சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான்

Go down

Sticky 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான்

Post by நண்பன் on Mon 12 Sep 2011 - 10:27

43 வயதில் 1000 சைக்கிள்களை
திருடி சாதனை படைத்துள்ளான்




43 வயதான ஒரு மனிதன் தங்கொட் டுவை நகரில் கவனிப் பாரற்ற நிலையில் நிறுத்தி வைக்கும்
துவிச்சக்கர வண்டிகளை களவாடிச் செல்வதில் சாதனைகளை படை த்திருக்கிறான்.
நீர் கொழும்பின் குரண பகுதியில் வசிக் கும் இந்த மனிதன் முன்னர் இது போன்ற
திருட்டுக் குற்றமிழைந் தமைக்காக ஆறாண்டு கால சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டு
இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறை யிலிருந்து விடுவிக்கப்பட்டான்.
இந்த மனிதன் சிறைத்தண்டனை அனுபவித்து வெளியில் வந்த பிறகும் தன்னுடைய திருட்டுப்
புத்தியை கைவிடா மல் தொடர்ந்தும் சைக்கிள்களை திருடிக் கொண்டிருந்தான் என்று
பொலிஸார் தெரிவித்தனர்.
இரு தினங்களுக்கு முன்னர்வென்னப்புவ மற்றும் தங்கொட்டுவ பிரதேசங்களில் இருந்து அவன்
திருடிய 15 சைக்கிள்களுடன் அந்த மனிதனை பொலிஸார் மீண்டும் கைது செய்துள்ளார்கள்.
இந்த குற்றவாளியை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்திய போதுதான் தன்னுடைய வாழ்நாளில்
சுமார் 1000 சைக்கிள்களை களவாடி மற்ற வர்களிடம் விற்று பணம் சம்பாதித்திருக் கிறேன்
என்று ஒப்புக் கொண்டுள்ளான்.
இந்த மனிதன் வெறுமனே துவிச்சக்கர வண்டிகளை மட்டுமன்றி வீடுகளை உடைத்து பணமும்,
நகையும் சீதுவையில் உள்ள ஒரு வீட்டில் களவாடியிருக்கிறான்.
விரைவில் மீண்டும் இவன் சிறைக்கம்பிகளை எண்ணவேண்டிய வேதனையை அனுபவிக்கப் போகிறான்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான்

Post by ஹம்னா on Mon 12 Sep 2011 - 10:36

:#.: :#.: :#.:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான்

Post by நண்பன் on Mon 12 Sep 2011 - 10:42

ஹம்னா wrote:
இதென்ன கொலைக்குற்றமா ஆயுதத்தோடு கிளம்பி விட்டீர்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான்

Post by jasmin on Mon 12 Sep 2011 - 11:54

இஸ்லாமிய சட்டமான திருடினால் கையை துண்டிக்கும் தண்டனையை நிறைவேற்றினால் இம்மாதிரி பண்ண முடியுமா ..முடியாதுதானே
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான்

Post by நண்பன் on Mon 12 Sep 2011 - 12:17

jasmin wrote:இஸ்லாமிய சட்டமான திருடினால் கையை துண்டிக்கும் தண்டனையை நிறைவேற்றினால் இம்மாதிரி பண்ண முடியுமா ..முடியாதுதானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான்

Post by kalainilaa on Mon 12 Sep 2011 - 13:49

ஆஹா இவன் ஆயிரம் மிதிவண்டி திருடியவன் .

நான் கோடியை கோட்டை விட்டவன் , :!.:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான்

Post by நண்பன் on Mon 12 Sep 2011 - 13:51

kalainilaa wrote:ஆஹா இவன் ஆயிரம் மிதிவண்டி திருடியவன் .

நான் கோடியை கோட்டை விட்டவன் , :!.:
:”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான்

Post by ஹம்னா on Mon 12 Sep 2011 - 19:42

நண்பன் wrote:
ஹம்னா wrote:
இதென்ன கொலைக்குற்றமா ஆயுதத்தோடு கிளம்பி விட்டீர்கள்

கொலை குற்றத்தை விட பெரியது திருடுவது என் பார்வையில்.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: 43 வயதில் 1000 சைக்கிள்களை திருடி சாதனை படைத்துள்ளான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum