சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

நான் கொலை செய்யபோவதில்லை :வனிதா புலம்பல்

Go down

Sticky நான் கொலை செய்யபோவதில்லை :வனிதா புலம்பல்

Post by நண்பன் on Tue 11 Jan 2011 - 14:26

மகனை, என்னிடம் பேச அனுமதிக்க வேண்டும் என்று குடும்பநலக் கோர்ட்டில் நடிகை வனிதா, நீதிபதியிடம் கண்­ருடன் வாதாடினார்.

மகனை, என்னிடம் பேச அனுமதிக்க வேண்டும் என்று குடும்பநலக் கோர்ட்டில் நடிகை வனிதா, நீதிபதியிடம் கண்­ருடன் வாதாடினார். நடிகை வனிதா, நடிகர் ஆகாஷ் ஆகியோருக்கு விஜய் ஸ்ரீஹரி (வயது 9) என்ற மகன் இருக்கிறான்.

இவர்களுக்கு விவாகரத்து ஆகும்போது, விஜய் ஸ்ரீஹரி அவனது தந்தை ஆகாஷுடன் வசிக்க வேண்டும் என்று சென்னை குடும்பநல கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து நடிகை வனிதா தான் வசித்து வந்த செகந்திராபாத் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து நியூசிலாந்திற்கு வசிக்கச் செல்வதாகவும், எனவே மகன் விஜய் ஸ்ரீஹரியை தனது பராமரிப்பில் வளர உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதற்கு ஆகாஷ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, வனிதாவுடன், விஜய் ஸ்ரீஹரி வசிப்பதற்கு செகந்திராபாத் கோர்ட்டு அனுமதி அளித்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனிதாவுக்கும், அவரது தந்தை நடிகர் விஜயகுமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்தகால கட்டத்தில் ஆகாஷிடம் விஜய் ஸ்ரீஹரி சென்றுவிட்டான். அதைத் தொடர்ந்து சென்னை முதன்மை குடும்பநலக் கோர்ட்டில் ஆகாஷ் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், தனது மகன் விஜய் ஸ்ரீஹரி தன்னுடன் தொடர்ந்து வசிப்பதில் வனிதா தலையிடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி மீனாட்சிசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆகாஷ் தரப்பில் வக்கீல்கள் இதயதுல்லா, சசிகுமார் ஆகியோர் ஆஜரானார்கள். வனிதா தனது தரப்பில் தானே ஆஜராகி வாதாடினார்.

அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

வனிதா:- எனது குழந்தையை என்னிடம் காண்பிக்க மறுக்கின்றனர். அவனிடம் பேச முடியவில்லை. அங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. ஏன் இப்படி அவர்கள் நடந்துக் கொள்கிறார்கள். விமான நிலையத்தில் விஜய் ஸ்ரீஹரியின் கழுத்தை தான் நெரித்ததாகக் கூறுகிறார்கள். ஒரு தாய் தன் குழந்தையை பொதுமக்கள் மத்தியில் இப்படி நெரிப்பாளா? ஏன் இப்படிப் பேசுகிறார்கள்.

ஆகாஷ்:- விஜய் ஸ்ரீஹரியின் கழுத்து நெரிக்கப்பட்டு காயம் ஏற்பட்டதற்கு என்னிடம் மருத்துவ சான்று உள்ளது.

வனிதா:- அதுபோன்ற 10 சான்றிதழ்களை என்னாலும் வாங்க முடியும்.

நீதிபதி:- உங்கள் பிரச்சினையை நீங்கள் ஏன் பேசி தீர்த்துக் கொள்ளக்கூடாது.

வனிதா:- விஜய் ஸ்ரீஹரியின் கழுத்தை நெரிக்கவில்லை என்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. 'குளோசப் வீடியோ காட்சிகள்' என்னிடம் உள்ளன.

வக்கீல் இதயதுல்லா:- அவர் கழுத்தை நெரித்தார் என்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன.

வனிதா:- ஆகாஷுடன் நான் 5 நிமிடம் பேசுவதற்கு கோர்ட்டு அனுமதிக்க வேண்டும்.

ஆகாஷ்:- நான் வனிதாவுடன் பேச விரும்பவில்லை.

வனிதா:- எனக்கு தினமும் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார். எனது கணவர் ஆனந்தராஜனுடன் தினமும் பேசுகிறார். என்னுடன் ஏன் பேச மறுக்கிறார். ஏன் என்னிடம் அவர் பேச பயப்பட வேண்டும். அவரை நான் கொலையா செய்யப்போகிறேன்.

ஆகாஷ்:- இவர் எப்போதும் இப்படித்தான் பேசுவார். இவருடன் நான் தனியாகப் பேசினாலும் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. நான் போகிறேன்.

வனிதா:- எனது தந்தைக்கும், எனக்கும் இடையே பிரச்சினை ஆரம்பித்தபிறகுதான் ஆகாஷ் இப்படி நடந்துகொள்கிறார். விஜய் ஸ்ரீஹரியை இன்று அவர்கள் அழைத்து வரவில்லை. ஏன் அவனை என்னிடம் காட்ட மறுக்க வேண்டும். ஒரு தாயின் உணர்வைப் புரிந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

விவாதத்தின்போது வனிதா தேம்பி தேம்பி அழுதார். நீதிபதி இந்த வழக்கை வருகிற 20-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். ஆகாஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum