சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

வாழும்போதே சாதித்திடு.....(கவிதை)

Go down

Sticky வாழும்போதே சாதித்திடு.....(கவிதை)

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 Sep 2011 - 11:32


வேட்கையுண்டு வாழ்வில்
வீறு கொண்டெழு மனிதா
வாழும் போது நீ சாதித்திடாத
சரித்திரங்களெதுவும்
சாவுகளோடு நிலைத்திடுவதில்லை


தலைமைகள் எமக்கு வழிகாட்டியாகி
அத்தனையிலும் சாதித்தவர்களாக
அவர்களின் சாகசங்களை
அடுக்கடுக்காய் அசைபோடுகிறோமே


அதிகாலை எழுந்தது முதல்
அந்திமாலை உறங்கும் வரை
உன் பயணத்தின் அசைவுகளோடு
உன்நிலையின் உசிதமதை
கேள்வி கணக்குடன் வகுத்துப்பார்



தீமைகளுக்கு வித்திட்டவனா
நன்மையொன்று செய்திருந்தேனா - என
நாட்களின் நகர்விலும் ஆயுளின் தேய்விலும்
சரிசெய்திடாத வாழ்வில்
ஜெயித்திட முடிந்திடுவதில்லை


புத்தகப் பூச்சியாய் வெளியுலகறிந்திடாது
நடப்பது பிறருக்கென்று தன்னலங்கருதி
ஓடியொளிந்து சந்தோசம் தேடுவதில்
நாளைய சந்ததிக்கு சரித்திரமாகிடாது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வாழும்போதே சாதித்திடு.....(கவிதை)

Post by அப்துல்லாஹ் on Mon 12 Sep 2011 - 12:37

வெற்றியை கைப்பற்ற விதிஎழுதுவோம் வா
அழைக்கிறார் அன்பு தம்பி ஹாஷிம்...அருமை ஹாஷிம்...
நல்ல வேட்கையை உள்ளடக்கிய வீர வரிகள்
நாட்களின் நகர்வில் சரி செய்யப்படாத வாழ்வியல் நிகழ்வுகள் நம்மை வெற்றியடைய அனுமதிப்பதில்லை முற்றிலும் உண்மை...
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: வாழும்போதே சாதித்திடு.....(கவிதை)

Post by செய்தாலி on Mon 12 Sep 2011 - 12:51

தலைவா கவிதை அருமை அருமை அருமை

சிறந்த மனிதர்கள் சிறப்புடம் தளிர
ஊக்க நீர் உமது வரிகள்

பாராட்டுக்கள் கவிஞரே :!@!: :flower:
avatar
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Sticky Re: வாழும்போதே சாதித்திடு.....(கவிதை)

Post by நண்பன் on Mon 12 Sep 2011 - 13:35

சிறந்த சிந்தனைத் துளிகள் ஹாசிம் உங்கள் வரிகள்
எனக்குள்ளும் ஒரு ஆர்வம் வருகிறது உங்கள் வரிகளைப் படிக்கும்போது வாழ்த்துக்கள் ஹாசிம் நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வாழும்போதே சாதித்திடு.....(கவிதை)

Post by பார்த்திபன் on Mon 12 Sep 2011 - 17:10

இது கவிதை மட்டுமல்ல கருத்து விதை!
avatar
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: வாழும்போதே சாதித்திடு.....(கவிதை)

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 Sep 2011 - 20:39

அப்துல்லாஹ் wrote:வெற்றியை கைப்பற்ற விதிஎழுதுவோம் வா
அழைக்கிறார் அன்பு தம்பி ஹாஷிம்...அருமை ஹாஷிம்...
நல்ல வேட்கையை உள்ளடக்கிய வீர வரிகள்
நாட்களின் நகர்வில் சரி செய்யப்படாத வாழ்வியல் நிகழ்வுகள் நம்மை வெற்றியடைய அனுமதிப்பதில்லை முற்றிலும் உண்மை...

மிக்க நன்றி அண்ணா தங்கின் வரிகளில் நெகிழ்கிறது மனம்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வாழும்போதே சாதித்திடு.....(கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum