்து, கண்டத கடிச்சிக்கு ஒடம்ப கெடுத்த்துக்கு அப்பா… அப்பா முடியல (((

ஆனா நீங்க ஜாலியா வீட்ட இருந்துக்கு, TV பார்த்துக்கு டைமுக்கு சாப்பிட்டுக்கு …. ச்ச்சசா. உங்க வாழ்க்கை சொர்க்கம்தான் போங்க!!
உங்க மகிழ்ச்சிக்காக ஒத்துக்கொள்கிறேன் ஆனால் அது உண்மை கிடையாது
avatar
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by gud boy on Thu 15 Sep 2011 - 17:55

நிலா wrote:நான் வேலை இல்லை வீட்டில் இருக்கிறேன்

ரொம்ப ஜாலியா இருக்குமே...தகப்பனோ இல்லை கணவனோ செலவுக்கு காசு தருவார்.அவர்களுக்கு 3 வேளை சமைத்து கொடுத்து,குழந்தைகளை பராமரித்து,வீடு வேலைகள் போக மீதி நேரம் சீரியல் பார்த்து, டெலிபோன்ல தோழிகளோடு கலாய்த்து வாழும் வாழ்க்கையே ஒரு ஜாலி தான் போங்க..டென்ஷன் எங்களை ஒப்பிடும் போல மிகவும் குறைவாகத்தானே இருக்கும்,
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by நிலா on Thu 15 Sep 2011 - 18:13

kiwi boy wrote:
நிலா wrote:நான் வேலை இல்லை வீட்டில் இருக்கிறேன்

ரொம்ப ஜாலியா இருக்குமே...தகப்பனோ இல்லை கணவனோ செலவுக்கு காசு தருவார்.அவர்களுக்கு 3 வேளை சமைத்து கொடுத்து,குழந்தைகளை பராமரித்து,வீடு வேலைகள் போக மீதி நேரம் சீரியல் பார்த்து, டெலிபோன்ல தோழிகளோடு கலாய்த்து வாழும் வாழ்க்கையே ஒரு ஜாலி தான் போங்க..டென்ஷன் எங்களை ஒப்பிடும் போல மிகவும் குறைவாகத்தானே இருக்கும்,
தப்புத்தப்பாவெல்லாம் கணக்குப்பன்றீர்கள் :#: :#:
avatar
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by gud boy on Thu 15 Sep 2011 - 18:54

வீட்டில் இருக்கும் உங்களை போன்றவர்களின் பிரச்சினை என்ன? என்பதை விளக்குங்கள்
ஏனென்றால் என்னை போல் வீட்டை பிரிந்து வருடங்களாக வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு உண்மை நிலவரம் புரியும்.வெளிநாடுகளில் வாழும் நாங்கள் கவலை படுவோம் என்பதற்காக வீட்டில் உள்ளவர்கள் அவர்களுடைய கஷ்டங்களை எங்களிடம் சொல்ல மாட்டார்கள்.
நாங்கள் ஒரு மாத விடுப்பில் ஊருக்கு செல்லும் போது,எதோ ஒரு பண்டிகை போலவும்,எதோ ஒரு விழாக் கோலம் பூண்டு தான் இருக்கும்.இதனால் தான் எங்களுக்கு உண்மை புரியாமல் தப்பு கணக்கு போடுகிறோம்.
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by முனாஸ் சுலைமான் on Thu 15 Sep 2011 - 19:41

நிலா wrote:
kiwi boy wrote:
நிலா wrote:நான் வேலை இல்லை வீட்டில் இருக்கிறேன்

ரொம்ப ஜாலியா இருக்குமே...தகப்பனோ இல்லை கணவனோ செலவுக்கு காசு தருவார்.அவர்களுக்கு 3 வேளை சமைத்து கொடுத்து,குழந்தைகளை பராமரித்து,வீடு வேலைகள் போக மீதி நேரம் சீரியல் பார்த்து, டெலிபோன்ல தோழிகளோடு கலாய்த்து வாழும் வாழ்க்கையே ஒரு ஜாலி தான் போங்க..டென்ஷன் எங்களை ஒப்பிடும் போல மிகவும் குறைவாகத்தானே இருக்கும்,
தப்புத்தப்பாவெல்லாம் கணக்குப்பன்றீர்கள் :#: :#:
தப்பாகச்சொன்னால் அப்படித்தான் கணக்குப்பண்ணலாம்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by முனாஸ் சுலைமான் on Thu 15 Sep 2011 - 19:46

kalainilaa wrote:
*சம்ஸ் wrote:எனக்கு ஒரு வேலை கிடைக்குமா? சார்

இருக்கு தமிழ் நாட்டில் காங்கிரசுக்கு தலைவரில்லை ,நீங்க ரெடியா (அதுக்கு நீங்க ரவுடியா முன் அனுபவம் இருந்தால் )
வேலை உண்டு
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by Nisha on Tue 16 Sep 2014 - 3:04

*_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by பானுஷபானா on Tue 16 Sep 2014 - 10:26

நிஷா இந்தக் கைத்தட்டல் எதுக்கு ?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by Nisha on Tue 16 Sep 2014 - 11:27

அதுவா! இரவு தூக்கம் வராமல் சேனையை உருட்டிகிட்டிருந்த போது  இந்த திரி கண்டேன்.  இடையில்  நின்று போய் இருந்தது. நல்ல திரியாச்யே இதையெல்லாம்  ஸ்ரிக்கி செய்திடணும் என்பதோடு புதியதாய் வந்தவர்களும்  தொடரலாமே என நினைத்து  தட்டச்சிட சோம்பல் பட்டு விட்டு  கையை மட்டும் தட்டி விட்டு சென்றேன்பா. 

நீங்க எழுதுங்க.. உங்க வேலை குறித்து.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum