சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 13 Sep 2011 - 11:29

First topic message reminder :


வியக்கும் விந்தையாக
வீறுகொண்டெழுந்த
சேனைத் தமிழ் உலாவினை
வியந்துதான் பார்க்கிறேன்

தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்


முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்


சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு


பரந்துவிரிந்த ஆழ்கடலிணயத்தில்
நட்பை இலக்காக்கி உணர்ந்த உறவுகளின்
கைகொடுத்தலோடு மகிழ்ந்து
அரவணைத்து அசத்தியதில்
வெற்றிநடை சேனைக்கு


ஈரிலட்சம் ஒருவருடத்தினுள் அடைந்து
வியக்கும் பதிவுலகுக்கு அதிர்ச் சியூட்டியதில்
பெருமை சேனையின் தோழர்கட்கு

நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது

சேனையின் சிறப்பறிந்த சிற்பிகள்
நாள் தோறும் செதுக்கி செப்பனிட்டு
சேனையினை ஒரு சோலையாக
நிறுவியதில் மகிழ்கிறது சேனை

இத்தனைக்கும் கைகொடுத்து
இணைந்துநிற்கும் இணையவிருக்கும்
அத்தனை நண்பர்களுக்கும்
மனம் மகிழ்ந்த நன்றிகளை
தெரிவிக்கிறது சேனை

நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


Sticky Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)

Post by arull on Wed 14 Sep 2011 - 10:08

நல்ல கவிதை வாழ்த்துகள் அண்ணா

arull
புதுமுகம்

பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

Sticky Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 10:13

arull wrote:நல்ல கவிதை வாழ்த்துகள் அண்ணா

நன்றி அருள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)

Post by Atchaya on Wed 14 Sep 2011 - 10:52

இன்னுயிரே! அழகாக அர்த்தம் பொதிந்து இயற்றிய கவிதை உண்மை சொல்கிறது. சத்தியமே வெல்லும் அன்பே வெல்லும் என்பதனை நிரூபிக்கின்ற சொற்றொடர்கள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள் சம்ஸ், சாதிக் எனும் ஹாசீம், அன்பு நண்பன்.
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 11:35

Atchaya wrote:இன்னுயிரே! அழகாக அர்த்தம் பொதிந்து இயற்றிய கவிதை உண்மை சொல்கிறது. சத்தியமே வெல்லும் அன்பே வெல்லும் என்பதனை நிரூபிக்கின்ற சொற்றொடர்கள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள் சம்ஸ், சாதிக் எனும் ஹாசீம், அன்பு நண்பன்.

நன்றி அண்ணா மிக்க நன்றி




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum